புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
31 Posts - 56%
heezulia
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
17 Posts - 3%
prajai
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
9 Posts - 1%
Jenila
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
4 Posts - 1%
jairam
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_m10கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 12:46 pm

கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. NSdsjx0dTFElqjtXFhfZ+download

-
சூரிய காந்தி எண்ணை பயன்படுத்துவதை
விட நல்லது.. நல்லெண்ணையும், கடலை எண்ணையும்..
-

பொறிப்பதற்கு கடலை எண்ணையையும்,
சமையலுக்கு நல்லெண்ணையையும் பயன்படுத்தினால்..
எந்த கொழுப்பும் நம்மை அண்டாது..
-
சூரிய காந்தி எண்ணையினால், வரும் கொழுப்பு
99% எனில், கடலை எண்ணையினால் வரும் கொழுப்பு
வெறும் 5% தான்..
விழிப்புடன் இருப்போம்.. அடுத்த தலைமுறையை காப்போம்!
-
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 1:12 pm

நல்ல பகிர்வு அண்ணா, தேங்காய் எண்ணையும் கூட உபயோகிக்கலாம் அண்ணா புன்னகை.அது நல்ல கொழுப்பு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 19, 2016 3:23 pm

கடலை எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் மிகவும் சுவையாக இருக்கும் ! தேங்காய் எண்ணெய் கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . தேங்காய் எண்ணெயில் சுட்ட பலகாரங்களின் வாசனை நமக்குப் பிடிப்பதில்லை .

Gold winner நல்லதா ? அதுதான் நாங்கள் பயன்படுத்துகிறோம் .

நல்லெண்ணெயில் சிறந்தது எது ? இதயமா ? அஞ்சலியா ? அல்லது தங்கம் நல்லெண்ணெய்யா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 3:33 pm

M.Jagadeesan wrote:கடலை எண்ணெயில் சுட்ட பலகாரங்கள் மிகவும் சுவையாக இருக்கும் ! தேங்காய் எண்ணெய் கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது . தேங்காய் எண்ணெயில் சுட்ட பலகாரங்களின் வாசனை நமக்குப் பிடிப்பதில்லை .

Gold winner நல்லதா ? அதுதான் நாங்கள் பயன்படுத்துகிறோம் .

நல்லெண்ணெயில் சிறந்தது எது ? இதயமா ? அஞ்சலியா ? அல்லது தங்கம் நல்லெண்ணெய்யா ?

கூட்டுகளுக்கு , அவியலுக்கு , தேங்காய் எண்ணெய் தாளிக்க மட்டுமே ஐயா புன்னகை............Gold winner பயன் படுத்தினால் மூட்டுவலி வரும் என்று சொன்னதால் நான் பயன் படுத்தியது இல்லை ஐயா............நீங்கள் அப்படி ஏதும் உணர்கிறீர்களா? ..... நாங்கள் இதயம் நல்லெண்ணெய் தான் உபயோகப்படுத்துகிறோம் புன்னகை .மற்றபடி இங்கு கடலெண்ணெய் கிடைப்பதில்லை , அதனால் சூரியகாந்தி எண்ணெய் அல்லது Corn oil உபயோகிக்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 5:59 pm

Gold winner நல்லதா ?
-
உடல் ஆரோக்கியதுக்கு நல்லதுதான்...!
-
மருத்துவர்கள் கூறுவது:
ஒரே பிராண்ட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்
அவ்வப்போது மாற்றுங்கள்
-
இல்லையென்றால் சபோலா ஆயில் பயன்படுத்துங்கள்
இதில் பல எண்ணெய்கள் விகிதாச்சார அளவில்
கலந்துள்ளன...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:34 pm

ayyasamy ram wrote:Gold winner நல்லதா ?
-
உடல் ஆரோக்கியதுக்கு நல்லதுதான்...!
-
மருத்துவர்கள் கூறுவது:
ஒரே பிராண்ட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்
அவ்வப்போது மாற்றுங்கள்
-
இல்லையென்றால் சபோலா ஆயில் பயன்படுத்துங்கள்
இதில் பல எண்ணெய்கள் விகிதாச்சார அளவில்
கலந்துள்ளன...
-
மேற்கோள் செய்த பதிவு: 1198345

நன்றி அண்ணா புன்னகை ...நாங்கள் சௌதி இல் இருந்து 2003 இந்தியா வரும்போது, இங்கிருந்தவர்கள் எங்களுக்கு சொன்னது தான் அது புன்னகை.எனவே, நான் Gold winner உபயோகித்ததே இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 19, 2016 7:42 pm

அடர்த்தி குறைவான எண்ணெய் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல! கடலை எண்ணெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் நல்லது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:50 pm

சசி wrote:அடர்த்தி குறைவான எண்ணெய் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல! கடலை எண்ணெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் நல்லது.
மேற்கோள் செய்த பதிவு: 1198368

கடலை எண்ணெய்யைக்கூட வாசனை இல்லாமல் தருகிறார்கள் சசி பெங்களூரில் சோகம்....இங்கு கிடையவே கிடையாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 20, 2016 7:32 am

இன்று கடையில் வாங்கும் அனைத்து எண்ணையிலுமே கலப்படம் உள்ளது. அதிலும் பிரபல பிரண்டுகள் படு மோசம். நீங்கள் நல்ல நுகர்வர் ஆனால் இந்த எண்ணைகளை விளக்கில் இட்டு அதன் மணம் என்ன என்று முகர்ந்து பாருங்கள், சுத்தமான எண்ணை எரியும் பொழுது அதன் மணம் உணரலாம்....அதற்கு முன்பு அவ்வெண்ணையை இளம் சூட்டில் கொஞ்சம் நேரம் வைத்து ஆரிய பிறகு சோதனை செய்ய வேண்டும், அது அதில் உள்ள கலப்பட வாசனையை போக்க உதவும்.

உங்களால் இயன்றால் நேரடியாகச் சென்று செக்கில் ஆட்டிய எள் அல்லது கடலை எண்ணை வாங்கவும் அல்லது வீட்டில் தயார் செய்த தேங்காய் எண்ணை பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணை செய்வது சுலபம், கொஞ்சம் பொறுமை தான் வேண்டும்.

சதாசிவம்
கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 9:57 am

சதாசிவம் wrote:இன்று கடையில் வாங்கும் அனைத்து எண்ணையிலுமே கலப்படம் உள்ளது. அதிலும் பிரபல பிரண்டுகள் படு மோசம். நீங்கள் நல்ல நுகர்வர் ஆனால் இந்த எண்ணைகளை விளக்கில் இட்டு அதன் மணம் என்ன என்று முகர்ந்து பாருங்கள், சுத்தமான எண்ணை எரியும் பொழுது அதன் மணம் உணரலாம்....அதற்கு முன்பு அவ்வெண்ணையை இளம் சூட்டில் கொஞ்சம் நேரம் வைத்து ஆரிய பிறகு சோதனை செய்ய வேண்டும், அது அதில் உள்ள கலப்பட வாசனையை போக்க உதவும்.

உங்களால் இயன்றால் நேரடியாகச் சென்று செக்கில் ஆட்டிய எள் அல்லது கடலை எண்ணை வாங்கவும் அல்லது வீட்டில் தயார் செய்த தேங்காய் எண்ணை பயன்படுத்துங்கள்.

தேங்காய் எண்ணை செய்வது சுலபம், கொஞ்சம் பொறுமை தான் வேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1198399

நன்றி சதாசிவம் அவர்களே !.புன்னகை.............ம்ம்.. நான் தேங்காய் எண்ணெய் தயார் செய்தது இல்லை, செய்வதை பார்த்திருக்கிறேன் புன்னகை ..எண்ணெய் காய்ச்சியதும் நல்ல மணமாக இருக்கும் ! கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. 3838410834 கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. 3838410834 கொழுப்பு குறைந்த எண்ணெய்கள்.. 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக