புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
1 Post - 5%
heezulia
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_m10இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:17 pm

First topic message reminder :

இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?

இன்று காலை 1030 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பெங்களூரிலிருந்து வரும் சதாப்தி விரைவு வண்டியில் , மூத்த சகோதரி ,அவரது கணவர் (அத்திம்பேர் )
அவர்களை வரவேற்று , வீட்டிற்கு அழைத்துப் போக  சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பிளாட்பாரம் டிக்கட் கவுண்டரில் ,எப்போதும் ஜே ஜே என இருக்கும் .அவுட் ஆ ஃ ப் பிரியாரிட்டி மூலம்
கையை திடிரென்று நீட்டி டிக்கட் வாங்கும் நேர்மையாளர்களை கவனித்துள்ளேன் .இன்று அப்பிடி யாருமே இல்லை . இன்று தனியாக கொட்டாவி விட்டுக் கொண்டு தனியாக டி ஆத்திக்கொண்டு ஒருவர் இருந்தார் .
அவர் முகமெல்லாம் சந்தோஷம் . நான் கொடுத்த 10/- வரவு வைத்துக் கொண்டு ஒரு சின்னதாளில்
பிளாட் பாரம் டிக்கட் கொடுத்தார் .  என்னைய தம்மதூண்டு சீட்டுக்கு 10 ரூபாயா ? இந்த பத்து ரூபாய்க்கு டைம்ஸ் ஆ ஃ ப் இந்தியா/ அஹிண்டு பெரிசா ரெண்டு வாங்கலாமே னு சண்டையா போடமுடியும் ? நானும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு , ஒரு நேர்மையான பிளாட்பாரம் வாங்கிய இந்திய பிரஜையாக  உள்ளே போனேன் .
பிரயாணிகள் உட்காரும் லவுஞ் காலியாக இருந்தது . தரை எல்லாம் சுத்தமாக இருந்தது . ரெண்டு பெண்மணிகள் கூட்டிக்கொண்டு இருந்தனர் . எல்லா மின்விசிறிகளும் ஒழுங்காக இன்றும் அங்கும் ஒரே கதியில் சுழன்று கொண்டு இருந்தன .   ரெண்டு போலீஸ் ஜவான்கள்  AK 47 வைத்துக் கொண்டு வருகின்ற போகின்ற வர்களை சந்தேக கண்ணுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .நாம வரது யாருக்கும் சொல்லலையே , இவ்வளவு பந்தோபச்த்து நமக்கு ஒரு நேர்மையாளனுக்கு தேவையா என்று நினைத்துக் கொண்டேன் .ஒரு சீட்டில் சவுகரியப் படுத்திக்கொண்டேன் . அருகில்  லவுஞ்சுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்த ரெண்டு வடநாட்டு ஆட்களை எழுப்பி ,இந்த இடத்தில் தூங்கக்கூடாது என்று அந்த ரெண்டு வடநாட்டு ஜவான்கள் அவரை ஸ்டேஷனுக்கு வெளியே போகச்சொல்லி கொண்டு இருந்தார்கள் . பரவாயில்லையே நாமும் பெரிய ஆள்தான் போலிருக்கு . இவ்வளவு பந்தோபஸ்தா நமக்கு என்று நினைத்துக் கொண்டேன் . டிக்கட் வாங்காத பெண்மணி /கிழவர்களை வெளியே விட்டு வர நம்முடைய ரெண்டு ஜவான்கள் வந்தனர் . அவர்கள் கொண்டு வந்த கொண்டா மொன்டா சாமான்களும் , நம்முடைய போர்டர்கள் இலவசமாக வெளியே கொண்டு போனார்கள்  .

