புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.
துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1197323krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197313ayyasamy ram wrote:துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!....
ஹை, ராம் அண்ணா, துபாய் போய் இருக்கீங்களா?............யார் இருக்கா அங்கே ?..மகனா ? மகளா?.............நல்லபடி லேண்ட் ஆனது குறித்து சந்தோஷம்..............ஒருவேளை நீங்க வரீங்க என்று தான் அந்த நாடே சந்தோஷத்தில் இப்படி வர்ஷித்ததோ ? ....................
-
[color:5fc7= #660000]நலம், நலமறிய ஆவல்...
-
இங்கு துபாயில் மூத்த மகளும் மாப்பிள்ளையும் இருக்கின்றனர்...
-
மாப்பிள்ளை Toshipa எலக்ட்ரானிக்ஸ்-ல்
இருக்கிறார்
மகள் பகுதி நேர பேராசிரியராக இருக்கிறார்.....
-
இங்கு மே மாதம் வரை இருப்போம்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197323krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197313ayyasamy ram wrote:துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!....
ஹை, ராம் அண்ணா, துபாய் போய் இருக்கீங்களா?............யார் இருக்கா அங்கே ?..மகனா ? மகளா?.............நல்லபடி லேண்ட் ஆனது குறித்து சந்தோஷம்..............ஒருவேளை நீங்க வரீங்க என்று தான் அந்த நாடே சந்தோஷத்தில் இப்படி வர்ஷித்ததோ ? ....................
-
[color:2361= #660000]நலம், நலமறிய ஆவல்...
-
இங்கு துபாயில் மூத்த மகளும் மாப்பிள்ளையும் இருக்கின்றனர்...
-
மாப்பிள்ளை Toshipa எலக்ட்ரானிக்ஸ்-ல்
இருக்கிறார்
மகள் பகுதி நேர பேராசிரியராக இருக்கிறார்.....
-
இங்கு மே மாதம் வரை இருப்போம்...
-
ரொம்ப சந்தோஷம் ராம் அண்ணா ...என்ஜாய்!
அன்புள்ள தங்கை கிருஷ்ணம்மா
நலம், நலமறிய ஆவல்
-
இங்கு துபாயில் மகளும் மருமகனும் உள்ளனர்...
பேத்தி 9 முடித்து 10 வகுப்பு போகிறார்..
-
தேர்வு முடிந்து ஏப்ரல் 1 வரை பள்ளி விடுமுறை..
பேரன் 2 முடித்து 3 ம் வகுப்பு போகிறான்
-
எனவே அவர்களுடன் இரண்டு மாதம் உறவாடி
மகிழ வந்துள்ளோம்...

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197261krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197209krishnaamma wrote: இங்கும் மழை தான் ஐயா, 4 நாளாய் , அதுவும் ஐஸ்கட்டி மழை .என்னால் தான் வெளியே போய் பார்க்க முடியலை ......போருக்க முடியாமல், வந்தது வரட்டும் என்று நேத்து ஜன்னலை திறந்து ( தைரியமாய்? ) ஒரிரு ஐஸ் கட்டிகளை பிடித்தேன்
ஒன்று கரைந்து விட்டது, மற்றொன்று இதோ பாருங்கள் நல்ல சுண்டைக்காய் அளவு இருக்கு பாருங்கள் !
ஜன்னலைக் கூட திறக்கக் கூடாதாமா?
கூடாது பானு, அக்கம் பக்கத்தில் யார் இருக்கா என்று கூட எங்களுக்குத் தெரியாது பானு, வேறு நாட்டுக்காரங்களாய்க் கூட இருக்கலாம் .போனவாரம் நாங்க கடைக்கு போகும்போது, லிப்ட் இல் ஒரு தமிழ் காரங்களைப் பார்த்தோம், அவங்க 2 வருடங்களை இந்த வீட்டிலிருக்காங்களாம் , நாங்க 4 மாதமாய் இங்கு இருக்கோம் என்று சொன்னதும். "அடாடா, தெரியாமல் போச்சே, இவ இப்போ 7 மாசம் யாரும் அருகில் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் , இதோ 9ம் தேதி ஊருக்கு போறோமென்று" சொன்னார்கள்.அப்படித்தான் நிலைமை இங்கு
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197362ayyasamy ram wrote:அன்புள்ள தங்கை கிருஷ்ணம்மா
நலம், நலமறிய ஆவல்
-
இங்கு துபாயில் மகளும் மருமகனும் உள்ளனர்...
