புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகை கடைகள் 3 நாள் 'ஸ்டிரைக்' - ரூ.1,000 கோடி வர்த்தகம் முடங்கும்! - தொடர்பதிவு!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தங்கம் மீது விதிக்கப்பட்ட கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் நகை கடைகள், மூன்று நாட்கள் மூடப்படும்,'' என, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.
தங்க நகைகள் மீது தற்போது, 10 சதவீதம் சுங்க வரி; 1 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில், 'தங்கம், வைர நகைகள் மீது, 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்படும்' என, தெரிவித்தார்.
இதனால், தங்கம் விலை சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலால் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உட்பட, நாடு முழுவதும், இன்று முதல், மூன்று நாட்களுக்கு நகை கடைகளை மூட, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: தங்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள புதிய கலால் வரியால், அதன் விலை உயரும். மக்கள், தங்கம் வாங்குவதை தவிர்ப்பர். இதனால், தங்க நகை தொழிலில் ஈடுபட்டு உள்ள கடை விற்பனையாளர்கள் உட்பட, 12 லட்சம் பேர் வேலை இழப்பர்.
எனவே, கலால் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மார்ச், 2 முதல், மூன்று நாட்களுக்கு அனைத்து நகைக் கடைகளையும் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 35 ஆயிரம் தங்க நகை கடைகள் மூடப்படும். இதனால், தங்கம் சார்ந்த தொழில்களில், 1,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பாதிக்கும்; அரசுக்கும், வரி வருவாய் இழப்பு ஏற்படும்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நகை வாங்கினால் வரி கட்டபோவது நாமதானே இவர்கள் ஏன் போராட வேண்டும்?...ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கே இது?
இவனுங்க மட்டும் தினமும் தங்கவிலையை ஏற்றி இறக்கி விற்றுகொள்வார்கலாம் , அதற்கு விற்பனை வரி விதித்தால் இவர்களுக்கு ஆகாது.
ஏனென்றால் விற்கும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் , அதனால் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை சொல்ல வேண்டும் , வரி என்று சொன்னால் மக்கள் "அப்ப பில் கொடு" என்று கேட்பார்கள். இதனால் தங்களால் திருட்டுத்தனம் பண்ணி கொள்ளையடிக்க முடியாது , அடடா
நல்ல சொன்னிங்க கிரிஷ்ணம்மா "ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்"

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாட்ல நல்லாட்சி நடக்கனும்னா>>>>>>>>> ஸ்ட்ரைக் ,போராட்டம், மறியல், உண்ணாவிரதம், கடைஅடைப்பு, வேலை நிறுத்தம் >>போன்றவைகளுக்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஆட்சி செய்ய தேர்வு செய்தவரகள் ஒருபோதும் மக்கள் நலனுக்கு எதிராக பாடு படமாட்டார்கள். எனவே இனி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஆட்சியர்கள் கையாள வேண்டும். சுய நலத்திற்காக மேற்படி செயல்களுக்கு இடமளிக்கவே கூடாது. அப்போதுதான் நல்லாட்சி நடத்த முடியும்.
சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரித்தால், ஒரு கிராமுக்கு
ரூபாய் 31 மட்டுமே அதிகரிக்கும்...
-
விலைவாசி ஏற்ற இறக்கத்தின்போது ஒரு கிராமுக்கு
முப்பது ரூபாய் ஒரே நாளில் ஏறுவதும் உண்டே...!!
-
ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்காது...!
மூடப்படும் கடைகள் திறந்ததும், கூடுதலாக வியாபாரம்
நடந்து விடுமே...!!
-
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க நகை மோகம்
குறையாது...
அதனால் 12 லட்சம் பேர் வேலை இழப்பர் என்பதெல்லாம்
மிகைப்படுத்தப்பட்ட கூற்று...!!
-
---------------------------------
ரூபாய் 31 மட்டுமே அதிகரிக்கும்...
-
விலைவாசி ஏற்ற இறக்கத்தின்போது ஒரு கிராமுக்கு
முப்பது ரூபாய் ஒரே நாளில் ஏறுவதும் உண்டே...!!
-
ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்காது...!
மூடப்படும் கடைகள் திறந்ததும், கூடுதலாக வியாபாரம்
நடந்து விடுமே...!!
-
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க நகை மோகம்
குறையாது...
அதனால் 12 லட்சம் பேர் வேலை இழப்பர் என்பதெல்லாம்
மிகைப்படுத்தப்பட்ட கூற்று...!!
-
---------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இவனுங்க மட்டும் தினமும் தங்கவிலையை ஏற்றி இறக்கி விற்றுகொள்வார்கலாம் , அதற்கு விற்பனை வரி விதித்தால் இவர்களுக்கு ஆகாது.
ஏனென்றால் விற்கும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் , அதனால் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை சொல்ல வேண்டும் , வரி என்று சொன்னால் மக்கள் "அப்ப பில் கொடு" என்று கேட்பார்கள். இதனால் தங்களால் திருட்டுத்தனம் பண்ணி கொள்ளையடிக்க முடியாது , அடடா நல்ல சொன்னிங்க கிரிஷ்ணம்மா "ஆடு நனையுதே என்று ஓநாய் அழுததாம்"
ஆமாம் ராஜா, பின்ன பாருங்களேன், "தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பான் கார்டு அவசியம்" என்று அரசாங்கம் சொன்னதால், யார் நகை வாங்காமல் போகப்போகிறார்கள்?............. கீழ் தட்டு மக்களுக்கு இன்னும் தங்கம் என்பது கனவாகவே தான் இருக்கு .......... நடுத்தர வர்க்கம், தங்கள் பெண்கள் கல்யாணத்துக்கு சேர்ப்பவர்களாக மட்டும் தான் இன்னும் இருக்கிறார்கள்...........upper middle கிளாஸ் ஆட்களும், மேல்தட்டு ஆட்களும் தான் நிறைய வாங்கிக் குவிக்கிறார்கள் ......... .அவர்களிடம் அதிகமாய் வரி வாங்கினால் என்ன குறை அவர்களுக்கு?..........அதைப் பற்றி இந்த நகை கடைக்காரர்களுக்கு என்ன வந்தது?............
இவங்க கணக்கை நேர்வழி பண்ண அரசு போடும் கிடுக்கிப் பிடி இது என்பதால் தான் இத்தனை கரிசனமாய் ஸ்டிரைக் பண்ணறாங்க, இன்றைய செய்தி பார்த்தீங்களா? ..............ஸ்டிரைக் க்கு முன் 1000 கோடிவர்த்தகம் பாதிக்கும் என்று சொன்னவர்கள் இப்போ 3 நாளில் 5000 கோடி போச்சு என்றும், மத்திய அரசு இவங்களை கண்டுக்காமல் விட்டதால் இன்னும் 3 நாள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார்கள்.......
"சரித்தான் போடா" என்று மத்திய அரசு இவங்களை அப்படியே விட்டுடணும் அப்போ தான் இவங்க கொட்டம் அடங்கும்..............
மேலும் இந்த நகைக்கடைக்காரர்கள், train இல் டிக்கெட் பதிவு செய்யும் சிலர் பான் எண்ணை கொடுக்கிறார்கள் இல்லையா?, அதை ஒரு எண்ணுக்கு 10 ருபாய் தருகிறோம் என்று சொல்லி, அதை collect செய்து, நகை அவர்கள் வாங்கியதாக பதிவு செய்து, அரசு கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள் , அப்படியும் போறலை போல இருக்கு அது தான் இந்த ஸ்டிரைக் நாடகம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
P.S.T.Rajan wrote:நாட்ல நல்லாட்சி நடக்கனும்னா>>>>>>>>> ஸ்ட்ரைக் ,போராட்டம், மறியல், உண்ணாவிரதம், கடைஅடைப்பு, வேலை நிறுத்தம் >>போன்றவைகளுக்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஆட்சி செய்ய தேர்வு செய்தவரகள் ஒருபோதும் மக்கள் நலனுக்கு எதிராக பாடு படமாட்டார்கள். எனவே இனி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதை ஆட்சியர்கள் கையாள வேண்டும். சுய நலத்திற்காக மேற்படி செயல்களுக்கு இடமளிக்கவே கூடாது. அப்போதுதான் நல்லாட்சி நடத்த முடியும்.
பின்னூட்டத்துக்கு நன்றி ராஜன் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196358ayyasamy ram wrote:சவரனுக்கு, 250 ரூபாய் வரை அதிகரித்தால், ஒரு கிராமுக்கு
ரூபாய் 31 மட்டுமே அதிகரிக்கும்...
-
விலைவாசி ஏற்ற இறக்கத்தின்போது ஒரு கிராமுக்கு
முப்பது ரூபாய் ஒரே நாளில் ஏறுவதும் உண்டே...!!
-
ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்காது...!
மூடப்படும் கடைகள் திறந்ததும், கூடுதலாக வியாபாரம்
நடந்து விடுமே...!!
-
இந்தியாவைப் பொறுத்தவரை தங்க நகை மோகம்
குறையாது...
அதனால் 12 லட்சம் பேர் வேலை இழப்பர் என்பதெல்லாம்
மிகைப்படுத்தப்பட்ட கூற்று...!!
-
---------------------------------
வாஸ்த்தவம் ராம் அண்ணா, நகைக்கடைக்கரகள் சும்மா மிரட்டுகிறார்கள்........பூச்சாண்டி காட்டுகிறார்கள்...........மத்திய அரசு பணியாமல் இருக்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி : நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் நடத்தி வரும் 3 நாள் கடையடைப்பு போராட்டம் காரணமாக இதுவரை ரூ.5000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தை மார்ச் 7ம் தேதி வரை தொடரப் போவதாக தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்த்லால் தெரிவித்துள்ளார்.
தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஒரு சதவீதம் கலால் வரி மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்கும் நகைகளுக்கு பான் கார்டு அவசியம் என்ற அறிவிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள 35,000 நகைக்கடைகள் உட்பட்ட 7 லட்சம் நகைக்கடைகள் 3வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளன.
நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்த 3 நாள் கடையடைப்பு போராட்டம் இன்றுடன் முடிவதால், நாளை முதல் மீண்டும் நகைக்கடைகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்காததால் போராட்டத்தை மார்ச் 7ம் தேதி வரை தொடரப் போவதாக தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்த் லால் இன்று தெரிவித்துள்ளார்.
நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக நடத்திய கடையடைப்பு போராட்டத்தால் இதுவரை ரூ.5000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது போராட்டத்தை மேலும் தொடர உள்ளதாக அறிவித்துள்ளதால், வருவாய் இழப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டும் என அஞ்சப்படுகிறது. திருமண சீசன் சமயத்தில் தொடர்ந்து நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பொது மக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

புதுடில்லி : நகைகள் மீதான 1 சதவீத கலால் வரியை உயர்வை மத்திய அரசு பொதுபட்ஜெட்டில் அறிவித்தது. இதனை கண்டித்து தங்கம், மற்றும் வைர நகை கடை உரிமையாளர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தமிழ்நாடு, தங்கம் வைர நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்தார்.
தினமலர்
தினமலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1