புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்..
Page 1 of 1 •
-
சூரிய காந்தி எண்ணை பயன்படுத்துவதை
விட நல்லது.. நல்லெண்ணையும், கடலை எண்ணையும்..
-
பொறிப்பதற்கு கடலை எண்ணையையும்,
சமையலுக்கு நல்லெண்ணையையும் பயன்படுத்தினால்..
எந்த கொழுப்பும் நம்மை அண்டாது..
-
சூரிய காந்தி எண்ணையினால், வரும் கொழுப்பு
99% எனில், கடலை எண்ணையினால் வரும் கொழுப்பு
வெறும் 5% தான்..
விழிப்புடன் இருப்போம்.. அடுத்த தலைமுறையை காப்போம்!
-
வாட்ஸ் அப் பகிர்வு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா, தேங்காய் எண்ணையும் கூட உபயோகிக்கலாம் அண்ணா .அது நல்ல கொழுப்பு !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கடலை எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் மிகவும் சுவையாக இருக்கும் ! தேங்காய் எண்ணெய் கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . தேங்காய் எண்ணெயில் சுட்ட பலகாரங்களின் வாசனை நமக்குப் பிடிப்பதில்லை .
Gold winner நல்லதா ? அதுதான் நாங்கள் பயன்படுத்துகிறோம் .
நல்லெண்ணெயில் சிறந்தது எது ? இதயமா ? அஞ்சலியா ? அல்லது தங்கம் நல்லெண்ணெய்யா ?
Gold winner நல்லதா ? அதுதான் நாங்கள் பயன்படுத்துகிறோம் .
நல்லெண்ணெயில் சிறந்தது எது ? இதயமா ? அஞ்சலியா ? அல்லது தங்கம் நல்லெண்ணெய்யா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:கடலை எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் மிகவும் சுவையாக இருக்கும் ! தேங்காய் எண்ணெய் கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . தேங்காய் எண்ணெயில் சுட்ட பலகாரங்களின் வாசனை நமக்குப் பிடிப்பதில்லை .
Gold winner நல்லதா ? அதுதான் நாங்கள் பயன்படுத்துகிறோம் .
நல்லெண்ணெயில் சிறந்தது எது ? இதயமா ? அஞ்சலியா ? அல்லது தங்கம் நல்லெண்ணெய்யா ?
கூட்டுகளுக்கு , அவியலுக்கு , தேங்காய் எண்ணெய் தாளிக்க மட்டுமே ஐயா ............Gold winner பயன் படுத்தினால் மூட்டுவலி வரும் என்று சொன்னதால் நான் பயன் படுத்தியது இல்லை ஐயா............நீங்கள் அப்படி ஏதும் உணர்கிறீர்களா? ..... நாங்கள் இதயம் நல்லெண்ணெய் தான் உபயோகப்படுத்துகிறோம் .மற்றபடி இங்கு கடலெண்ணெய் கிடைப்பதில்லை , அதனால் சூரியகாந்தி எண்ணெய் அல்லது Corn oil உபயோகிக்கிறோம்
Gold winner நல்லதா ?
-
உடல் ஆரோக்கியதுக்கு நல்லதுதான்...!
-
மருத்துவர்கள் கூறுவது:
ஒரே பிராண்ட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்
அவ்வப்போது மாற்றுங்கள்
-
இல்லையென்றால் சபோலா ஆயில் பயன்படுத்துங்கள்
இதில் பல எண்ணெய்கள் விகிதாச்சார அளவில்
கலந்துள்ளன...
-
-
உடல் ஆரோக்கியதுக்கு நல்லதுதான்...!
-
மருத்துவர்கள் கூறுவது:
ஒரே பிராண்ட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்
அவ்வப்போது மாற்றுங்கள்
-
இல்லையென்றால் சபோலா ஆயில் பயன்படுத்துங்கள்
இதில் பல எண்ணெய்கள் விகிதாச்சார அளவில்
கலந்துள்ளன...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198345ayyasamy ram wrote:Gold winner நல்லதா ?
-
உடல் ஆரோக்கியதுக்கு நல்லதுதான்...!
-
மருத்துவர்கள் கூறுவது:
ஒரே பிராண்ட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்
அவ்வப்போது மாற்றுங்கள்
-
இல்லையென்றால் சபோலா ஆயில் பயன்படுத்துங்கள்
இதில் பல எண்ணெய்கள் விகிதாச்சார அளவில்
கலந்துள்ளன...
-
நன்றி அண்ணா ...நாங்கள் சௌதி இல் இருந்து 2003 இந்தியா வரும்போது, இங்கிருந்தவர்கள் எங்களுக்கு சொன்னது தான் அது .எனவே, நான் Gold winner உபயோகித்ததே இல்லை
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அடர்த்தி குறைவான எண்ணெய் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல! கடலை எண்ணெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் நல்லது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198368சசி wrote:அடர்த்தி குறைவான எண்ணெய் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல! கடலை எண்ணெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் நல்லது.
கடலை எண்ணெய்யைக்கூட வாசனை இல்லாமல் தருகிறார்கள் சசி பெங்களூரில் ....இங்கு கிடையவே கிடையாது
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இன்று கடையில் வாங்கும் அனைத்து எண்ணையிலுமே கலப்படம் உள்ளது. அதிலும் பிரபல பிரண்டுகள் படு மோசம். நீங்கள் நல்ல நுகர்வர் ஆனால் இந்த எண்ணைகளை விளக்கில் இட்டு அதன் மணம் என்ன என்று முகர்ந்து பாருங்கள், சுத்தமான எண்ணை எரியும் பொழுது அதன் மணம் உணரலாம்....அதற்கு முன்பு அவ்வெண்ணையை இளம் சூட்டில் கொஞ்சம் நேரம் வைத்து ஆரிய பிறகு சோதனை செய்ய வேண்டும், அது அதில் உள்ள கலப்பட வாசனையை போக்க உதவும்.
உங்களால் இயன்றால் நேரடியாகச் சென்று செக்கில் ஆட்டிய எள் அல்லது கடலை எண்ணை வாங்கவும் அல்லது வீட்டில் தயார் செய்த தேங்காய் எண்ணை பயன்படுத்துங்கள்.
தேங்காய் எண்ணை செய்வது சுலபம், கொஞ்சம் பொறுமை தான் வேண்டும்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198399சதாசிவம் wrote:இன்று கடையில் வாங்கும் அனைத்து எண்ணையிலுமே கலப்படம் உள்ளது. அதிலும் பிரபல பிரண்டுகள் படு மோசம். நீங்கள் நல்ல நுகர்வர் ஆனால் இந்த எண்ணைகளை விளக்கில் இட்டு அதன் மணம் என்ன என்று முகர்ந்து பாருங்கள், சுத்தமான எண்ணை எரியும் பொழுது அதன் மணம் உணரலாம்....அதற்கு முன்பு அவ்வெண்ணையை இளம் சூட்டில் கொஞ்சம் நேரம் வைத்து ஆரிய பிறகு சோதனை செய்ய வேண்டும், அது அதில் உள்ள கலப்பட வாசனையை போக்க உதவும்.
உங்களால் இயன்றால் நேரடியாகச் சென்று செக்கில் ஆட்டிய எள் அல்லது கடலை எண்ணை வாங்கவும் அல்லது வீட்டில் தயார் செய்த தேங்காய் எண்ணை பயன்படுத்துங்கள்.
தேங்காய் எண்ணை செய்வது சுலபம், கொஞ்சம் பொறுமை தான் வேண்டும்.
நன்றி சதாசிவம் அவர்களே !..............ம்ம்.. நான் தேங்காய் எண்ணெய் தயார் செய்தது இல்லை, செய்வதை பார்த்திருக்கிறேன் ..எண்ணெய் காய்ச்சியதும் நல்ல மணமாக இருக்கும் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1