பேத்தி 9 முடித்து 10 வகுப்பு போகிறார்..
-
தேர்வு முடிந்து ஏப்ரல் 1 வரை பள்ளி விடுமுறை..
பேரன் 2 முடித்து 3 ம் வகுப்பு போகிறான்
-
எனவே அவர்களுடன் இரண்டு மாதம் உறவாடி
மகிழ வந்துள்ளோம்...
-
நாங்கள் இங்கு சௌதி இல் நலமே அண்ணா ..............ம்ம், பேரன் பேத்தி யுடன் நல்லா ஜாலியாக டைம் ஸ்பென்ட் பண்ணுங்கோ, இதைவிட சுகம் வேறு என்ன இருக்க முடியும் அண்ணா ............ ...அவங்க எல்லோருக்கும் என் விசாரிப்புகளை சொல்லுங்கோ , குழந்தைகள் இருவருக்கும் என் அன்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197375ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
ம்ம்.. நிஜம் பானு.........எனக்கு எப்பவுமே 4 சுவர்கள் தான் சொந்தம் .இப்போ தேவலாமே உங்களுடன் எல்லாம் பேசறேனே.......1998 டு 2003 ரொம்ப கஷ்டப் பட்டுவிட்டேன்...........ஆனாலும் அப்படியே பழகிவிட்டது எனக்கு .....எப்படியும் எனக்கு அடுத்தவங்க வீட்டுக்கு போய் பேசும் வழக்கம் இல்லை, நிறைய புத்தகம் படிப்பேன், இவருடன் வேலை செய்யும் நண்பர்களுக்கு நிறைய சமைத்து கொடுத்து அனுப்புவேன்.
வெளியில் தெரிவது போல எந்த பண்டிகையும் கொண்டாட முடியாதே, எனவே எங்க வீட்டுக்கு கூப்பிட்டு நல்லா சமைத்து போடுவேன் .......கையிலும் pack செய்து கொடுப்பேன் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1197379krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197375ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
ம்ம்.. நிஜம் பானு.........எனக்கு எப்பவுமே 4 சுவர்கள் தான் சொந்தம் .இப்போ தேவலாமே உங்களுடன் எல்லாம் பேசறேனே.......1998 டு 2003 ரொம்ப கஷ்டப் பட்டுவிட்டேன்...........ஆனாலும் அப்படியே பழகிவிட்டது எனக்கு .....எப்படியும் எனக்கு அடுத்தவங்க வீட்டுக்கு போய் பேசும் வழக்கம் இல்லை, நிறைய புத்தகம் படிப்பேன், இவருடன் வேலை செய்யும் நண்பர்களுக்கு நிறைய சமைத்து கொடுத்து அனுப்புவேன்.
வெளியில் தெரிவது போல எந்த பண்டிகையும் கொண்டாட முடியாதே, எனவே எங்க வீட்டுக்கு கூப்பிட்டு நல்லா சமைத்து போடுவேன் .......கையிலும் pack செய்து கொடுப்பேன் !
நண்பர்கள் வீட்டுக்குப் போகலாமா? பக்கத்து வீட்டில் பேசும் பழக்கம் இல்லைனாலும் வழியில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை காணும்போது பார்த்து இரண்டு வார்த்தையாச்சும் பேசாமல் இருக்க முடியுமா?
எனக்கும் இந்த பழக்கம் இல்லைமா.நேரமும் இருக்காது. ஆனால மார்க்கெட் போகும்போதோ வேலைக்கு போகும்போதோ பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது கேட்டால் இரண்டு நிமிடம் நின்னு பேசிட்டு போவேன். அப்படி கூட பேசக் கூடாதா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197375ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197365ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
இங்கு எப்பவுமே இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா
ஜெயிலில் இருக்கிறாரா ? எனக்கு தெரியாதே !!
வீட்டிற்கு வந்த போது கூட மேற்கே பார்த்தாரு கிழக்கே பார்த்தாரு
வடக்கே பார்த்தாரு தெற்கே பார்த்தாரு .
உட்காரமுடியாம தவிச்சாரு
அப்போ இந்த விஷயம் எனக்குத் தெரியாதே !
இப்போ ரெண்டு வாரமா ஆளை காணோமே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4