புதிய பதிவுகள்
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
2 Posts - 2%
prajai
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
418 Posts - 48%
heezulia
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
28 Posts - 3%
prajai
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_m10குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Mar 2016 - 2:28

சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட வலியுறுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று, பருப்பு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல். இது, சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும்கூட.

பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து (Protien).

இந்த ஆண்டை சர்வதேசப் பருப்பு ஆண்டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். பருப்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?

# அவரை வகைத் தாவரங்கள் ‘லெக்யுமனேசியே’ (leguminosae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிலிருந்துதான் பெரும்பாலான மொச்சை, பருப்பு, பயறு வகைகள் கிடைக்கின்றன. தாவரங்களின் விதைகள் அல்லது பழங்கள் ஒரு உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் ‘லெகுமனேசி’ என்ற சொல் குறிக்கிறது.

# அவரை, துவரையைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.

# பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

# பயறு - மொச்சைத் தாவரங்களை ஊடுபயிராகவும் பயிரிடலாம். இதன் மூலம் ஒரு விவசாயப் பண்ணை அதிக லாபம் பெறும். அது மட்டுமல்லாமல் இந்தப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் மண் வளம் அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அங்கே பறவைகள், பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதால், பயறு - மொச்சை பயிரிடப்பட்டுள்ள வயல்கள் உயிர் பன்மயத்துடன் (Bio-Diversity) திகழ்கின்றன.

# பயறு - மொச்சை எடுக்கப்பட்ட தாவரத்தின் எஞ்சிய பகுதியைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

# வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகளில் துவரை, பாம்பரா பீன்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.

# பயறு-மொச்சைக்கு மிக அதிக விவசாய இடுபொருட்கள் தேவையில்லை என்பதால், பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) அவை குறைவாக வெளியிடுகின்றன. எனவே, இவற்றை அதிகம் விளைவிப்பது பூமி கூடுதலாக வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும்.

# உலகில் பயறு-மொச்சை வகைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழை போன்ற பாதிப்புகளைத் தாங்கி, வளரும் பருப்பு வகைத் தாவரங்களைக் கண்டறியவும் வாய்ப்பு இருக்கிறது.

# மனித உடலை வளர்க்கப் புரதம் அத்தியாவசியம். ஆனால், அந்தப் புரதம் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த ஆதாரங்கள் மூலமாக பயறு, மொச்சைகள் மூலமாகவே கிடைக்கிறது. ஒரு கிலோ கடலைப் பருப்பு - துவரம் பருப்பை விளைவிக்க 50 லிட்டர் தண்ணீர் போதும். அதேநேரம் ஒரு கிலோ கோழிக் கறிக்கு 4,325 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5,520 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ மாட்டுக் கறிக்கு 13,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது (இது சராசரி அளவு மட்டுமே).

# இந்தியாவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 70 சதவீதப் பயறு - மொச்சை சாகுபடியை மேற்கொள்கின்றன..

நன்றி : தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 17 Mar 2016 - 3:10

மிகவும் பயனுள்ள பகிர்வு க்ரிஷ்ணாம்மா . குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! 3838410834 குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! 103459460 குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu 17 Mar 2016 - 9:50

நல்ல பகிர்வு, நமது பாரம்பரிய சமையலில் உணவே பருப்பு நெயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Mar 2016 - 11:15

shobana sahas wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு க்ரிஷ்ணாம்மா . குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! 3838410834 குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! 103459460 குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி! 1571444738

ஆமாம் ஷோபனா புன்னகை...நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Mar 2016 - 11:16

சசி wrote:நல்ல பகிர்வு, நமது பாரம்பரிய சமையலில் உணவே பருப்பு நெயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1198001

ஆம் சசி, அது தான் நாம் குழந்தைகளுக்கு முதலில் பருப்பும் நெய்யும் கூடவே ரசமும் கொடுக்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82728
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 19 Mar 2016 - 14:15

இந்த பருப்பு வகைகளை தமிழ் நாட்டில்
பயிர் செய்யலாமே...!
-
வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகள்
தமிழ்நாட்டிலும் உள்ளனவே...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 19 Mar 2016 - 14:43

ayyasamy ram wrote:இந்த பருப்பு வகைகளை தமிழ் நாட்டில்
பயிர் செய்யலாமே...!
-
வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகள்
தமிழ்நாட்டிலும் உள்ளனவே...
மேற்கோள் செய்த பதிவு: 1198303

ஆமாம் அண்ணா, சும்மா தண்ணி இல்லை தண்ணி இல்லை என்று சொல்வதைவிட, எது இங்கு இப்போ வளருமோ அதை வளர்க்க வேண்டியது தானே? ...பருப்புகளும் நமக்குத் தேவை தானே? புன்னகை.ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியலைசோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat 19 Mar 2016 - 18:30

மானாவாரி பயிர் என்று சொல்வார்களே! 
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே! 
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 20 Mar 2016 - 14:48

நான் குட்டி பத்மினியின் பெரிய பிண்ணனின்னு படிச்சுட்டேன், கண்ணு கொஞ்சம் மங்கலாயிடுச்சு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 21 Mar 2016 - 1:30

சசி wrote:மானாவாரி பயிர் என்று சொல்வார்களே! 
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே! 
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.

சிறு தானியங்களை ஒருபக்கம் ஊக்குவித்து விட்டு, எல்லோரும் அதன் பக்கம் திரும்பும் போது உற்பத்தியை குறைக்கிரார்களே ..இது நியாயமா? ..நீங்கள் சொல்லும் மானாவாரி பயிர் களில், சிறு தானியங்களும் அடங்கும் தானே சசி? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக