புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_m10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_m10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10 
3 Posts - 7%
heezulia
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_m10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_m10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_m10விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Mar 11, 2016 7:39 pm

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்தின் அறிவிப்பால் தங்களுக்கான சாதக பாதகங்கள் குறித்த கூட்டல் கழித்தல் கணக்குகளை போடத்தொடங்கிவிட்டன மற்ற கட்சிகள்.

கடந்த ஒரு வருடமாக விஜயகாந்த் திமுக பக்கம் சாய்வார், பாஜக பக்கம் தாவுவார், மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள், விவாதங்கள் நடந்து ஓய்ந்த நிலையில், நேற்று நடைபெற்ற சென்னை தேமுதிக மகளிரணி மாநாட்டில், நாங்க தனித்தே போட்டியிடுவோம் என்ற விஜயகாந்தின் அறிவிப்புக்கு பின்னரே, கூட்டணி குறித்த பெரும் குழப்பத்திலிருந்து மீண்டன தமிழக அரசியல் கட்சிகள். ஆனால் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு சில கட்சிகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது, வேறு சில கட்சிகளை உறக்கம் தொலைக்க வைத்துள்ளது.

மாநில சுயாட்சி பேசிய, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய, தமிழ் ஆட்சிமொழி என்று உறுதி கொடுத்த திமுக, தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்த் என்ற பழம் நழுவி ( திமுக என்ற) பாலில் விழும் என இறுதிவரை நம்பியது. அவர் யார் பக்கம் போகிறார், என்ன செய்கிறார் என்று உளவுத்துறை, ஊடகக் கணிப்பு என்று காத்து இருந்தது ஆளும் அதிமுக.

'மத்தியில் நாம்தான் 'பவர்', அத்தோடு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நம்மோடு சேர்ந்துதானே சந்தித்தார், அதனால் கண்டிப்பாக தாமரையுடன் இணைவார்' என்ற நம்பிக்கையில் படியேறிச் சென்று பலக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் பலன்றி தவிக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் திமுக - அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற கோஷத்துடன் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ,பிரசார பயணம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மண்டல மாநாடுகள் என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதகளப்படுத்திய பாமகவை, 'கூட்டணி இல்லை' என்ற விஜயகாந்தின் ஒற்றை அறிவிப்பு மிரள வைத்துள்ளது.

இவற்றில் எதுமாதிரியும் இல்லாமல்,புது மாதிரியாக 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று செயல்படும் அணி, தேமுதிக வருகையை வழிமேல் விழிவைத்து காத்திருந்து இறுதியில் விஜயகாந்த் வராமல் போகவே கொஞ்சம் 'ஷாக்' ஆகியுள்ளது. இன்னும் எந்தப்பக்கம் போவது என்பதில் ஜி.கே.வாசனின் தமாகா தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆக ஒரு வழியாக 2016 சட்டமன்றத் தேர்தல் ரேசுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் விஜயகாந்த். இனி மற்ற கட்சிகள் தேர்தல் ரேசில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஓட வேண்டியதுதான்.



இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய விஜயகாந்த், அப்படி என்னதான் செல்வாக்கு வைத்திருக்கிறார்? அவரின் சேர்க்கை யாருக்கு லாபம் தரும் அல்லது வெற்றி இழப்பைத் தரும் என்பதற்கு அவரின் கடந்த தேர்தல் நிலவரங்களை வைத்து கணிக்கலாம்.

விஜயகாந்தின் வாக்கு வங்கி என்பது திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை அடிப்படையாகக் கொண்டது, பாமகவை எதிர்ப்பவர்களைக் கொண்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்தவகையில், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில், அதாவது 2006-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று, விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அப்போது தேமுதிகவின் வாக்கு அளவு 10 சதவீதம். இது திமுக, அதிமுகவிற்கு மாற்றை விரும்பியவர்கள் அளித்த வாக்குகள் என்று கூறப்பட்டது.

பின்னர் அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10.3% வாக்குகள் பெற்றது தேமுதிக. அதற்கடுத்து நடந்த 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. அப்போது தேமுதிக பெற்ற வாக்கு அளவு 7.9% ஆகும். அடுத்து நடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 5.1% ஆகும். இது முந்திய தேர்தலைக்காட்டிலும் பாதி அளவே. ஆனால், இப்போதும் தங்களுக்கு 10% வாக்கு வங்கி இருக்கிறது என்று தேமுதிக நம்பிக்கைக் கொண்டுள்ளது.

ஆனால் இது, தேமுதிக ஆட்சி அமைக்க மெஜாரிட்டி பெறும் அளவுக்கு போதாது என்பது விஜயகாந்திற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் 'திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள் எங்களுக்கு முழு ஆதரவை தாருங்கள்' என்று பொது வாக்காளர்கள் மற்றும் நடுநிலைமையாளர்களை கோருகிறார். ஏனெனில் அதிமுகவிற்கு வாக்கு வங்கி 44.3% என்று கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கூறுகிறது. ஆனால் இது, வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அப்படியே கிடைக்குமா என்பதில் உறுதி எதுவும் இல்லை. குறைந்தபட்சம் 8% முதல் 10% அளவிற்கு குறையும் என்கிறது வேறு ஒரு கருத்துக் கணிப்பு.

அதே போல திமுகவின் வாக்கு வங்கி தேர்தலுக்கு தேர்தல் சரிந்து தற்போது 26.3% மாக இருக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் யார் வெல்வார்கள் என்பது வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

அதே நேரத்தில் தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்து போட்டியிட்டால் 15% மற்றும் தேமுதிக சொல்லிக்கொள்ளும் 10% இணைந்தால் அது அதிமுக, திமுகவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இது இணைந்து நடந்தால்தான் சாத்தியமாகும். தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம்.

தேமுதிக தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்குதான் லாபம் என்று கருத்து நிலவுவதை தவிர்க்க முடியவில்லை. அது நிகழக் கூடாது என்றால் தேமுதிகவுடன் திமுக, அதிமுகவை விரும்பாத கட்சிகள் ஒன்றிணையவேண்டும். அது நடக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

விகடன்.காம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 11, 2016 8:18 pm

நல்ல கட்டுரை ...

தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போவது குறிப்பிட்ட அளவு நிரந்தர வாக்குவங்கியை தன்னகத்தே கொண்டுள்ள திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளில் ஒன்று தான்.


இது தெரிந்தும் திமுக & அதிமுக கூட்டணி வைக்கும் காரணம் , கிரிக்கெட் போட்டிகளில் பண்ணும் match fixing போல முடிவை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு முறை தான் புன்னகை புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 5:00 pm

தேர்தலுக்கு இன்னும், 60 நாட்கள் வரை
இருப்பதோடு, வேட்பு மனு தாக்கலுக்கும்
ஒன்றரை மாதங்கள் இருப்பதால்,
கூட்டணி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான
வேலைகளை, அவசரம் எதுவும் காட்டாமல்,
மெதுவாகவே அனைத்து கட்சிகளும் செய்து
வருகின்றன.

இதனால், கூட்டணி குறித்த பேச்சுக்களும்,
அது தொடர்பான குழப்பம்; சர்ச்சைகளும்,
மேலும், ஒரு மாத காலத்துக்கு தொடரும்
நிலை ஏற்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக