புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி
Page 1 of 1 •
-
செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகே தேங்கி நீச்சல் குளம்போல் காட்சியளிக்கும் இடத்தில் குளிக்க விடுமுறை நாள்களில் ஏராளமானோர் வருவதால், அப்பகுதி சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.
-
சென்னையைப் பொருத்தவரையில் மழை வெள்ளப் பாதிப்பு என்பது எப்போதோ ஒருமுறைதான் ஏற்படுகிறது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் முன்பாகவே சென்னை மக்களை வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது.
-
ரயில், பேருந்தில் பயணிக்கும் மக்கள், வேலை நிமித்தமாக வெளியே சென்று வரும் மக்கள் எல்லோரும், "வெயில் இப்பவே இப்படி மண்டையைப் பிளக்குதே... இன்னும் கத்திரி தொடங்கினால் எப்படி இருக்குமோ?' என்று முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது.
-
வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க மக்கள் தர்பூசணி, இளநீர், மோர், குளிர் பானங்கள் ஆகியவற்றைப் அருந்த ஆரம்பித்துவிட்டனர்.
-
பலர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர் நிலைகளைத் தேடிச் செல்கின்றனர்.
-
சென்னையில் பல்வேறு இடங்களில் தனியார் நீச்சல் குளங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் குளிக்க சில மணி நேரங்களுக்கே அதிக பணம் செலவழிக்க வேண்டும்.
-
மெரீனா கடற்கரை போன்ற இடங்களில் உள்ள பொதுக் குளங்களில் குளித்து மகிழ மக்கள் கூட்டம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு விடுமுறை நாள்களில் சென்று குளித்து மகிழ்வதென்பது முடியாத காரியம்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்து மகிழ உள்ளூர், வெளியூர் மக்கள் விடுமுறை நாள்களில் ஆர்வமுடன் வருகின்றனர்.
-
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள், சிறுவர்களுடன் பெற்றோர் படையெடுத்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதி விடுமுறை தினங்களில் சுற்றுலாத் தலமாக காட்சியளிக்கிறது.
-
பலர் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு பகுதிக்கு வந்து சுட்டெரிக்கும் வெயிலில் குளித்து விட்டு, ஏரியையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
-
இங்குள்ள மதகு வழியே கசியும் நீர், இப்பகுதியில் குளம்போல தேங்கி அதன் பின்பே வெளியேறுகிறது. இதனால் இங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.
-
அதுமட்டுமல்ல, ஏரியிலிருந்து உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், அப்பகுதியிலேயே உடனுக்குடன் வறுத்துத் தரப்படுகின்றன.
இதனால் மீன்களை உண்பதற்காகவும், மீன்களை வீட்டுக்கு வாங்கிச் செல்வதற்கு ஏராளமானோர் வருவதால் மீன் வியாபாரமும் களைகட்டுகிறது. இங்கே குளிக்க வரும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மதகின் மேல்புறம் இருந்து தாவிக் குதிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது உயிரிழப்பை ஏற்படுத்தும்.
-
இதுபோன்ற வேண்டாத சம்பவங்களைத் தவிர்த்து, மற்றபடி பொதுமக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடும் இடமாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பரவாயில்லையே --விபத்துகள் ஏற்பட ,குறுக்கு வழியில் மக்கள் போகாத வரையில் நல்லதே .
இதை இங்கு நான் கூறவேண்டிய அவசியம் என்ன ?
சென்னையில் , அசோக்நகரில் , முதல் அவின்யுவில் ,
நகராட்சி பூங்கா 2/3 மாதமாக சிறந்த முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது .
பார்க்கில் நடைப்பாதை அமைப்பு , முலிகை செடிகள் ,
உடற்பயிற்சி செய்ய விதவிதமான கருவிகள் , குழந்தைகளுக்கு சறுக்கு மேடை .
இந்த சறுக்கு மேடை ( rollers )உருளைகளால் ஆனது .
ஏணி வழியாக ஏறி , rollers வழியாக சறுக்கிக் கொண்டு வரவேண்டும் .
நேர்வழி என்று ஒன்று இருந்தால் குறுக்கு வழியில் போவதை விரும்புபவர் உண்டே .
ஓரிரு பையன்கள் ரோலர் வழியாக மேலேறி ,ஏணி வழியாக இறங்குவர்.
அறிவுரை கூறியும் பயனில்லை .
ஒரு நாள் , ரோலர் வழி அவன் 80%மேலே ஏறி விட்டான் . ஸ்லிப் ஆகி , முகவாகட்டையில் அடிப்பட்டு
மேலுதட்டில் பல் ஆழமாக பதிந்து ,உடைந்து .......பாவமாக இருந்தது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
சென்னை ஆதம்பாக்கத்தில் இரண்டு நகராட்சி
பூங்காக்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன...
-
பொது மக்களும் ஆர்வமுடன் பராமரிப்பு பணிகளை
மேற்பார்வையிட வேண்டும்...நிர்வாகிகளுடன் சுமுக
உறவு வைத்துக்கொள்ள வேண்டும்....
-
எங்குமே இப்போதெல்லாம் தனி மனிதராக எதையும்
நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது...எனவே குழு
அமைத்து, மாதம் ஒருமுறையாவது கூட்டம் நடத்தி
சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் பேணுதல் முதலான
திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதை நடைமுறைப்படுத்த
வேண்டும்...
-
செய்வார்களா...?

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குளிப்பதற்கு மட்டும் அனுமதிக்கவேண்டும்; மீன் பிடிப்பதற்கும் , சுட்டுத் தின்னவும் அனுமதித்தால் , இடம் நாறிப்போகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196309M.Jagadeesan wrote:குளிப்பதற்கு மட்டும் அனுமதிக்கவேண்டும்; மீன் பிடிப்பதற்கும் , சுட்டுத் தின்னவும் அனுமதித்தால் , இடம் நாறிப்போகும் .
ம்ம்... ஆமாம் ஐயா !.......மதகு ஏதாவது உடைப்பெடுத்தாலும் ஆபத்து தானே?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1