புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?
இன்று காலை 1030 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பெங்களூரிலிருந்து வரும் சதாப்தி விரைவு வண்டியில் , மூத்த சகோதரி ,அவரது கணவர் (அத்திம்பேர் )
அவர்களை வரவேற்று , வீட்டிற்கு அழைத்துப் போக சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பிளாட்பாரம் டிக்கட் கவுண்டரில் ,எப்போதும் ஜே ஜே என இருக்கும் .அவுட் ஆ ஃ ப் பிரியாரிட்டி மூலம்
கையை திடிரென்று நீட்டி டிக்கட் வாங்கும் நேர்மையாளர்களை கவனித்துள்ளேன் .இன்று அப்பிடி யாருமே இல்லை . இன்று தனியாக கொட்டாவி விட்டுக் கொண்டு தனியாக டி ஆத்திக்கொண்டு ஒருவர் இருந்தார் .
அவர் முகமெல்லாம் சந்தோஷம் . நான் கொடுத்த 10/- வரவு வைத்துக் கொண்டு ஒரு சின்னதாளில்
பிளாட் பாரம் டிக்கட் கொடுத்தார் . என்னைய தம்மதூண்டு சீட்டுக்கு 10 ரூபாயா ? இந்த பத்து ரூபாய்க்கு டைம்ஸ் ஆ ஃ ப் இந்தியா/ அஹிண்டு பெரிசா ரெண்டு வாங்கலாமே னு சண்டையா போடமுடியும் ? நானும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு , ஒரு நேர்மையான பிளாட்பாரம் வாங்கிய இந்திய பிரஜையாக உள்ளே போனேன் .
பிரயாணிகள் உட்காரும் லவுஞ் காலியாக இருந்தது . தரை எல்லாம் சுத்தமாக இருந்தது . ரெண்டு பெண்மணிகள் கூட்டிக்கொண்டு இருந்தனர் . எல்லா மின்விசிறிகளும் ஒழுங்காக இன்றும் அங்கும் ஒரே கதியில் சுழன்று கொண்டு இருந்தன . ரெண்டு போலீஸ் ஜவான்கள் AK 47 வைத்துக் கொண்டு வருகின்ற போகின்ற வர்களை சந்தேக கண்ணுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .நாம வரது யாருக்கும் சொல்லலையே , இவ்வளவு பந்தோபச்த்து நமக்கு ஒரு நேர்மையாளனுக்கு தேவையா என்று நினைத்துக் கொண்டேன் .ஒரு சீட்டில் சவுகரியப் படுத்திக்கொண்டேன் . அருகில் லவுஞ்சுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்த ரெண்டு வடநாட்டு ஆட்களை எழுப்பி ,இந்த இடத்தில் தூங்கக்கூடாது என்று அந்த ரெண்டு வடநாட்டு ஜவான்கள் அவரை ஸ்டேஷனுக்கு வெளியே போகச்சொல்லி கொண்டு இருந்தார்கள் . பரவாயில்லையே நாமும் பெரிய ஆள்தான் போலிருக்கு . இவ்வளவு பந்தோபஸ்தா நமக்கு என்று நினைத்துக் கொண்டேன் . டிக்கட் வாங்காத பெண்மணி /கிழவர்களை வெளியே விட்டு வர நம்முடைய ரெண்டு ஜவான்கள் வந்தனர் . அவர்கள் கொண்டு வந்த கொண்டா மொன்டா சாமான்களும் , நம்முடைய போர்டர்கள் இலவசமாக வெளியே கொண்டு போனார்கள் .
எப்போது சென்ட்ரல் போனாலும் ஆவின் பாலகத்தில் சூடாக மசாலா பால் (ரூ 10/-) குடிப்பது வழக்கம் .இன்னும் அதே விலை . விலையில் மாற்றம் இல்லை . ஒரு பால் குடித்து விட்டு , fan காற்று வரும் இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்தேன் .
10 55 . இன்னும் சதாப்தி எந்த பிளாட்பாரம் தெரியாததால் ப்லாங்காக இருந்தது .
