புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
25 Posts - 68%
heezulia
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
361 Posts - 78%
heezulia
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கேள்வி வளையம்... Poll_c10கேள்வி வளையம்... Poll_m10கேள்வி வளையம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி வளையம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84881
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 Feb 2016 - 10:24

'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்;
என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...'
என்பர் சிலர்!
-
இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப்
பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும்,
எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான்
கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்!
-
இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன தெரியுமா...
எதிர்பாராத கேள்விகளை, எதிராளிகளிடமிருந்து, எதிர்பாருங்கள் என்பது
தான்!
-
'பெண்ணிடம் வயதை கேட்காதே, ஆணிடம் வருமானத்தை கேட்காதே...'
என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர்.
-
இக்கேள்விகள், எந்த நிமிடமும், நம்மை நோக்கி வீசப்படலாம் என்பதால்,
ஒன்றிற்கு மேற்பட்ட பதில்களை, தயாராக, ஏற்கனவே மனதிற்குள்
தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
-
வயதைப் பொறுத்த வரை, 'எத்தனையோ கழுதை வயசாச்சு;
கணக்குத் தெரியல, என்ன இப்போ... வேறு ஏதாச்சும் பேசுவோமா...'
என்று சிரித்தபடி பதில் சொல்லலாம்.
-
'உங்க மக வயசு, உங்க தங்கச்சி வயசு...' என்றும் விஷயத்தை திசை
திருப்பலாம். மதிப்புமிக்க மனிதராக இருந்தால், அமைதியாக,
புன்னகை மட்டும் பூக்கலாம். 'யோவ்... இந்தக் கேள்வியைக் கேட்டதே
தப்புய்யா...' என்பது இம்மவுனப் புன்னகையின் பதில்!
-
வருமானத்தைப் பற்றிக் கேட்டால், 'இப்படிப் போட்டுடைக்கச் சொல்லி,
வெளிப்படையாகக் கேட்டா எப்படி... அப்புறம் சொல்றேனே...' எனலாம்.
-
'சமாளிக்கிற சம்பளம் தான்; ஓரளவு மிச்சம் புடிக்க முடிகிற நல்ல
சம்பளம் தான்...' என்பதும், நல்ல சமாளிபிகேஷன்!
-
'இன்னும் உயரட்டும், சொல்றேன்...' என்றெல்லாம் விதவிதமாக
சொல்லலாமே தவிர, ஏதோ நெற்றிப் பொட்டில், எதிராளி துப்பாக்கியை
வைத்து, கேள்வி கேட்டது போல் எண்ணி, பட்டவர்த்தனமாகப் பேசி,
உண்மையை உடைத்து விட வேண்டாம்; சரியான விடையைத் தர,
இது ஒன்றும், தேர்வு வினாத்தாள் அல்ல!
-
இங்கே எல்லா பதில்களிலும், ஒரு உண்மை இருப்பதை கவனித்தீர்களா...
'பொய் ஒன்றை கூறி தப்பியுங்கள்...' என்று நான் சொல்லவே இல்லை.
அதற்கு அவசியமும் இல்லை. பொய் கூறாத, மாற்று பதில்கள் பல உண்டு...
-
'முதலாளி, என்னப் பத்தி ஏதாச்சும் சொன்னாரா?'
'நான் இல்லாத போது, என்னைப் பத்தி, ஏதும், 'கமென்ட்' வந்திருக்குமே...'
'நீயும், அவளும் என்ன பேசிக்கிட்டீங்க?'
'இந்த வீட்டக் கட்ட, உங்களுக்கு எவ்வளவு செலவாச்சு?'
'எனக்காக நீங்க செலவழிச்ச பணம் எவ்வளவு?'
'நீங்க எனக்குக் கொடுத்த பரிசோட மதிப்பு எவ்வளவு இருக்கும்...'
'இப்போ வேல பார்க்குற டிரைவருக்கு, என்ன சம்பளம் குடுக்குறீங்க?'
'நீங்க, வெளிநாடு போறீங்களாமே, சொல்லவே இல்லை...'
-
— இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும், எதிராளிகள் குடையட்டும்;
எதற்குமே அசைந்து கொடுக்காதீர்கள். இவர்களது கேள்வி வங்கிகளுக்கு,
சாமர்த்தியமான பதில்களை, தயார் செய்து வைத்திருங்கள்.
-
உண்மையான பதில், நன்மை செய்யாத போது, புதுக்கோளாறுகளை
உண்டாக்கும் போது, கேள்விகள் உள்நோக்கம் உடையவை,
சிறு பிள்ளைத்தனமானவை என்கிற போது, அவற்றிற்குப் பதில் சொல்ல
வேண்டிய அவசியமே இல்லை.
-
'நான் ஏன் பயப்படணும், என் வாழ்க்கை திறந்த புத்தகம்;
நான் ஏன் மறைக்கணும்; வெளிப்படையாப் பேசித்தான் எனக்குப் பழக்கம்...'
என்றெல்லாம் வீராப்புப் பேசி, வகையாக மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம்!
-
தெரிந்தால் தவறில்லை; அதே நேரத்தில் தெரிய வேண்டிய அவசியமில்லை
என்கிற விஷயங்களில், தெளிவாக இருந்து, நம்மையும், பிறரையும் பாதிக்காத
கேள்விகளுக்கு, பதில் சொல்லலாம் தவறில்லை!
-
மற்றபடி, 'உன் ஜம்பம், என்கிட்டே நடக்காதுடி...' என்று, வினா எழுப்பும்
மனிதர்களிடம், விழிப்பாக இருந்து விட்டுப் போவோம்.
இந்த அணுகுமுறை தான், நமக்கு என்றென்றும் பாதுகாப்பு!
-
------------------------------

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 5 Mar 2016 - 0:49

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 5 Mar 2016 - 6:37

சூப்பர்.. நல்ல ஐடியா. கேள்வி வளையம்... 103459460 கேள்வி வளையம்... 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 5 Mar 2016 - 11:18

30 வயதில் உள்ள ஒரு பெண்ணிடம் ஒருவர் , " உங்கள் வயது என்ன ? " என்று யாராவது கேட்டால் , வயதைக் கொஞ்சம் கூட்டிச் சொல்லவேண்டும் .

அந்தப் பெண் ,"எனக்கு இப்போது 40 வயது நடக்கிறது " என்று சொன்னால் கேட்டவர் " இந்த வயதில் இவ்வளவு இளமையா !" என்று அதிசயித்துப் போவார் .

அதேபோல யாராவது நம்மிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால்

" இப்போதுதான் ஆறு இலக்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் ; வாய்க்கும் கைக்கும் எட்டாமல்
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது ! " என்று சொல்லவேண்டும் . நம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டவர் பொறாமையால் புழுங்க ஆரம்பித்து விடுவார் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக