புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
வங்கிகளிடத்தில் ரூ.9,000 கோடி கடன் நிலுவைத் தொகையை வைத்துள்ள மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற எப்படி அனுமதித்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அதாவது, பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி தங்களது உரைகளில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன் என்ற கேள்வியையும் ராகுல் காந்தி எழுப்பினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, “ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?
ரூ.9,000 கோடி தொகையை ஒருவர் திருடியுள்ளார், அவர் எப்படி நாட்டை விட்டு தப்பிச்சென்றார் என்பதையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர் தப்பிச் செல்ல எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்? இது சாதாரண கேள்வி, ஆனால் இதற்கு மோடியும் பதில் அளிக்கவில்லை, ஜேட்லியும் பதில் அளிக்கவில்லை. உங்கள் அரசு எதற்காக அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தது என்பதே அடிப்படைக் கேள்வி.
மத்திய அரசின் வரிக்கொள்கை பற்றி...
ஃபேர் அண்ட் லவ்லி திட்டங்கள் அனைத்தும் திருடர்களுக்கும், கருப்புச் சந்தை மற்றும் போதை மருந்து மாஃபியாக்களுக்கும் சாதகமாகவே முடியும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க விரும்பும் எந்த ஒருவரும் மத்திய அரசின் வரிச்சலுகை திட்டங்களினால் பயனடைவர். இதைத்தான் இந்த நாடே கேட்கிறது, நான் மட்டும் கேட்கவில்லை, எதற்காக இவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்?
கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்தீர்கள் ஆனால் 9,000 கோடியுடன் ஒருவரை தப்பிச் செல்ல அனுமதித்துள்ளீர்கள்.
மல்லையா இந்தியாவிலிருந்து ஓடியது எப்படி என்றுதான் ஜேட்லியிடம் நாங்கள் கேட்கிறோம். அவர் மீது நடவடிக்கை இருக்கிறது என்றால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றால் மாநிலங்களவையில் அவருக்கு என்ன வேலை?
இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.
நன்றி தி ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்ன ராகுல்ஜி !
போ ஃ பார்ஸ் புகழ் குட்ரோச்சிய எப்பிடி நீங்க தப்பிக்க விட்டீங்க ,உங்க ஆட்சிலேன்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க நீங்க ?

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா கேள்வி கேட்டு பதில் பெற்றால் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் உதவும் என்று எண்ணி கேட்டு இருப்பார்கள்.... வதேரா வை வழி அனுப்பி வைக்க கூட உதவியா இருக்கும்.. ம்ம் இன்னும் என்னென்ன பார்க்க கேட்க கொடுத்து வைச்சு இருக்கோ தெரியல ஐயா.. பகிர்வுக்கு நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197205T.N.Balasubramanian wrote:என்ன ராகுல்ஜி !
போ ஃ பார்ஸ் புகழ் குட்ரோச்சிய எப்பிடி நீங்க தப்பிக்க விட்டீங்க ,உங்க ஆட்சிலேன்னு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க நீங்க ?
ரமணியன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குஷ்டரோகியை ...மன்னிக்கவும் ! குட்ரோச்சியை காங்கிரஸ் தப்பிக்கவிட்டது ...ஆகவே நாங்கள் விஜயமல்லையாவைத் தப்பிக்கவிட்டோம் என்றபாணியில் பி.ஜே.பி பேசுவது அழகல்ல !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
லலித் மோடி கூட இப்படிதான் தப்பி விட்டார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197231M.Jagadeesan wrote:குஷ்டரோகியை ...மன்னிக்கவும் ! குட்ரோச்சியை காங்கிரஸ் தப்பிக்கவிட்டது ...ஆகவே நாங்கள் விஜயமல்லையாவைத் தப்பிக்கவிட்டோம் என்றபாணியில் பி.ஜே.பி பேசுவது அழகல்ல !
விஜய் மல்லையா மீது red alert ஏதும் இல்லை .
இருந்து இருந்தால் வெளியேறி இருக்க முடியாது .
அவர் போனப் பிறகே , bank எல்லாம் சேர்ந்து குற்றப் பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தன .
Bank இல் இருந்த உள் ஆட்கள் கொடுத்த தகவல்கள் பேரில்தான், அவர் தப்பித்தாரே தவிர
அரசுக்கும் அவர் தப்பிதலுக்கும் சம்பந்தம் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1