கரெக்டாக 11 மணிக்கு பிளாட்பாரம் 10இல் வரும் என்றுப் போட்டார்கள் .
பரவாயில்லையே கரெக்டாக போட்டு விட்டார்களே என்று பிளாட்பாரம் 10 க்குப் போனால் ,
டிரைன் ஏற்கனவே வந்து எல்லோரும் இறங்கிக் கொண்டு இருந்தனர் .
ஒரு சம்மட்டி தலையில் அடித்த மாதிரி இருந்தது . சென்ட்ரலாவது முன்னேறுவதாவது என்ற மனத்தாங்கல் .
நல்ல வேளை, வந்தவர்கள் E 1 கோச் . அதாவது எஞ்சினுக்கு முதல் கோச் . உள்ளேறி ,தயார் செய்து கொண்டு இருந்தவர்களை , வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தேன் .
மனைவியிடம் பெருமையாக AK 47 மரியாதையை சொன்னேன் .
முகவாய் கட்டையால் தோளில் இடித்துக் கொண்டு, போறுமே பெருமை . சிவராத்திரி பண்டிகையை அடுத்து
தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரம்னு news / பேபரில் படிக்கலையா ? உங்களை சந்தேகத்தோடு தீவிரவாதியோ என கண்காணிப்புத்தான். நல்ல வேளை விபுதி இட்டுக் கொண்டு போனதால் தப்பித்தேள் .
இல்லையேல் அவ்வளவுதான் என அவள் கணக்கிற்கு ஒரு கிண்டலை அவுத்துவிட்டாள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:தெரியல ஐயா . எனக்கு இரயிலை பற்றி அவ்வளவா தெரியாது , அந்த வண்டி மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூருக்கு போகும் சதாப்தி என்று தான் சொல்லுவார்கள்T.N.Balasubramanian wrote:raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,
சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !
ரமணியன்
ராஜதானி எக்ஸ்ப்ரஸ் ---ஒரு மாநிலத்தின் தலைநகரில் இருந்து இந்தியாவின் தலைநகர் போகும் சிறப்பு வண்டி .
சதாப்தி எக்ஸ்ப்ரஸ் --ஒரு மாநிலத்தின் தலைநகரில் இருந்து வேறு மாநிலத்தின் தலைநகர் /(முக்கிய) நகர் செல்லும் சிறப்பு வண்டி .
இதுதான் வழக்கில் உள்ளது , Raja !
ஒரு வேளை DURANTO டிரயினாக இருக்குமோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:தெரியல ஐயா . எனக்கு இரயிலை பற்றி அவ்வளவா தெரியாது , அந்த வண்டி மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூருக்கு போகும் சதாப்தி என்று தான் சொல்லுவார்கள்T.N.Balasubramanian wrote:raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,
சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !
ரமணியன்
ராஜதானி எக்ஸ்ப்ரஸ் ---ஒரு மாநிலத்தின் தலைநகரில் இருந்து இந்தியாவின் தலைநகர் போகும் சிறப்பு வண்டி .
சதாப்தி எக்ஸ்ப்ரஸ் --ஒரு மாநிலத்தின் தலைநகரில் இருந்து வேறு மாநிலத்தின் தலைநகர் /(முக்கிய) நகர் செல்லும் சிறப்பு வண்டி .
இதுதான் வழக்கில் உள்ளது , Raja !
ஒரு வேளை DURANTO டிரயினாக இருக்குமோ ?
ரமணியன்
12083/Mayiladuturai-Coimbatore Jan Shatabdi Express
மயிலாடுதுறை-கோயம்புத்தூர் ஜன் சதாப்தி मयिलादुतुरई-कोयम्बटूर जनशताब्दी एक्सप्रेस
இந்த இரயில் தான் ஐயா , மன்னிக்கவும் இது ஜன் சதாப்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஓஹோ இது நம்ம மோடி அரசு ஆரம்பித்த சமீப காலத்திய புது வண்டியாச்சே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இத்துடன் உங்கள் போட்டோ இல்லாதவரை , இதை நம்பமாட்டேன் !!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2