புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னக்காவடி
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" பவதி பிக்ஷாம் தேஹி ! " என்ற குரலைக் கேட்டு பொன்னம்பல முதலியார் தெருவில் வந்து பார்த்தார் ! அப்போது மணி பிற்பகல் இரண்டு இருக்கும் .
அங்கே அன்னக்காவடி ஒருவர் நின்று கொண்டிருந்தார் .
அவரைப் பார்த்த முதலியார் ," ஐயா ! இப்போதுதான் ஐம்பது பேருக்கு அன்னமிட்டு முடித்தேன் ; தாங்கள் சற்று முன்னமே வந்திருக்கலாமே ! எல்லாமே தீர்ந்துவிட்டதே ! " என்று சொன்னார் .
உடனே அன்னக்காவடி , " ஐயா ! நான் இந்த ஊருக்குப் புதியவன் ; தாங்கள் தினந்தோறும் ஏழைகளுக்கு அன்னமிடும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தேன் ; தங்கள் வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் அன்னம் கிடைக்கும் என்று சொன்னார்கள் . அதை நம்பித்தான் இங்கு வந்தேன் ; பசி உயிர் போகிறது . தயை செய்து ஏதாவது கொடுங்கள் ! " என்றார் அன்னக் காவடி .
அன்னக் காவடியின் வார்த்தைகளைக் கேட்டு மனம் உருகிப்போனார் முதலியார் . உடனே தன் மனைவி மங்களத்தை நோக்கி " மங்களம் ! நமக்காக எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் இந்த அன்னக் காவடிக்கு கொஞ்சம் சாதமும் , குழம்பும் எடுத்து வா ! மிகவும் நம்பிக்கையோடு வந்திருக்கிறார் ! " என்றார் .
உடனே மங்களம் , சாதமும் குழம்பும் கொண்டுவந்து அன்னக்காவடிக்குப் பிச்சை இட்டார் . அதை வாங்கிக்கொண்ட அன்னக்காவடி புறப்படத் தயாரானார். உடனே முதலியார் அன்னக்காவடியைப் பார்த்து ,
" ஐயா ! நான் தினமும் 50 பேருக்கு அன்னமிடுகிறேன் . அன்னமிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன் . ஒருநாள் சாம்பார் சாதம் , , ஒருநாள் புளியோதரை , ஒருநாள் எலுமிச்சை சாதம் , ஒருநாள் தயிர் சாதம் , ஒருநாள் தக்காளி சாதம் என்று விதவிதமாக அன்னமிடுகிறேன் . நீங்களும் தினமும் வாருங்கள் ; சரியாக பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் . இன்றுபோல நாங்கள் கொடுப்பதை நீங்கள் வாங்கிச் செல்லாம் ! " என்றார் .
இதைக்கேட்ட அன்னக்காவடி , ஹ்ஹ் ஹா ...ஹ்ஹ் ஹா ... என்று பலமாகச் சிரித்தார் . நீங்கள் கொடுத்து நான் வாங்கினேனா ? நான் கொடுத்து அல்லவா நீங்கள் வாங்கினீர்கள் ! " என்றார் .
உடனே முதலியார் சற்றுக் கோபமடைந்து , " ஐயா ! பசி வந்திடப் பத்தும் பறந்து போம் ! என்று சொல்வார்கள் . பசி மயக்கத்தில் தங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா ? இப்போது நான் கொடுத்துத் தானே நீங்கள் வாங்கினீர்கள் ! அப்படியிருக்க நீங்கள் கொடுத்து நான் வாங்கியதாகப் பொய் சொல்லலாமா ? " என்றார் .
உடனே அன்னக்காவடி முதலியாரைப் பார்த்து ," ஐயா ! கோபம் கொள்ளவேண்டாம் ! நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் !
ஏழைகளுக்கு அன்னமிடும் இச்செயலுக்கு என்னபெயர் ? "
" தர்மம் ! " என்றார் முதலியார் .
" எதற்காகத் தர்மம் செய்கிறீர்கள் ? "
" புண்ணியம் தேடுவதற்காக ! "
" எதற்காகப் புண்ணியம் தேடவேண்டும் ? "
" இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ! "
" ஆக நீங்கள் புண்ணியம் தேடவும், சொர்க்கத்திற்குச் செல்லவும் என் போன்ற ஏழைகள் தானே காரணம் .
எனவேதான் நாங்கள் புண்ணியம் கொடுக்க , நீங்கள் அதைப் பெறுகிறீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ? "
உடனே முதலியார் , " பலே பலே ! ரொம்ப நல்லாயிருக்கு ! " என்று சொல்லி அன்னக்காவடியை பாராட்டினார் .
குறள் :
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு . ( இரவு - 1054 )
பொருள் : தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுக்கும் ஒருவனிடம் சென்று பிச்சை எடுத்தல் , அவனுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்குச் சமமாகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அய்யா Jagadeesan ,
பொருள்மிக்க சிறு கதைதனை கொடுத்து உள்ளீர் !
ரமணியன்
பொருள்மிக்க சிறு கதைதனை கொடுத்து உள்ளீர் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1