புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_m10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10 
48 Posts - 48%
heezulia
கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_m10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10 
43 Posts - 43%
mohamed nizamudeen
கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_m10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_m10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_m10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_m10கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2016 7:37 pm

கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் QjRNQeRMTLKP3hxvKQg3+chart
29.02.2016 - 06.03.2016

இலை

இலைக்கட்சி நேயர்களே.. இந்தவாரம் உங்களுக்கு கதை கேட்கும் வாரம். தலைமை சொல்லும் குட்டி கதைகளை கேட்டு நடந்தால் நன்மை உண்டாகும். சூரியன் உங்களுக்கு நேர் எதிரான இடத்தில் இருப்பதால் சூடு பறக்கும் விளம்பரத்தால் உஷ்ணம் அதிகரிக்கும். ஆனாலும் அசராமல் இருப்பீர்கள்

சூரியன்

சூரியக்கட்சி நேயர்களே.. உயரத்தில் இருந்தாலும் உங்கள் ஒளி மங்கியே காணப்படுகிறது.. அதனால் எடுத்தோம் கவிந்தோம் என்று இல்லாமல் நிதானமாக செயல்படுவது.. உங்களுக்கும் உங்கள் தலைமைக்கும் நற்பெயரை பெற்றுத் தரலாம்.

முரசு

முரசுக் கட்சி நேயர்களே.. சுற்றத்தாரிடம் உங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். போட்டி போட்டுக்கொண்டு உங்களை விருந்து உபச்சாரம் செய்வார்கள். யார் அழைப்பை ஏற்றுக் கொள்வது யார் அழைப்பை புறக்கணிப்பது என்ற குழப்பதிலேயே திரிவீர்கள்.. இருந்தாலும் உங்களுக்கு இருக்கும் மவுசு குறையாது. சரியான முடிவெடுத்தால் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.

மாம்பழம்

மாம்பழக்கட்சி நேயர்களே.. தோட்டம் தோட்டமாக மாறி கொண்டிருந்த உங்களுக்கு இப்போது சொந்த தோட்டத்திலேயே பழம் பறிக்க எண்ணம் வந்துள்ளது.. உங்கள் முயற்சிக்கு நீங்கள் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது. விடா முயற்சியே வெற்றிக்கனியை தரும் என்ற பழமொழியை நினைவு வைத்துக் கொண்டால் மாம்பழம் கனியும். முதல் முறையாக சொந்த முயற்சியில் களம் காண்பதால் உழைப்பை அதிகப்படுத்திக்கொள்ளவும்.

பம்பரம்

பம்பரக் கட்சி நேயர்களே.. பம்பரம் போல் சுத்தி சுத்தி உழைத்தும் ஆப்பும் ஆக்கரும்தான் அதிகம் வாங்கியிருக்கிறோம். சுத்தி விடும் சாட்டையிடம் இருந்து தப்பித்து தனியாக சுழலமாட்டோமா என்று ஏங்கி தவித்த உங்களுக்கு இப்போது புதிதாக ஒரு களம் அமைந்திருக்கிறது.. தூரத்தில் உங்களுக்கு ஒரு வெளிச்சம் தெரிகிறது. ஆனாலும் கடந்த காலங்களில் ஒரு சாட்டைமட்டுமே உங்களை இயக்கி வந்த நீங்கள் இப்போது உங்களைசுற்றி சாட்டைகள் இருப்பதை மறந்து விடக்கூடாது. இந்த வாரத்தை பொறுத்த வரை முக்கிய புள்ளியின் வருகைக்காக காத்திருப்பீர்கள்.. இன்று வருவார் நாளை வருவார் என்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த விருந்தாளி.. வராமலே போனாலும் போகலாம்..

