புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 1 of 18 •
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

அருமை அண்ணா .....
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் ............ ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் ............ ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193275ராஜா wrote: அருமை அண்ணா .....
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா
நிஜம் ராஜா, எல்லோரையும் சந்திக்க முடியாவிடிலும் ஓரிருவரையாவது பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
.
.
.
இந்த முறை நாங்கள் குடும்பத்துடன் செந்தில் குடும்பத்தை பார்த்தோம்...அருமையான நெகிழ்ச்சியான அனுபவம்..எப்பவும் நானே எழுதுகிறேனே என்று இந்த முறை செந்தில் எழுதட்டும் என்று காத்திருக்கேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஓஹோ ...அவரா ....சரியான ..ஆளாயிற்றே ..
கட்டுரையே இந்த வெடி வெடிக்கும் பொழுது அங்கு எவ்வளவு இடி இடிக்குமோ தெரியவில்லையே....??
நான் நேரில் பார்த்ததில்லை அனால் ................... பேசியிருக்கிறேன்
ஒரு புண்ணியர் புண்ணியம் செய்ய , அந்த புண்ணியத்தில் , இந்த புண்ணியரிடம் பேசும் புண்ணியம் எனக்கு கிடைத்தது. நான் பேசின பிறகு அவருக்கு அங்கு எவ்வளவு......... புண்ணியம் கிடைத்ததோ யாருக்கு தெரியும்
ஈகரையில் இனியவர் எகனைக்கு முகனை ஏகாம்பரம் என்றால் ....நெல்லை தமிழரோ ஜகஜால கில்லாடியாயிற்றே
தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . .
இவ்வளவு கமான்ட் அடித்தேன் என்று தெரிந்தால் கையில் வைத்திருக்கும் சாட்டையை நாமக்கல்லுக்கே வீசிவிடுவார் ..
நான் ஜூட்டாகிவிடுகிறேன் ....

மெய்பொருள் காண்பது அறிவு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அண்ணா நியாமா தெரியுதா!
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கண்டிப்பா உதைப்பாங்க சாரி உதவுவாங்க - பழக்க தோஷத்தில் சொல்லிட்டேன் ராஜாராஜா wrote: அருமை அண்ணா .....
நேற்று முன்னோட்டம் பார்த்தவுடனே இவர் அவராக தான் இருக்கும்னு நினைத்தேன் , சரியாக இருக்கிறது
அருமையான பயண கட்டுரை .....
இனிமேல் நானும் ஒவ்வொரு முறையும் ரெண்டு மூணு பேரை பார்த்து விட்டு வரணும் , அடி உதவாத நேரத்தில் ஈகரை உறவுகள் உதவுவார்கள் அல்லவா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே புட்டு புட்டு சில விஷயம் வச்சு இருக்காரே ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட வேண்டியதுதான் .
முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .
இதோ முதல் அஸ்திரம் .
அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .
ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு, பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன் ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம் ரயிலடி , திருச்சி .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பர் அண்ணா ...
அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல
அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .

மேற்கோள் செய்த பதிவு: 1193301T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே புட்டு புட்டு சில விஷயம் வச்சு இருக்காரே ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட வேண்டியதுதான் .
முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .
இதோ முதல் அஸ்திரம் .
அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .
ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு, பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன் ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம் ரயிலடி , திருச்சி .
ரமணியன்
ம்ம்ம் நான் அவனில்லை அதானே ஐயா
என்ன தான் துருப்பு சீட்டை போட்டாலும் நீங்க நீங்க தான்
- Sponsored content
Page 1 of 18 • 1, 2, 3 ... 9 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 18