புதிய பதிவுகள்
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 1:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 1:16 pm

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 4:11 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_m10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10 
25 Posts - 61%
ayyasamy ram

14 Posts - 34%
Dr.S.Soundarapandian

1 Post - 2%
cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

265 Posts - 52%

163 Posts - 32%

31 Posts - 6%
T.N.Balasubramanian
தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_m10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_m10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Srinivasan23
தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_m10தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 2:21 pm

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! 7GLGKWpJRN6odgAUeJYQ+sh(1)
-
“விண்மீனைக் கண்டு கண்டு கோடி கோடிப் பூக்கள் ஏங்கும்
உன் கண்ணைக் கண்டு அந்த விண்மீன் ஏங்கும் ”

என ஹரிஹரன் பாடி நிறுத்த அடுத்த விநாடியில் “அஹஹஹஹ …” எனத் தொடரும் அந்தக் காந்தக் குரலால் காதல் வயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த “வெயில்” திரைப்படத்தின் “உருகுதே மருகுதே ..” வில் உருகிப் போகாத இசைப் பிரியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 2:21 pm

கண்களை மூடி [color:d939= #660000]“உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே…
உலகமே.. சுழலுதே.. உன்னப் பார்த்ததாலே.. ”
எனப் பாடி ” சொக்கித்தானே போகிறேனே.. மாமா கொஞ்ச நாளா..” எனக் காதலில் கரையும்போது சொக்கிப்போவோம் நாம்.

தமிழில் “ஆல்பம்” திரைப்படத்தில் “செல்லமே செல்லம்..” பாடலின் மூலம் அறிமுகமானார்.
“லாலலலாலா லாலாலா.. லாலலலாலா லாலாலா…
லாலலாலாலாலாலா ” என நமக்கு அறிமுகமான அந்தப் பாடலைத் தொடர்ந்து அவர் கண்ணசைப்பிற்கிணங்கித் தலையசைக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது அந்தக் குரல்.

பதினெட்டு ஆண்டுகளாகத் தன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தது 1984 ல். தனது நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிப் பின்பு கஸல், க்ளாசிக்கல், பாப், பஜன் என அத்தனை பிரிவுகளிலும் அடித்து நொறுக்குகிறார். தனது முதல் ஆல்பமாக “பென்தெக்கி பீனா” வை 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டார்.

தனது பதினாறாவது வயதில் அதாவது 2000ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் சக்கைப் போடு போட்ட “ச ரி க ம ப” ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் இவரது பாடும் திறனை வியந்து தன் மகனை அழைத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்ல, அவரும் குரலில் மயங்கி தன் அடுத்த படத்தில் அவரை அறிமுகப் படுத்தினார்.

“இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது.” என நெகிழ்கிறார் அழகாகக் கண்களை சிமிட்டிபடியே..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 2:22 pm

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி – ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்! Pyj99cDBS5i83kUQxAWu+Untitled
-
2003 ஆம் ஆண்டில் ‘ஜிஸம்’ படத்தின் பாடலுக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005 ஆம் ஆண்டு ‘பஹேலி’ படத்தில் இடம்பெற்ற ‘திரே ஜால்னா’ பாடலுக்காக சிறந்த பிண்ணனிப் பாடகிக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். 2007 ல் ‘ஜப் வீ மெட்’ படத்தின் பாடலுக்காக மூன்றாவது தேசிய விருதை தன்வசமாக்கினார். பின்னர் தொடர்ந்து தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தேசிய விருதுகளை அடுத்த ஆண்டிலேயே கைகளில் ஏந்தினார்.

‘ஆஷிக் பானாயா அப்னே’ பாடலில் தனது மயக்கும் குரலால் இந்திய இசைப்பிரியர்களின் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். ‘தாவணி போட்ட தீபாவளி’ யாக தமிழ் ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தும் பல காதலர்களின் தேர்வாக இன்றும் இருக்கும் ‘ முன்பே வா.. என் அன்பே வா..’ என சில்லுனு ஒரு காதலை இளைஞர்களிடம் விதைத்துவிட்டு பருத்திவீரனில் ‘ அய்யய்யோ ..’ என அசரடித்துப் பறக்கிறது இந்தக்குயில் இசைச் சிறகுகள் கொண்டு.

இடைப்பட்ட காலமெல்லாம் தன் குரல்கொண்டு உயிர்சுண்டியிழுக்கும் வித்தைகள் புரிந்து இப்போதும் கூட ‘மிருதா மிருதா ‘ என மென்சோகத்தைக் குரலில் தாங்கி நம் காதுகளின் வழியாகக் கடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. ‘உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில்..’ எனக் கண்மூடிப் பாடி பலரது இரவுகளை உறக்கமின்றித் தின்றுகொண்டிருக்கும் தேவதைக்குப் பிறந்தநாள் இன்று.

பல்வேறு தென் மற்றும் வட இந்திய மொழிப்பாடல்களுக்கு உயிர்கொடுக்கும் ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் நம்பமுடியாத அதிசயம். கடந்த ஆண்டு தன் பால்ய நண்பரான ஷில்ஆதித்யா முக்கோபாத்யாயாவை மணந்த ஸ்ரேயா பிண்ணனிப்பாடகி எனும் அடையாளம் தவிர்த்து ஸ்ரேயா சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கவர்னரால் கௌரவிக்கப்பட்டு ஜூன் 26 ம் தேதி ‘ஸ்ரேயா கோஷல் நாள்’ என அறிவிக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த ‘ஃபோர்ப்ஸ்’ இதழில் இந்தியாவின் நூறு சிறந்த பிரபலங்களில் ஒருவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவர் இந்த இசைதந்த தேவதை. இன்னும் இன்னும் தன் குரல்கொண்டு நம்மைக் கிறங்கடிக்க வாழ்த்துவோம்.

இசைக்கு சற்றுமேலேயே மிதந்தபடியிருக்கும் இவரது குரல் காதலுக்கு மிக அருகாமையானது இப்பொழுதும்.. எப்பொழுதும் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷ்ரேயா!

-விக்னேஷ். சி. செல்வராஜ்

நன்றி- விகடன்.காம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக