புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
31 Posts - 44%
jairam
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
சிவா
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Manimegala
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
13 Posts - 4%
prajai
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 3%
Jenila
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
jairam
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:35 pm

எளிமை
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு LhXcNAVYQIa7Vr5vMsC3+download
-
தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே
மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும்
அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு
கோலைக் கேட்டார்.
-
அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர்
ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள்.
-
"ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய
பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை
உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே
அதற்குக் காரணம். அதற்குள் அமைச்சர் மதுரை வந்து
விட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக
தொண்டர்கள் வந்தனர். பிறகுதான் அவர் அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
-
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால்பகதூர் சாஸ்திரி.
மறைந்த முன்னாள் பிரதமர். மிகப்பெரிய பதவியிலிருந்தும்
எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
-

சி.பன்னீர்செல்வன்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:39 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு AMWou9ikSYmas3PwlScT+12sm9
-
யமாக இருக்கிறது

காந்தியடிகள் சென்னைக்கு ஒருமுறை வந்திருந்த
போது அவரைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.
மாலை நேரத்தில் காந்தியடிகள் பிரார்த்தனை
நடத்துவது வழக்கம். அன்றைய தினம் அவர் வருவதற்குச்
சிறிது தாமதமாகியது.
-

கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
அப்பொழுது ராஜாஜி எழுந்து எல்லோரையும் அமைதியாக
இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அமைதி நிலவியது
என்றாலும் தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக உண்டியல்
டப்பாக்களைக் குலுக்கிக் கொண்டிருந்தனர்.
அது அமைதியைக் குலைத்தது.

அதைக் கவனித்த ராஜாஜி எழுந்து தொண்டர்கள் தயவு
செய்து உண்டியல்களைப் பலமாகக் குலுக்க வேண்டாம்.
அதன் அடிப்பாகம் உடைத்துக்கொள்ளுமோ என்று பயமாக
இருக்கிறது என்றார். உடனே உண்டியல் குலுக்கல்கள்
நின்றுவிட்டன!
-

ஆர்.அஜிதா, கம்பம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:41 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Dw7QARoRQtiF1A47Jh11+12sm9a
-
ஆபிரகாம் லிங்கன் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
""நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால் நான் நன்றியுள்ளவனாக
இருப்பேன். ஓட்டுப் போடாவிட்டால் ------ எனச் சொல்லி
நிறுத்தினார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டத்தினர்
ஆவலோடு காத்திருந்தனர். அவர் சொன்னார் -------
அப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
--
பி.எஸ்.சின்னப்பாண்டியன்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 4:21 pm

நெப்போலியன்...
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு CCPAZAS6TK21XqbfIuBO+20160319033941

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 19, 2016 6:46 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு 1571444738 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2016 11:14 am

பாரதியாரின் கோபம்!
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு ILp27ySRym8eEyHvCzA8+kadhir8
-
ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று
கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இலக்கிய ரசிகர் அல்லர்.

ஆங்கிலேய அரசின் ரகசிய போலீஸ் பிரிவைச்
சேர்ந்தவர். அவர் துறவிபோல் வேடமிட்டு, ஒப்பனை
செய்துகொண்டு பாரதியாரைச் சந்தித்தார்.

ஆனால், பாரதியைப் பார்த்த உடனே பாரதிக்குத்
துறவி வணக்கம் செலுத்தினார். அதைக் கண்ட பாரதி
“முதலில் சந்நியாசிக்குத்தான் மற்றவர்கள் வணக்கம்
செலுத்துவர்’ என்று கூறினார்.

இதைக் கேட்டதும், உளவு பார்க்க வந்த போலீஸ்காரர்
தன் தவறை உணர்ந்து, தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

பாரதி அவரிடம், “”வேறு எதுவும் செய்ய முடியா
விட்டால் சாப்பிடுவதற்குப் பிச்சை எடு. பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் ரகசிய போலீஸ் வேலை பார்ப்பதைவிட
அது உயர்ந்தது” என்று கூறி கடிந்து கொண்டார்.

—————————–

குடந்தை பாலு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 11:57 am

ayyasamy ram wrote:நெப்போலியன்...
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு CCPAZAS6TK21XqbfIuBO+20160319033941
மேற்கோள் செய்த பதிவு: 1198337

அதனால் தான் அவர் நெப்போலியன் தி கிரேட் !................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எல்லா தகவல்களுமே அருமையாக இருக்கு அண்ணா, இன்னும் நிறைய பகிருங்கள், படிக்க காத்திருக்கேன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக