புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Poll_c10யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Poll_m10யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Poll_c10யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Poll_m10யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 23, 2014 11:09 am

யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  VCsiBVlQWmwgrRgGnaII+modilady

அனைத்து துறைகளிலும், மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத் முதல்வர் மோடி அல்ல; தமிழகத்தின் இந்த லேடி தான்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். வளர்ச்சி பாதையில், குஜராத்தை விட, தமிழகமே முன்னேறி செல்வதாக, சில புள்ளி விவரங்களையும், அவர் அளித்தார்.ஆனால், தமிழகத்தை விட, குஜராத்தில் தான் சிறந்த நிர்வாகம் இருப்பதாகவும், அதனை ஒவ்வொரு அரசு துறையின் செயல்பாட்டின் மூலம், இங்கு வசிப்பவர்கள் நேரடியாக உணர்ந்துள்ளதாகவும் குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, குஜராத் மாநிலம், பரோடா தமிழ் சங்கத்தின் செயலர் சேகர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

உண்மையான வளர்ச்சி
தமிழக முதல்வர் ஜெயலலிதா, எதன் அடிப்படையில் அறிக்கை வாசித்தாரோ தெரியவில்லை; அது உண்மையல்ல. தமிழகத்தை விட குஜராத் மாநிலமே உண்மையான வளர்ச்சி பாதையில் செல்கிறது. இங்கு பதிவு செய்த, 15 நாட்களுக்குள் குடும்ப அட்டையை பெற்று விட முடியும். கைரேகை பதிவுடன் கூடிய, 'பார்கோடு' உள்ள, குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதனால், போலி குடும்ப அட்டை பயன்பாட்டுக்கு வராது.ரேஷன் கடைகள் தனியார் நிர்வாகத்தில் இருப்பதால், நுகர்வோரின் எந்தவொரு புகாருக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும். அலட்சியம் காட்டினால், தனியாரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

'ஸ்மார்ட் கார்டு'
நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களுக்கு, 'ஸ்மார்ட்

கார்டு' வழங்குவது, குஜராத்தில் மட்டுமே. இந்த கார்டில் சொத்து குறித்த அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். இந்த கார்டு இல்லாமல், சொத்தை விற்கவோ, வாங்கவோ முடியாது.இங்கு பசியில் வாடுபவர் என, யாரும் கிடையாது. இலவச தொலைபேசி எண் மூலம் நிலைமையை விளக்கினால், உணவு கிடைப்பதற்கு கூட வசதியுள்ளது. இத்திட்டத்தை, தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய அளவிலான விருது
பொது வினியோகத் திட்டத்தில் இருந்து, உணவு பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பது, குஜராத்தில், 63 சதவீதம் என, தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், பொது வினியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக, தேசிய அளவிலான விருதை, குஜராத் அரசுபெற்றிருக்கிறது.கிராமப்புற மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'ஸ்வாகத்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், வட்டம், மாவட்ட அளவில், மக்களிடம் பெற்ற புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து, குஜராத் மாநில முதல்வரே, ஒவ்வொரு மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையன்று, மதியம், 3:00 மணிக்கு ஆய்வை மேற்கொள்கிறார்.பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிடுபவர்களின் எண்ணிக்கை, குஜராத்தில், 2001ல், 20.9 சதவீதமாக இருந்தது. தற்போது, அது, 2 சதவீதமாக குறைந்துள்ளது. குஜராத்தில், 18 ஆயிரத்து 375 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும், ஆண்டின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
Advertisement

இரவு, 8:00 மணிக்கு மேல், போக்குவரத்து வசதியில்லாமல் போகும்பட்சத்தில், தகவல் அளிக்கும் பெண்களை, அவர்கள் வீட்டிற்கே பாதுகாப்பாக போலீசார் கொண்டு போய் விடுகின்றனர்.