கை

கை கட்சி நேயர்களே.. கைவிட்டு போன ஒளிவெளிச்சம் மீண்டும் உங்களை கைநீட்டி அணைத்துக் கொண்டது.. இந்த வாரம் பழைய நட்போடு இணைந்து கொண்ட உங்களுக்குள் சில நெருடல்கள் இருக்கும். காலம் மீண்டும் கனியுமா என்ற அச்சம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் நானும் ரவுடிதான் என்பது போலவே நடமாடுவீர்கள்.. உட்பூசல்களும் உங்களை சஞ்சலப்படுத்தும்.

சிறுத்தை

சிறுத்தை கட்சி நேயர்களே.. சீறிப்பாய்வதுதான் உங்கள் குணம்.. மாற்றத்துக்கு தோழமையோடு தோள் கொடுத்து நின்றாலும் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய காலம் இது. இந்த வாரம் சில முக்கிய முடிவுகளுக்கு உடன் பட வேண்டி இருக்கும். உங்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருக்க கருத்து முரண் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தாமரை

தாமரை கட்சி நேயர்களே.. நீங்கள் விரும்பி சென்று உறவாட நினைப்பவர்கள் கூட தாமரை இலை தண்ணீர் போலவே பட்டும் படாமலும் இருப்பார்கள். இருந்தாலும் இந்த வாரத்தில் நீங்கள் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் எல்லாவற்றையும் எதிர்கொள்வீர்கள். உங்களுக்கு மத்தியில் வலிமையானவர்கள் இருக்கிறார்கள்.

பிறை

பிறைக்கட்சி நேயர்களே..யாருடனாவது சேர்ந்துதான் நாம் நம் கதையை ஓட்ட வேண்டும் என்று உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆயினும் யாருடன் சேர்வது.. இருந்த இடத்தில் இருக்கலாம்.. என்ற குழப்பம் வரும்.. சொந்த வீட்டின் பிரச்சனைகள் புதிய அச்சத்தை ஏற்படுத்தும்

அறுவா

அறுவா கட்சி நேயர்களே புதிய பாதையில் நடைபோட்டாலும் தற்போது இணைந்திருக்கும் நண்பர்களால் நன்மை நடந்து விடுமா என்பது சந்தேகம் தான்.. ஆனாலும் உங்களுக்கு உள்ள மதிப்பு மரியாதையும் குறையாது. எதிர்காலத்துக்கான புதிய பாடங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.. கதிரும் அருவாலும் கையில் இருந்தும் அறுவடை செய்ய முடியாமல் ஏங்கி தவித்த போதும் காலம் கனியும் என்று நம்பிக்கையோடு இருந்த உங்களுக்கு நண்பர்கள் கூட்டால் நல்லது நடக்குமா என எதிர்பார்த்து காத்துள்ளீர்கள்... ஆனாலும் மீண்டும் சோதனை காலம்தான் தெரிகிறது..

சமக

சமக நேயர்களே.. புலியை பார்த்து பூனை சூடு வைத்த கதையாக உங்கள் கதை ஆகிவிட்டது. பலமானவர்களின் அருகில் இருந்த வரை தான் உங்களுக்கு மதிப்பு என்பதை நீங்கள் உணரும் காலம் வரும். இந்த வாரத்தை பொறுத்த வரை உங்களுக்கு பெரிய பெரிய கனவுகளும் லட்சியங்களும் உருவாகும்.

தமாகா

மொழிக் கட்சி நேயர்களே...பழைய சைக்கிளை வாங்கும் எண்ணம் மேலோங்கும். ’கை’ விட்டுப்போன நினைவுகளைக் கொண்டு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.. நீங்கள் சேரும் இடத்தால் அவர்களுக்கு நன்மை இருக்கிறதோ இல்லையோ உங்களுக்கு நன்மை ஏற்படும். இருந்தாலும் ஒரு தெளிவுக்கு வர இன்னும் சில காலம் ஆகும்

பொடி ஜோதிடர்
தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 12:34 pm

கொடி ஜோசியம்: கட்சிகளின் இந்த வாரப் பலன்கள் 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக