புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அனைவருக்கும் வணக்கம்,
நம்மில் சிலருக்கு சில வார்தைகளைக் கேட்டாலே 'கடுப்பாகும்'..'எரிச்சல்' வரும் இல்லையா ? அப்படி உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?...........இங்கே பேசலாமா? ?
என்னைப் பொருத்தவரை, 'TAX '. ...........இந்த வார்த்தையை கேட்டாலும், பார்த்ததாலும் எனக்கு ரொம்ப கோவம் வரும், irritate ஆகிவிடுவேன்.............நாம் - அதாவது நடுத்தர வர்க்கம் தான் income tax லிருந்து ஆயிரம் வரிகள் செலுத்துகிறோம்.........ஒரு பிஸா வாங்கினால் கூட ஹோட்டலில் சாப்பிட்டால் கூட vat . அப்புறம் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் என்று ஆயிரம் போடறாங்க...........
ஆனால் பாருங்க, கொள்ளை அடிக்கிரவங்களையோ வரி ஏய்ப்பு செய்ரவங்களையோ அரசால் ஒன்றும் செய்ய முடியலை............ நம்மால் இதோ இந்த படத்தில் சொல்வது போல, சொல்ல முடிகிறதா?....... கமல் எல்லோரையும் நிறுத்த சொல்கிறார், நான் எல்லோரையும் வரி ஒழுங்கா கட்ட சொல்லுங்கோ அப்புறம் எங்களைக் கேளுங்கோ என்று சொல்கிறேன்...ஆனால் அப்படி முடியுமா?
மாத சம்பளக்காரங்களை மட்டுமே இந்த அரசால் கிடுக்கிப் பிடி போட முடியும் .....இந்த பட்ஜெட்டில் , பார்த்து இருப்பீங்க, PF இல் கூட கை வைத்து விட்டார்கள் மஹா பாவிகள்...............
அவங்களைப் பார்த்து எனக்கு இப்படியும் கேட்கத்தோன்றும்................

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நேரமாயிடுச்சு - என்ற வார்த்தை
நான் பொதுவாகவே நேர நிர்வாகத்தில் அக்கறை செலுத்தாதவன்.
அதனால், எனது எல்லா செயல்களும் தாமதமாகவே நடக்கும் .
யாராவது, "நேரமாயிடுச்சு" என்று சொன்னால் எனக்கு எரிச்சல் வரும்.
தவறு எனது என்றபோதிலும் வார்த்தை எரிச்சல் தருகிறது.
ஆனால்,
இந்த தாமதத்திற்குக் காரணம்
எனது கவிதைக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.
மனதில் தோன்றும் போது எழுத ஆரம்பித்து விடுவேன்.
அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
எனவே தான் தாமதம்.
நான் பொதுவாகவே நேர நிர்வாகத்தில் அக்கறை செலுத்தாதவன்.
அதனால், எனது எல்லா செயல்களும் தாமதமாகவே நடக்கும் .
யாராவது, "நேரமாயிடுச்சு" என்று சொன்னால் எனக்கு எரிச்சல் வரும்.
தவறு எனது என்றபோதிலும் வார்த்தை எரிச்சல் தருகிறது.
ஆனால்,
இந்த தாமதத்திற்குக் காரணம்
எனது கவிதைக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.
மனதில் தோன்றும் போது எழுத ஆரம்பித்து விடுவேன்.
அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
எனவே தான் தாமதம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மனிதனுக்கு எந்த மதம் பிடித்தாலும் தாமதம் மட்டும் பிடிக்கக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan wrote:சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிறு வயது குழந்தைகளுக்கு இருக்கும் IQ கூட இல்லாமல் ,சீரியல்களை
அபத்தமான முறையில் ,நீ......................ட்...........................டிக் கொண்டே
செல்லுகின்ற இயக்குனர்கள் ........வசனங்கள் ...விரும்பாமலேயே காதில் விழும் போது ,
அதுவும் மும்முரமாக இணையதளத்தில் இணைந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது ,
வருகின்ற எரிச்சல் அளவிட முடியாது
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ம்ம்....... சமீப காலமாகவே, எல்லாமே என்னை எரிச்சல் படுத்திக்கொண்டு தான் இருக்கிறது..... இதில் எந்த எரிச்சலை நான் சொல்ல............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கூட்டணி தான், கூவி கூவி கூப்பிட்டு பார்கிறார்கள். ஒன்றும் வாங்கவோ விற்கவோ முடியவில்லை. அப்புறம் 110 விதியின் கீழ்... இன்னும்..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.
எவ்வளவு புனிதமான வார்த்தை அது !
எவ்வளவு அருமையான வார்த்தை அது !
உலகுக்கே பொதுவான வார்த்தை அது !
குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !
கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !
கருணை பொழியும் வார்த்தை அது !
அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த
அம்மா என்ற வார்த்தைதான் அது .
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் ஐயா நீங்க சொல்வது............அப்படி ஆக்கிவிட்டார்கள் நம் நாட்டின் நிலைமையை.............இன்று நிறைய பேருடைய எரிச்சலுக்கு இதுவே காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்...நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» நீங்கள் கண்டுபிடிக்கும் முதல் 4 வார்த்தை உங்களை பற்றி சொல்லும்
» என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
» உங்களை 1/2 நிமிடத்தில் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ :)
» உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|