புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
Page 10 of 29 •
Page 10 of 29 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1197741First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200037ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
அக்சுவலா ஐயா மந்திரி பற்றி சொன்னதும் நான் இந்த பதவியை உங்களுக்கு தான் ரெடி செய்து வைத்திருந்தேன். அதற்குள் அக்கா தனது பைனாகுலர் பார்வையை பற்றி சொல்லி அப்ருவர் ஆயிட்டதால் அவங்களுக்கு கொடுத்திட்டேன்
நாங்கல்லாம் பிரியாணி சட்டிக்குள் இருந்தே பிரியாணி சாப்பிடுற ஆள்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200050- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200056- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200063- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வடை துறைக்கு ஒருவர்
கதை துறைக்கு ஒருவர்
ரமணியன்
கதை துறைக்கு ஒருவர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200076- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:அய்யா இந்த ஓமப்படிக்கு விளக்கம் சொல்லுங்களேன்
உ பா அருந்திவிட்டு , மனைவியிடம் உளரும் போது ,
ஒ... மப்படி , மன்னிச்சுக்கோ என்று கூறுகின்ற அந்த ஓமப்படிக்கெல்லாம்
விளக்கம் எப்பிடிங்க சொல்லமுடியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200081- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1200037ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
அக்சுவலா ஐயா மந்திரி பற்றி சொன்னதும் நான் இந்த பதவியை உங்களுக்கு தான் ரெடி செய்து வைத்திருந்தேன். அதற்குள் அக்கா தனது பைனாகுலர் பார்வையை பற்றி சொல்லி அப்ருவர் ஆயிட்டதால் அவங்களுக்கு கொடுத்திட்டேன்
நாங்கல்லாம் பிரியாணி சட்டிக்குள் இருந்தே பிரியாணி சாப்பிடுற ஆள்
எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ...
பிரியாணி சட்டில பிரியாணியே இல்லாம சாப்பிடுவிங்களா ஆச்சரியமா இருக்கு
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200082- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1200050T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
என்னை எப்போ இப்படிலாம் சொன்னிங்க ஒண்ணுமே புரியலப்பா
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200084- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1200056யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
வாங்கண்ணா எனக்கு இன்னும் நீங்க சப்போர்ட் செய்யலயேனு நினைச்சேன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200087மந்திரி தான் மந்திரிக்கு முன்னாடி முன்னாடி இன்னொன்னு சேர்க்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன் , அந்த சமயத்தில் தான் விமந்தனி அக்கா வசமா மாட்டினாங்க சரின்னு அவங்களுக்கு அதை கொடுத்திட்டேன்T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
ஆனா இப்பல்லாம் , பானு Tally ல Tally கம்பனிகாரனுக்கு தெரியாத விஷயத்தை எல்லாம் தீர்த்து வைக்குறாங்க அதனால் அவங்களுக்கு வேற ஒரு பட்டம் தான் கொடுக்கணும்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200091- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200081ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200037ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
அக்சுவலா ஐயா மந்திரி பற்றி சொன்னதும் நான் இந்த பதவியை உங்களுக்கு தான் ரெடி செய்து வைத்திருந்தேன். அதற்குள் அக்கா தனது பைனாகுலர் பார்வையை பற்றி சொல்லி அப்ருவர் ஆயிட்டதால் அவங்களுக்கு கொடுத்திட்டேன்
நாங்கல்லாம் பிரியாணி சட்டிக்குள் இருந்தே பிரியாணி சாப்பிடுற ஆள்
எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ...
பிரியாணி சட்டில பிரியாணியே இல்லாம சாப்பிடுவிங்களா ஆச்சரியமா இருக்கு
என்ன பானு , "எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ... " சொல்லுறீங்களே .
ஈகரையின் பெண் வைகோ நீங்கதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#0- Sponsored content
Page 10 of 29 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 29