புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
உருது பேசுகிற முஸ்லிம் மதத்தினர்
தமிழர் அல்ல? என கூறுகிறார் சீமான்.
இது சரியா?
தமிழன தலைவர் கலைஞர் கருணாநிதி
தெலுங்கு பேசும் தெலுங்கு மொழிகாரர்.
தமிழர் அல்ல!
கன்னட மொழியை தாய் மொழியாக கொண்ட கன்னட மொழிகாரர் செல்வி ஜெயலலிதா!? அவரும் தமிழர் அல்ல
பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள் அல்ல என்பது அவரது வாதம். சரியா? தவறா?
அப்படியானால் தமிழர்கள் யார்?
தந்தி தொலைகாட்சியின்
நேர் காணலில் சீமான் கூறியது.
விவாதத்திற்காக ஈகரையில் பதிவு செய்து உள்ளேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- மணிகண்டன்மணிகண்டவர்மன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015
ஏழுகடல் ஏழுமலை தள்ளி பிறப்பினும் தமிழ் தெரிந்தாலும் தெரியாவிடினும் உள்ளன்போடு தமிழை நேசிக்கும், சுவாசிக்கும் ஒவ்வொருவரும் தமிழரே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கேள்வி கேட்ட சீமான் யார் ?
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?
இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .
தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில் பதில் தயார் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195741T.N.Balasubramanian wrote:கேள்வி கேட்ட சீமான் யார் ?
தமிழ் ஆராய்ச்சி வல்லுனரா ?
இன்று தமிழகம் கீழடைந்த நிலையில் இருப்பதற்கு காரணமே ,
வேண்டாத விஷயங்களில் , மக்களை திசைத் திருப்பி , அதில் குளிர் காயும்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் .
தமிழன் என்பவன் யாரென நீங்கள் எனைக் கேட்டால் ,
அதற்கு வேண்டுமெனில் பதில் தயார் .
ரமணியன்
ஐயா உங்களைப்போல் எனக்கும் கோபம் வந்தது. அதனால் தான் விவாதிக்க பதிவு செய்தேன். உங்கள் கோவத்தை தூண்டியதற்கு மன்னிக்கவும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியன் ஐயா !
தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195730சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195758krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195730சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே
தாய் தமில
[url=http://www.eegarai.net/t128474-topic#1195758]மேற்கோள் செய்த பதிவு: 1195758[/உரkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195730சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195712krishnaamma wrote:அப்படியானால் தமிழர்கள் யார்? ம்... யோசிக்க வைக்கும் கேள்வி சசி..............
அம்மா யோசித்து பதில் பதிவு செய்யுங்கள்
உங்கள் பதில் என்ன சசி , நீங்கள் எதுவும் சொல்லவில்லையே
தாய் தமிழாம் செந்தமிழ் தோன்றியது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆதி குடிமக்கள் நாம். நமது மரபில் வந்தவர்கள் தான் அனைவரும். மற்றவர்களது கிளை மொழிகளும் நமது செந்தமிழில் இருந்தே வந்தது. அதற்கான ஆதாரங்கள் அறிவியல் பூர்வமாக நிருபித்துள்ளனர்.
எப்படி அவர் பேசினார் என்பது தெரியவில்லை. ஆனால் தொல்காப்பியத்தில் இருந்து சில பாடல்கள் சொன்னார். இலக்கியம் படித்தது போல ஒரு பாவமா?
நேற்றிலிருந்து ஒரே கோவம் அம்மா.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
பிழை இருந்தால் எனக்கு விளக்கம் தரவும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195756M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா !
தமிழன் என்றால் யார் ? என்ற கேள்விக்கு எனக்கும் பதில் தெரியவில்லை ! தயவுசெய்து விளக்கவும் .
எனது பார்வையில் ,
தமிழ் மேன்மைக்காக உழைத்தவர்கள் ==ஜோசப் பெஸ்கி ஆகிய வீரமா முனிவர் .
ஓலைசுவடிகள் காத்த உ வே சா /மீனாட்சி சுந்தரனார் ,
சுருங்க சொல்லின் ,
தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் உயிர் மூச்சாக இருக்கும் எவருமே
தமிழன்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2