புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இது நம்ம சென்ட்ரல் ஸ்டேஷனா ?
இன்று காலை 1030 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பெங்களூரிலிருந்து வரும் சதாப்தி விரைவு வண்டியில் , மூத்த சகோதரி ,அவரது கணவர் (அத்திம்பேர் )
அவர்களை வரவேற்று , வீட்டிற்கு அழைத்துப் போக சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தேன் .
பிளாட்பாரம் டிக்கட் கவுண்டரில் ,எப்போதும் ஜே ஜே என இருக்கும் .அவுட் ஆ ஃ ப் பிரியாரிட்டி மூலம்
கையை திடிரென்று நீட்டி டிக்கட் வாங்கும் நேர்மையாளர்களை கவனித்துள்ளேன் .இன்று அப்பிடி யாருமே இல்லை . இன்று தனியாக கொட்டாவி விட்டுக் கொண்டு தனியாக டி ஆத்திக்கொண்டு ஒருவர் இருந்தார் .
அவர் முகமெல்லாம் சந்தோஷம் . நான் கொடுத்த 10/- வரவு வைத்துக் கொண்டு ஒரு சின்னதாளில்
பிளாட் பாரம் டிக்கட் கொடுத்தார் . என்னைய தம்மதூண்டு சீட்டுக்கு 10 ரூபாயா ? இந்த பத்து ரூபாய்க்கு டைம்ஸ் ஆ ஃ ப் இந்தியா/ அஹிண்டு பெரிசா ரெண்டு வாங்கலாமே னு சண்டையா போடமுடியும் ? நானும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு , ஒரு நேர்மையான பிளாட்பாரம் வாங்கிய இந்திய பிரஜையாக உள்ளே போனேன் .
பிரயாணிகள் உட்காரும் லவுஞ் காலியாக இருந்தது . தரை எல்லாம் சுத்தமாக இருந்தது . ரெண்டு பெண்மணிகள் கூட்டிக்கொண்டு இருந்தனர் . எல்லா மின்விசிறிகளும் ஒழுங்காக இன்றும் அங்கும் ஒரே கதியில் சுழன்று கொண்டு இருந்தன . ரெண்டு போலீஸ் ஜவான்கள் AK 47 வைத்துக் கொண்டு வருகின்ற போகின்ற வர்களை சந்தேக கண்ணுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .நாம வரது யாருக்கும் சொல்லலையே , இவ்வளவு பந்தோபச்த்து நமக்கு ஒரு நேர்மையாளனுக்கு தேவையா என்று நினைத்துக் கொண்டேன் .ஒரு சீட்டில் சவுகரியப் படுத்திக்கொண்டேன் . அருகில் லவுஞ்சுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்த ரெண்டு வடநாட்டு ஆட்களை எழுப்பி ,இந்த இடத்தில் தூங்கக்கூடாது என்று அந்த ரெண்டு வடநாட்டு ஜவான்கள் அவரை ஸ்டேஷனுக்கு வெளியே போகச்சொல்லி கொண்டு இருந்தார்கள் . பரவாயில்லையே நாமும் பெரிய ஆள்தான் போலிருக்கு . இவ்வளவு பந்தோபஸ்தா நமக்கு என்று நினைத்துக் கொண்டேன் . டிக்கட் வாங்காத பெண்மணி /கிழவர்களை வெளியே விட்டு வர நம்முடைய ரெண்டு ஜவான்கள் வந்தனர் . அவர்கள் கொண்டு வந்த கொண்டா மொன்டா சாமான்களும் , நம்முடைய போர்டர்கள் இலவசமாக வெளியே கொண்டு போனார்கள் .
எப்போது சென்ட்ரல் போனாலும் ஆவின் பாலகத்தில் சூடாக மசாலா பால் (ரூ 10/-) குடிப்பது வழக்கம் .இன்னும் அதே விலை . விலையில் மாற்றம் இல்லை . ஒரு பால் குடித்து விட்டு , fan காற்று வரும் இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்தேன் .
10 55 . இன்னும் சதாப்தி எந்த பிளாட்பாரம் தெரியாததால் ப்லாங்காக இருந்தது .
கரெக்டாக 11 மணிக்கு பிளாட்பாரம் 10இல் வரும் என்றுப் போட்டார்கள் .
பரவாயில்லையே கரெக்டாக போட்டு விட்டார்களே என்று பிளாட்பாரம் 10 க்குப் போனால் ,
டிரைன் ஏற்கனவே வந்து எல்லோரும் இறங்கிக் கொண்டு இருந்தனர் .
ஒரு சம்மட்டி தலையில் அடித்த மாதிரி இருந்தது . சென்ட்ரலாவது முன்னேறுவதாவது என்ற மனத்தாங்கல் .
நல்ல வேளை, வந்தவர்கள் E 1 கோச் . அதாவது எஞ்சினுக்கு முதல் கோச் . உள்ளேறி ,தயார் செய்து கொண்டு இருந்தவர்களை , வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தேன் .
மனைவியிடம் பெருமையாக AK 47 மரியாதையை சொன்னேன் .
முகவாய் கட்டையால் தோளில் இடித்துக் கொண்டு, போறுமே பெருமை . சிவராத்திரி பண்டிகையை அடுத்து
தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரம்னு news / பேபரில் படிக்கலையா ? உங்களை சந்தேகத்தோடு தீவிரவாதியோ என கண்காணிப்புத்தான். நல்ல வேளை விபுதி இட்டுக் கொண்டு போனதால் தப்பித்தேள் .
இல்லையேல் அவ்வளவுதான் என அவள் கணக்கிற்கு ஒரு கிண்டலை அவுத்துவிட்டாள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா கதை புனைவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். ஏற்கனவே ஒரு ரயில்வே நிலைய கதையை மறக்க முடியவில்லை... நல்ல கற்பனை வளம் ஐயா.. மாமியும் சரியான போட்டி தான் போங்கோ... அமர்க்களமாக இருக்கு...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடப் பாவமே !
உண்மைய சொல்ல விடமாடேங்கிறாளே !
ரமணியன்
உண்மைய சொல்ல விடமாடேங்கிறாளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அருமை ஐயா....
சென்ற முறை ஊருக்கு வந்தபோது நானும் மனைவி குழந்தைகளும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் , கவுண்டரில் வாங்கும் அதே விலை தான் என்று சொன்னார் , என்னடா இது புது வியாபாரமா இருக்குதே என்று பார்த்தால் அவர் அப்ப தான் install பண்ணிய தனியார் ticket vending machine பக்கத்தில் நின்றுகிட்டிருந்த அவரின் நண்பரை கை காட்டினார் , அப்புறமென்ன ஒரே வினாடியில் ticket எடுத்தாச்சு
சென்ற முறை ஊருக்கு வந்தபோது நானும் மனைவி குழந்தைகளும் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் , கவுண்டரில் வாங்கும் அதே விலை தான் என்று சொன்னார் , என்னடா இது புது வியாபாரமா இருக்குதே என்று பார்த்தால் அவர் அப்ப தான் install பண்ணிய தனியார் ticket vending machine பக்கத்தில் நின்றுகிட்டிருந்த அவரின் நண்பரை கை காட்டினார் , அப்புறமென்ன ஒரே வினாடியில் ticket எடுத்தாச்சு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெண்டிங் மெஷின் வைத்தவருக்கு கமிஷனா ஏதாவது கிடைக்குமா ?
லிகல்தானே ?
தெரியாமல்தான் கேட்கிறேன் !
ரமணியன்
லிகல்தானே ?
தெரியாமல்தான் கேட்கிறேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இருக்குமென நினைக்கிறன் ஐயா ,, ஒரு முறை தான் இரயிலில் சென்றேன் அதனால் இது தொடர்ந்து இருக்குமா என்று தெரியவில்லை. but leagal தான் பயணசீட்டு பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்த்து கொடுத்தார்T.N.Balasubramanian wrote:வெண்டிங் மெஷின் வைத்தவருக்கு கமிஷனா ஏதாவது கிடைக்குமா ?
லிகல்தானே ?
தெரியாமல்தான் கேட்கிறேன் !
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கதை அருமை ஐயா பகிர்வுக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,
சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தெரியல ஐயா . எனக்கு இரயிலை பற்றி அவ்வளவா தெரியாது , அந்த வண்டி மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூருக்கு போகும் சதாப்தி என்று தான் சொல்லுவார்கள்T.N.Balasubramanian wrote:raja wrote:மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு இரயில் நிலையம் வந்தோம் வழக்கமாக கூட்டமாக இருக்கும் ticket counter அன்று கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருந்தது ,சரி வண்டி கிளம்ப இன்னும் 10 நிமிடம் உள்ளதே டிக்கெட் எடுத்துவிடலாம் என்று நினைத்து வரிசையில் நிற்க போனேன் , அப்ப ஒரு ஆள் சார் சதப்திக்கு டிக்கெட் எடுக்க போறீங்களா ? வாங்க சார் நான் கொடுக்கிறேன் ,
சத்பதி யா அல்லது சதாப்தியா ? சதாப்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை !
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
இது போல தினமும் நடக்கும் விசயத்தை கதை போல எழுதுங்க ஐயா. உங்க எழுத்தில் படிக்க சுவராசியமா இருக்கும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2