நான்கு நாட்களில்
வியாபாரத்தை துவங்குவதற்கான, விற்பனை வரி எண்ணை, நான்கு நாட்களில் இங்கு பெற்று விட முடியும். கல்வி பெறும் உரிமை திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, 25 சதவீதம் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் கல்வி வாய்ப்பளிக்க வேண்டும்.இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த, கல்வி அளிப்பதற்கான செலவுதொகையை மாநில அரசு, பள்ளி நிர்வாகங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். மத்திய அரசின் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தும் நோக்கில், குஜராத் அரசு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், அதற்கான தொகையை முறையாக வழங்குகிறது.

பி.ஆர்.டி.எஸ்.,
பஸ் போன்ற பொது போக்குவரத்து வசதி, மற்ற வாகனங்களை விட விரைவாகவும், வசதியாகவும் இயங்கினால் தான், அதனை மக்கள் நாடுவர். இதனை கருதி, பஸ்களுக்கான தனிப்பாதை அமைத்து செயல்படும், பி.ஆர்.டி.எஸ்., திட்டம் ஆமதாபாத்தில் சிறப்பாக செயல்படுகிறது.இப்படி, அனைத்து துறைகளிலும், தமிழகத்தை விட குஜராத்தில் தான் மக்களுக்கு போதிய வசதி செய்து தருவதில் சிறந்த நிர்வாகமாக உள்ளது என்பதற்கு, இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களே சாட்சி. தேவையென்றால், யார் வேண்டுமானாலும் நேரடியாக குஜராத்திற்கு வந்து இதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- dinamalar

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 23, 2014 12:59 pm

.

முதலில் தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக்கையும் மூடுங்க ..அதற்கு பிறகு ஒப்பீடு செய்யலாம் யார் பெரியவர்கள் என்று

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 23, 2014 2:39 pm

யாரைப் பாராட்டவேண்டுமோ வேண்டாமோ , சஜீவ்ஜினோவைப் பாராட்டவேண்டும் !

 யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834 யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 23, 2014 4:20 pm

Dr.S.Soundarapandian wrote:[link="/t109645-topic#1059556"]யாரைப் பாராட்டவேண்டுமோ வேண்டாமோ , சஜீவ்ஜினோவைப் பாராட்டவேண்டும் !

 யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834 யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834
யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 23, 2014 5:06 pm

Dr.S.Soundarapandian wrote:[link="/t109645-topic#1059556"]யாரைப் பாராட்டவேண்டுமோ வேண்டாமோ , சஜீவ்ஜினோவைப் பாராட்டவேண்டும் !

யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834 யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834

ராஜா wrote:[link="/t109645-topic#1059572"]
Dr.S.Soundarapandian wrote:[link="/t109645-topic#1059556"]யாரைப் பாராட்டவேண்டுமோ வேண்டாமோ , சஜீவ்ஜினோவைப் பாராட்டவேண்டும் !

யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834 யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834
யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834

நன்றி நன்றி

யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  Respect

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 5:44 pm

SajeevJino wrote:[link="/t109645-topic#1059552"].

முதலில் தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக்கையும் மூடுங்க ..அதற்கு பிறகு ஒப்பீடு செய்யலாம் யார் பெரியவர்கள் என்று

நடிகைகளைப் பார்த்து மூடுங்க என்றால் எப்படி மூடுவார்கள்!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Apr 23, 2014 8:02 pm

சிவா wrote:[link="/t109645-topic#1059595"]
SajeevJino wrote:[link="/t109645-topic#1059552"].

முதலில் தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக்கையும் மூடுங்க ..அதற்கு பிறகு ஒப்பீடு செய்யலாம் யார் பெரியவர்கள் என்று

நடிகைகளைப் பார்த்து மூடுங்க என்றால் எப்படி மூடுவார்கள்!

அதுவும் சரி தான் ...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed Apr 23, 2014 10:45 pm

யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  3838410834  யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்  103459460  அருமையிருக்கு 

டாஸ்மாக் கடைகளை மூடுகிறார்களோ இல்லையோ வாயை மூட வேண்டும்.  செய்பவர்கள் சொல்வதில்லை.  சொல்பவர்கள் செய்வதில்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக