புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னக்காவடியும் மூன்று பெண்களும் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பவதி பிச்சாந் தேஹி !
ஒரு வீட்டின் முன்பாக அன்னக்காவடி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் ! அப்போது பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு வந்தான் .
" அம்மா ! பிச்சை போடுங்க தாயே ! " என்று குரல் கொடுத்தான் .
உடனே அன்னக்காவடி ," தம்பி ! ஒரு வீட்டின் முன்பாக இருவர் பிச்சை எடுக்கக் கூடாது ; நீ அடுத்த வீட்டுக்குப் போய் பிச்சை எடு ! "
" ஐயா ! கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இந்த வீட்டில் பிச்சை எடுக்கிறேன் ; என்னை எடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமையில்லை ! "
" சரி தம்பி ! நான் அடுத்த வீட்டிற்குப் போகிறேன் ; ஆனால் ஒன்று ; இந்த வீட்டில் இனிமேல் பிச்சை எடுக்காதே ! அது உனக்குத் தரித்திரத்தைக் கொடுக்கும் ! " என்று சொல்லிவிட்டு அன்னக்காவடி அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார் .
பவதி பிச்சாந் தேஹி !
இரண்டாவது வீட்டை நோட்டம் விட்டார் அன்னக்காவடி ! அப்போது அந்த சிறுவன் அங்கு வந்தான் . அவனைப் பார்த்த அன்னக்காவடி ,
" தம்பி ! இது யாருடைய வீடு ? "
" ஐயா ! இது கலெக்டர் சுஜாதா IAS அவங்களோட வீடு "
" தம்பி இந்த கலெக்டருக்குத் திருமணம் ஆகிவிட்டதா ? "
" ம்ம் ஆச்சு ஐயா ! அதோ அங்க பாருங்க ! தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திகிட்டு இருப்பவர்தான் அந்த அம்மாவோட புருஷன் ! “
" அவரோட பேரு என்ன "
" விஜய ராகவன் "
" ஓ ! அப்படியா ! இனிமேல் இந்த வீட்டிலும் பிச்சை எடுக்காதே ! " என்று சொல்லி அடுத்த வீட்டுக்குப் போய்விட்டார் .
" பவதி ! பிச்சாந் தேஹி ! " என்று குரல் கொடுத்தார் அன்னக்காவடி .
சிறிது நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஓர் அம்மையார் கையில் இரண்டு பாத்திரங்களுடன் வந்தார் . ஒரு பாத்திரத்தில் சோறும் இன்னொரு பாத்திரத்தில் குழம்பும் இருந்தது . அதை மகிழ்ச்சியுடன் அன்னக்காவடி வாங்கிக்கொண்டார் .
" தீர்க்காயுசா இருக்கம்மா ! " என்று சொல்லி வாழ்த்தினார் அன்னக்காவடி .
சிறிதுநேரத்தில் அந்தப் பையன் அங்கு வந்தான் ; மூன்றாவது வீட்டில் அவனுக்கும் பிச்சை கிடைத்தது .
அன்னக்காவடியும் , சிறுவனும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டார்கள் .
சிறிதுநேரம் கழிந்தது.
ஐயா ! நான் ஒரு கேள்வி கேட்கலாமா ?
கேள் தம்பி !
ஐயா !
“முதல் வீட்டில் தாங்கள் ஏன் பிச்சை ஏற்றுக்கொள்ளவில்லை ? “
தம்பி ! நாம் அங்கு சென்றபோது மணி எவ்வளவு இருக்கும் ?
சுமார் 9 மணி இருக்கும் ஐயா !
9 மணி ஆகியும் அந்த வீட்டின் கதவுகள் திறக்கப் படாமலும் , வீட்டின் முன்பாக பெருக்கி , நீர் தெளித்து கோலம் இடாமலும் இருந்ததை நீ கவனிக்கவில்லையா ? 9 மணி வரையில் ஒரு பெண் தூங்கினால் , அந்த வீட்டில் எப்படி லட்சுமி வாசம் செய்வாள் ? மூதேவிதான் வாசம் செய்வாள் . மூதேவி குடியிருக்கும் அவ்வீட்டில் நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை . அது நமக்குத் தரித்திரத்தைக் கொடுக்கும் "
ஐயா !
இரண்டாவது வீட்டில் தாங்கள் ஏன் பிச்சை எடுக்கவில்லை ?
தம்பி ! அந்த வீட்டின் பெயர்ப் பலகையில் என்ன போட்டிருந்தது ?
" சுஜாதா IAS " என்று போட்டிருந்தது ஐயா !
அவரது கணவன் பெயரை நான் கேட்டபோது நீ என்ன சொன்னாய் ?
ஐயா ! விஜய ராகவன் என்று சொன்னேன் !
கணவனுடன் ஒரே வீட்டில் வசிக்கும் பெண் , கணவனை மதிக்கவேண்டும் அல்லவா ?
நிச்சயமாக !
ஆனால் அந்தப்பெண் கணவனை மதிக்கவில்லையே !
ஐயா ! அந்தப் பெண் கணவனை மதிக்கவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள் ?
வீட்டின் முன்புறத்தில் இருந்த பெயர்ப்பலகையில் " சுஜாதா IAS " என்றுதானே போட்டிருந்தது .
சுஜாதா விஜயராகவன் IAS என்று போடவில்லையே ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? அந்தப் பெண் கணவனை மதிக்கவில்லை என்றுதானே தெரிகிறது ? கணவனே கண்கண்ட தெய்வம் என்று பெண்கள் வாழும் தமிழ்நாட்டில் , கணவனை மதிக்கத் தெரியாத ஒரு பெண்ணின் வீட்டில் பிச்சை எடுப்பது எனக்கு சரியாகப் படவில்லை ; எனவேதான் பேசாமல் வந்துவிட்டேன் !
ஐயா ! அந்த மூன்றாவது வீட்டில் மட்டும் பிச்சையை ஏன் ஏற்றுக் கொண்டீர்கள் ?
மகனே ! அந்த வீட்டை நீ கவனிக்கவில்லையா? வீட்டின் வாசலில் பெருக்கி , நீர் தெளித்து, அழகாகக் கோலம் இட்டிருந்தார்கள் .அந்தக் கோலம் பச்சரிசி மாவினால் போட்டிருந்த காரணத்தினால் அதை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன . அந்த வீட்டின் முன்புறத்தில் இருந்த வேப்பமரத்தில் சில காக்கைகள் அமர்ந்து கரைந்துகொண்டு இருந்தன . இதிலிருந்து என்ன தெரிகிறது ?
அந்த வீட்டுப் பெண் , காக்கைகளுக்கு உணவிட்டபின்னே , உணவு உண்ணும் பழக்கமுடையவள் என்பதைத் தெரிந்துகொண்டேன் . மேலும் எறும்பு போன்ற எளிய ஜீவராசிகளுக்கும் இரங்கும் மனம் கொண்டவள் என்பதையும் தெரிந்துகொண்டேன் . அந்த வீடு திருமகள் வாழும் வீடு . எனவேதான் அந்தப் பெண்ணிடம் பிச்சை ஏற்றுக்கொண்டேன் .
ஐயா ! நாம் எடுப்பதோ பிச்சை ; இதில் யார் எப்படி இருந்தால் நமக்கென்ன ?. போடும் பிச்சையை வாங்கிக்கொண்டு போகவேண்டியதுதானே !
தம்பி ! என்னைப் பஞ்சத்துக்கு ஆண்டி என்று நினைத்துக் கொண்டாயா ?
ஐயா ! நீங்கள் பஞ்சத்துக்கு ஆண்டியாக இருந்தாலும் சரி அல்லது பரம்பரை ஆண்டியாக இருந்தாலும் சரி அதுபற்றி எனக்குக் கவலையில்லை ; வயிறு நிரம்புகின்ற வழியைப் பாருங்கள் ! இப்படி நீங்கள் வியாக்கியானம் பேசினால் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .
தம்பி ! பாத்திரமறிந்து பிச்சையிடு ! என்ற பழமொழியை நீ கேள்விப்பட்டதில்லையா ?
கேள்விப்பட்டிருக்கிறேன் !
பாத்திரமறிந்து பிச்சையிடாத காரணத்தினால்தான் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனான் . அதுபோல " வீடு அறிந்து பிச்சை எடு " என்பது என்னுடைய கொள்கை . முதல் வீட்டிலே மங்கலம் இல்லை ; இரண்டாவது வீட்டிலே கணவனுக்கு மரியாதை இல்லை ! மங்கலமும் , மரியாதையும் இல்லாத வீட்டிலே நாம் பிச்சை எடுக்கக்கூடாது .
ஐயா ! மங்கலமும் , மரியாதையும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் ! ஊருக்கு உபதேசம் வேண்டாம் ! எனக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் ! என்று சொல்லிவிட்டு அந்தப் பையன் ஓடிப்போனான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1