புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
115 Posts - 42%
heezulia
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
7 Posts - 3%
sugumaran
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
manikavi
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
25 Posts - 3%
prajai
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_m10மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 6:16 pm

மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவாற்றும்
போது கூறிய குட்டி கதை..!!

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக
வந்தது. அவர் தன் மனைவியிடம் கூறினார்
நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய
அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான்
அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.

ஆனால் அவர் மனைவியோ தானும் தான்
வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.
நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால்
பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.

மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும்
கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான்
போன் செய்கிறேன் என்றான். நம் வீட்டில் வேலை
செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை
பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.

வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள்
உங்களைப்போல நானும் வேலை செய்யும்
இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும்,
உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர்
கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நாம் செய்யும் தவறை மற்றவர்கள் செய்தால் நமக்கு
அதிர்ச்சியாகிறது. மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட
வேண்டும்.

———————–

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 20, 2016 7:35 am

நல்ல பதிவு,

இன்றைய அரசியல் மோசடிகளுக்கு மக்களே காரணம்.

சதாசிவம்
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 20, 2016 8:05 am

சதாசிவம் ஐயா !

தங்களுடைய  Proile Signature - ல் " with " என்பதற்குப் பதிலாக  " will " என்று இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன் .

Authors who never give you something to disagree with ( will ) never give you anything to think about " - Michael Larocca

நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 21, 2016 11:15 am

அய்யா,

தங்களின் ஐயம் நியானமானதே, கேள்விக்கு மிக்க நன்றி.

ஆயினும் என் கையெழுத்தில் உள்ள வார்த்தைகளை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து விட்டேன், இணையத்தில் அனைத்து இடங்களில் with என்ற வார்த்தையுடன் தான் உள்ளது.

"உங்களுடன் ஏற்க முடியாத கருத்துக்கள் ஒரு சிலவற்றையாவது எடுத்தாளாத அல்லது எடுத்துறைக்காத ஆசிரியர் (எழுத்தாளர்) உங்களை ஒரு பொழுதும் யோசிக்க வைப்பதில்லை -என்பது தான் நான் புரிந்து கொண்டது"

உடன் என்பது with என்ற வார்த்தையோடு பொருந்துகிறது என்பது என் கருத்து.

பல நேரங்களில் நாம் படிக்கும் பல கட்டுரைகள், கதைகள், கருத்துகள், பின்னூட்டம், விமர்சனங்கள் பெரும்பாலனவரின் கருத்துடன் இணைந்து வருகிறது,,,ஒருவரையும் வருத்தம் கொள்ளா வண்ணம் அல்லது பெரும்பான்மையினரை கவரும் பொருட்டு இவ்வாறு எழுதப்பட்டாலும் இது சிந்தனையை வளர்ப்பதில்லை .பெரும்பான்மை இருந்தால் அது ஏற்றுக்கொள்ள கூடியது என்ற பலரும் நம்பி, மாற்றுக் கருத்தை பற்றி யோசிப்பதில்லை..

உதாரணத்துக்கு 20-30% வாக்கு வங்கி உள்ள கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று நம்புகிறது. இதனை பெரும்பான்மை என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் 70-80 % மக்கள் இவர்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள், அதற்கு என்ன பதில் என்று ஒரு கேள்வி கேட்டால் ????

சதாசிவம்
மாற்றம் நம்மிடமிருந்து ஏற்பட வேண்டும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக