புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்
Page 1 of 1 •
பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரிக்கு கலாபவன் மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன் மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் தம்பி ராதாகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதைதொடர்ந்து கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கலாபவன்மணி உடல் திருச்சூர் மற்றும் சாலக்குடியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு இன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல் சேனத்துநாட்டில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
கலாபவன்மணியின் பெற்றோர் ராமன் – அம்மினி ஆவர். கலாபவன் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லெட்சுமி சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நடிகர் கலாபவன் மணி கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் பிடிப்பு உள்ளவர். இதனால் அவரை வருகிற சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் களம் இறக்க அந்த கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கலாபவன் மணி மரணத்தை தழுவிவிட்டார்.
-maalaimalar

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிர்ச்சியாக இருக்கு
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல நடிகர், காதல் கிசு கிசு படப் பிடிப்பிற்கு மலேசியா வந்திருந்த போது அவரை பார்த்திருக்கிறேன்.
கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.
-
மதுவை அளவோடு பயன்படுத்த வேண்டும் என ஒரு வாசகர் தெரிவித்த கருத்து
-
மது அருந்துவது ஆதி காலத்தில் இருந்தே வந்துள்ளது..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் மதுவை
யாரும் ஆதரிப்பதில்லை...மது அருந்துவது தவறு இல்லை..
அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் தான்..
திடீரென்று மதுவை ஒழித்தால் இப்படிதான் எத்தனால்,
மெத்தனால் கலந்த மதுவை (வேறென்ன லோக்கல் தயாரிப்புதான்)
மக்கள் தேடிப்போவார்கள்.. அதற்காக மது ஒழிப்பை நான்
எதிர்க்கவில்லை.. 20 ஆயிரம் மதுக்கடைகள் தமிழ்நாட்டிற்கு தேவை
இல்லை..
மொத்த தமிழ்நாட்டிற்கும் 1000 அல்லது 2000 கடைகள் போதும்..
இதனை வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக தேவைப்
படுபவர்கள் என்பவர்கள் மட்டும் குடிக்கலாம்..
பல மேலை நாடுகளில் இதற்கென்றே ஒரு கார்டு உள்ளது..
( சோசியல் கார்டு உடன் லிங்க் ஆனது ) அதில் ஒரு மாதத்திற்கு
இவ்வளவுதான் மது வாங்க முடியும் என்று உள்ளது..
ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் என்பதையும் கட்டுப்படுத்தலாம்... -
இப்படித்தான் மதுவை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமே
தவிர மதுவை முற்றிலும் ஒழிப்பேன் என்பது எதிர்மறையான
விளைவுகளையே ஏற்படுத்தும்..., இந்த இடத்தில அரசியல் வாதிகள்
போல மதுவை வைத்து பிரச்சாரம் செய்யாமல் மது என்பது சமூகத்தில்
ஒன்றாகி போன இந்த நாளில் அதை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க
வேண்டும் என்பதை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.
-
குமார்

- Sponsored content
Similar topics
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
» மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1