எப்போது சென்ட்ரல் போனாலும் ஆவின் பாலகத்தில் சூடாக மசாலா பால் (ரூ 10/-) குடிப்பது வழக்கம் .இன்னும் அதே விலை . விலையில் மாற்றம் இல்லை . ஒரு பால் குடித்து விட்டு , fan காற்று வரும் இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்தேன் .
10 55 . இன்னும் சதாப்தி எந்த பிளாட்பாரம் தெரியாததால் ப்லாங்காக இருந்தது .
கரெக்டாக 11 மணிக்கு பிளாட்பாரம் 10இல் வரும் என்றுப் போட்டார்கள் .
பரவாயில்லையே கரெக்டாக போட்டு விட்டார்களே என்று பிளாட்பாரம் 10 க்குப் போனால் ,
டிரைன்  ஏற்கனவே வந்து எல்லோரும் இறங்கிக் கொண்டு இருந்தனர் .
ஒரு சம்மட்டி தலையில் அடித்த மாதிரி இருந்தது . சென்ட்ரலாவது முன்னேறுவதாவது என்ற மனத்தாங்கல் .
நல்ல வேளை, வந்தவர்கள் E 1 கோச் . அதாவது எஞ்சினுக்கு முதல் கோச் . உள்ளேறி ,தயார் செய்து கொண்டு இருந்தவர்களை , வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தேன் .

மனைவியிடம் பெருமையாக AK 47 மரியாதையை சொன்னேன் .
முகவாய் கட்டையால் தோளில் இடித்துக் கொண்டு, போறுமே பெருமை . சிவராத்திரி பண்டிகையை அடுத்து
தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரம்னு news / பேபரில் படிக்கலையா ? உங்களை சந்தேகத்தோடு தீவிரவாதியோ என கண்காணிப்புத்தான். நல்ல வேளை விபுதி இட்டுக் கொண்டு போனதால் தப்பித்தேள் .
இல்லையேல் அவ்வளவுதான் என அவள் கணக்கிற்கு ஒரு கிண்டலை அவுத்துவிட்டாள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2016 7:29 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,

சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !

ரமணியன்
தெரியல ஐயா . எனக்கு இரயிலை பற்றி அவ்வளவா தெரியாது , அந்த  வண்டி மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூருக்கு போகும் சதாப்தி என்று தான் சொல்லுவார்கள்
[You must be registered and logged in to see this link.]

ராஜதானி எக்ஸ்ப்ரஸ் ---ஒரு மாநிலத்தின் தலைநகரில் இருந்து  இந்தியாவின் தலைநகர் போகும் சிறப்பு வண்டி .

சதாப்தி எக்ஸ்ப்ரஸ் --ஒரு மாநிலத்தின் தலைநகரில் இருந்து வேறு மாநிலத்தின் தலைநகர் /(முக்கிய) நகர் செல்லும் சிறப்பு வண்டி .

இதுதான் வழக்கில் உள்ளது , Raja !

ஒரு வேளை DURANTO டிரயினாக இருக்குமோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 08, 2016 7:34 pm

12083/Mayiladuturai-Coimbatore Jan Shatabdi Express
மயிலாடுதுறை-கோயம்புத்தூர் ஜன் சதாப்தி मयिलादुतुरई-कोयम्बटूर जनशताब्दी एक्सप्रेस

இந்த இரயில் தான் ஐயா , மன்னிக்கவும் இது ஜன் சதாப்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2016 7:37 pm

ஓஹோ இது நம்ம மோடி அரசு ஆரம்பித்த சமீப காலத்திய புது வண்டியாச்சே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 08, 2016 7:42 pm

[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 08, 2016 7:49 pm

இத்துடன் உங்கள் போட்டோ இல்லாதவரை , இதை நம்பமாட்டேன் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 08, 2016 7:55 pm

T.N.Balasubramanian wrote:இத்துடன் உங்கள் போட்டோ இல்லாதவரை , இதை நம்பமாட்டேன் !!

ரமணியன்
இது இரயில் பெயர் தேடும்போது indianrail.info தளத்தில் கிடைத்தது புன்னகை ஐயா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக