புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
மார்ச் 16,2016 மிகவும் நல்ல நாள்
மகா பெரியவா கூறியப்படி மன்மத வருடம் பங்குனி மாதம் ,3 தேதி ,மார்ச் 16,2016 சிலாக்கியமான நாள் .
"ஆயுஷ்மான் பவ செளம்யா "அர்த்தம் என்ன ?
மஹா பெரியவ தரிசனம் தர வந்த போது , பெரியவாளை தரிசிக்க 4/5 வித்வான்கள் வந்திருந்தார்கள்.
பேசிக்கொண்டு இருக்கும் போது , பெரியவா சொல்லறா ,
''பக்தர்கள் என்னை நமஸ்காரம் செய்யும் போது , நாராயணன் நாமம் கூறி ஆசீர்வதிப்பேன் "
சம்சாரிகளான நீங்கள் எல்லாம் எப்பிடி ஆசீர்வதிப்பீர்கள் ?
"தீர்க்க சுமங்கலி பவ" அல்லது "தீர்க்காயுஷ்மான் பவ செளம்யா" என்போம் அதுதான் நாங்கள் ஆசீர்வதிக்கும் முறை .
"அதன் அர்த்தம் என்ன " பெரியவ !
"நீண்ட சுமங்கலியா இருப்பாயாக , நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக .என்பதுதானே அர்த்தம் "
எல்லோரையும் கேட்கிறார் பெரியவ எல்லோரும் இதையே கூற, .
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் , இது சரி போல் தோன்றினாலும் , அதில் பொதிந்துள்ள அர்த்தம் வேறு என்று கூறுகிறார்
நானே சொல்றேன் , என்றதும் வித்வான்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்க தயாரானார்கள் ..
பெரியவா சொல்றா ,
மொத்தம் 27 யோகங்கள் அதில் ஆயுஷ்மான் என்பது ஒன்று .
மொத்தம் 11 கரணங்கள் அதில் பவ என்பதும் ஒன்று .
வாராந்திர நாட்களில் புதன் கிழமையை செளம்ய வாசரம் என்பார்கள் .
ஆயுஷ்மான் யோகம் பவ காரணத்தில் செளம்யவாரத்தில் வந்தால் அது மிகவும் உசிதமான /சிலாக்யமான
தினம் . நிறைந்த நாள் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்கள் எல்லோருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கட்டும் என்றார்..
வித்வான்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்தனர் .
இந்த மூன்றும் ஒரே தினத்தில் அமைவது எப்போவாவது ஒரு முறை தான் ஏற்படும் .
அது போல் அமைந்த தினம் இன்று , மார்ச் 16, 2016 ,புதன் கிழமை .
வாழ்த்து பெறவும், வாழ்த்தவும், நற்காரியங்கள் செய்யவும் உகந்த தினம் இன்று.
இப்போதுதான் எனக்கு இச்செய்தி கிடைத்தது .
அன்புடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைக்கிறேன் .
இந்த புனித தினத்தில் சகலருக்கும் சகல் செளபாக்யங்கள் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும் .
ரமணியன்
நன்றி மின்னஞ்சல்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் வழக்கப்படி மும்முறை போதுமே .
கைகால் வலிக்கப் போகிறது .
ரமணியன்
கைகால் வலிக்கப் போகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198370T.N.Balasubramanian wrote:உங்கள் வழக்கப்படி மும்முறை போதுமே .
கைகால் வலிக்கப் போகிறது .
ரமணியன்
3 இல்ல ஐயா 4 முறை ................கீழே விழுந்து பெருமாள் சேவித்து பலவருடங்கள் ஆகிறது ஐயா ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
3 ஆ 4 ஆ சந்தேகம் எனக்கு எழுந்தது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர்.
பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு
என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.
இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என
ஒற்றைப்படையில் செய்வர்
இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம்
தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்
-
பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு
என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.
இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என
ஒற்றைப்படையில் செய்வர்
இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம்
தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198416ayyasamy ram wrote:பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர்.
பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு
என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம்.
இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என
ஒற்றைப்படையில் செய்வர்
இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.
இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம்
தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்
-
இல்லை அண்ணா நாங்க 4 முறை செய்வோம், தென்கலைக் காரர்கள் ஒரேமுறை செய்வார்கள் ......இது பெருமாளுக்கும், பெரியவர்களுக்கும் பொருந்தும்.............ஆனால் ஆச்சாரியருக்கு என்றால் அவர் போறும் என்று சொல்லும் வரை சேவிக்கணும்..............சேவிப்பவர்கள், ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு ஐயா, நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடியேனையும் வாழ்த்தவும். நான் இன்று தான் பார்க்க நேர்ந்தது இந்த திரியை.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198426சசி wrote:நல்ல பகிர்வு ஐயா, நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடியேனையும் வாழ்த்தவும். நான் இன்று தான் பார்க்க நேர்ந்தது இந்த திரியை.
இனிமையான இல்வாழ்க்கையும்
நலமும் வளமும் என்றும் உடனிருக்க வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தென்கலை, வடகலை போன்ற வைணவ பிரிவுகளை விளக்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198436M.Jagadeesan wrote:தென்கலை, வடகலை போன்ற வைணவ பிரிவுகளை விளக்கவும் .
இருபிரிவுகளுக்குமே ஸ்ரீமத் இராமானுஜர் தான் ஆச்சாரியர்............மற்றபடி நாம் ரொம்ப ஆழமாக போகவேண்டாம் ஐயா, மேலோட்டமாக வெளி இல் தெரியும் வித்தியாசங்களை சொல்கிறேன்
வடகலைக்காரர்கள் U போல திருமண் இட்டுக்கொள்வர்கள், தென்கலைக்காரர்கள் அந்த திருமண் தங்கள் மூக்கின் மேலும் வருவது போல இட்டுக்கொள்வர்கள். சிலகோவில்களில் இவர்கள் சம்ப்ரதாயம் சில கோவில்களில் அவர்கள் சம்பிரதாயம் கடை பிடிப்பார்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2