புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
Page 18 of 29 •
Page 18 of 29 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1197741First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200378- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ஹும்... என்ன பண்றது.....? எத்தனை பட்டங்கள் வாங்கினாலும் அலுக்கக்கலையே..... டாக்டர் பட்டம், அது இதுன்னு எவ்ளோ இருக்கு.... அதுல ஏதாவது ஒண்ணு நல்லதா பாத்து குடுக்க சொல்லுங்க ஐயா....T.N.Balasubramanian wrote:ஈகரை கொடுக்கும் பட்டங்களை விட ,ஜாஹீதாபானு wrote:ராஜா நல்ல பட்டமா காலத்துக்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி குடுங்க
காலத்திற்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி ,
உங்கள் மகனும் மகளும் 20 வருடங்களுக்கு முன்னமேயே ,
அம்மா என்கிற ,
என்றும் நிலைத்து இருக்கும் பட்டத்தை தந்து உள்ளனரே .
அதை மிஞ்சிடுமா என்ன ஈகரை தரும் பட்டம் !
ரமணியன்
ம்ம்ம்.. அது சரி...............ஹா...ஹா..ஹா....
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200379- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:விமந்தனி wrote:
ஹும்... என்ன பண்றது.....? எத்தனை பட்டங்கள் வாங்கினாலும் அலுக்கக்கலையே..... டாக்டர் பட்டம், அது இதுன்னு எவ்ளோ இருக்கு.... அதுல ஏதாவது ஒண்ணு நல்லதா பாத்து குடுக்க சொல்லுங்க ஐயா....
தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி நீங்கதான்
எப்படி திடீரென்று தோன்றி, அவங்களுக்கு தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி பட்டம் தரீங்க இனியவன்?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200380- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200367யினியவன் wrote:விமந்தனி wrote:
ஏன் பானு அப்படி சொல்றீங்க..? மந்திரின்னாலே உழல் செய்து தான் ஆகணுமா என்ன...? ஒவ்வோருவர் வீட்டுலயும் பெண்களான நாம் தானே உள்துறையில இருந்து, சுகாதார துறை வரைக்கும் பார்க்கிறோம்.....? அங்கு மட்டும் எப்படி "கரப்ஷன் ப்ரீ"- யா இருக்கு..?
சிறைத்துறைய விட்டுட்டீங்களே - இதயத்தில் சிறை வைத்து வீட்டுக்குள் வாட்டி வதக்கி பின்றீங்களே
என்ன ஊர் நினைவு வந்துடுத்தா?..............
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200384- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு ரெண்டு பெக் ஊத்திட்டு உளறி இருப்பார், அய்யாT.N.Balasubramanian wrote:
பெண் என்பவள் ஒரு மாயை . அவளை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என்று யினியவர் சித்தர் கூறி இருக்கிறார் . தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் . கட்டிப் பிடித்தும் கொள்வார்கள் .ஆனால் தங்களை விட ஓர்ப்படி ,ஓர் படி ,உசந்தவர் என சொல்ல மனசே வராது .
பொய்யையும் மெய் போல் சொல்வதில் வல்லவர்கள் .
உதாரணதிற்கு உங்களை எடுத்துக் கொள்ளுங்களேன் .
"கண்ணு மச மசன்னு இருக்கு ,கண்ணுலே ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிண்டு ",
பதிவுக்கு மறுமொழியில் ," அடப் பாவமே , உங்களுக்குமா அய்யா " கேட்பது .
ரமணியன்
ஆஸ்கர் விருதிற்கும் அப்பாற்பட்ட நடிப்பு திறன் கொண்டவர்கள் பெண்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கா அய்யா?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200387- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரீசண்ட்டா பழனி போனப்ப அவங்க வித்தை கத்துகிட்டு வந்தாங்களாம் அம்மா - அதான்krishnaamma wrote:எப்படி திடீரென்று தோன்றி, அவங்களுக்கு தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி பட்டம் தரீங்க இனியவன்?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200400- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200384யினியவன் wrote:அவரு ரெண்டு பெக் ஊத்திட்டு உளறி இருப்பார், அய்யாT.N.Balasubramanian wrote:
பெண் என்பவள் ஒரு மாயை . அவளை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என்று யினியவர் சித்தர் கூறி இருக்கிறார் . தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் . கட்டிப் பிடித்தும் கொள்வார்கள் .ஆனால் தங்களை விட ஓர்ப்படி ,ஓர் படி ,உசந்தவர் என சொல்ல மனசே வராது .
பொய்யையும் மெய் போல் சொல்வதில் வல்லவர்கள் .
உதாரணதிற்கு உங்களை எடுத்துக் கொள்ளுங்களேன் .
"கண்ணு மச மசன்னு இருக்கு ,கண்ணுலே ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிண்டு ",
பதிவுக்கு மறுமொழியில் ," அடப் பாவமே , உங்களுக்குமா அய்யா " கேட்பது .
ரமணியன்
ஆஸ்கர் விருதிற்கும் அப்பாற்பட்ட நடிப்பு திறன் கொண்டவர்கள் பெண்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கா அய்யா?
ஹா..ஹா...ஹா............ எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.........ஐயாக்கு எப்படியோ தெரியலியே இனியவன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200401- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200387யினியவன் wrote:ரீசண்ட்டா பழனி போனப்ப அவங்க வித்தை கத்துகிட்டு வந்தாங்களாம் அம்மா - அதான்krishnaamma wrote:எப்படி திடீரென்று தோன்றி, அவங்களுக்கு தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி பட்டம் தரீங்க இனியவன்?
அட, அப்படியா?.......விமந்தனி, சொல்லவே இல்ல ?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200405- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:அட, அப்படியா?.......விமந்தனி, சொல்லவே இல்ல ?
ஆன்லைன்ல இந்த பெண் லயன் நாட்டு வைத்திய சிகாமணி
அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு க்ரெடிட் கார்ட் சகிதம் புக் பண்ணிக்குங்கம்மா
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200408- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200405யினியவன் wrote:krishnaamma wrote:அட, அப்படியா?.......விமந்தனி, சொல்லவே இல்ல ?
ஆன்லைன்ல இந்த பெண் லயன் நாட்டு வைத்திய சிகாமணி
அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு க்ரெடிட் கார்ட் சகிதம் புக் பண்ணிக்குங்கம்மா
பண்ணிட்டா போச்ச்சு
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200411- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடக்கடவுளே...! கொஞ்ச நேரம் ஆளில்லைன்னா இப்படியா மண்டைய போட்டு உருட்டுவீங்க...?
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#0- Sponsored content
Page 18 of 29 • 1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 29