புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி துளிகள்!
Page 1 of 1 •
* அரசியல் பணியில் இருந்து சற்று விலகியுள்ள சிரஞ்சீவி,
மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்டுகிறார்.
–
* மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய
அனுபவம் கொண்டவரான நடிகர் சித்தார்த்,
இயக்குனராவதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
–
* வடசென்னை படத்தை அடுத்து, தன் அண்ணன் செல்வராகவன்
இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
–
-
* விஜயசேதுபதியுடன் நயன்தாரா நடித்ததை தொடர்ந்து,
சிவகார்த்திகேயேன் போன்ற இளவட்ட கதாநாயகர்களுடன்
நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் த்ரிஷா.

* கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த ரெஜினா,
கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
–
* தர்மதுரை படத்தில், தான் நடித்து வரும் வேடத்துக்கு
விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், தனக்கு தானே தமிழில்,
‘டப்பிங்’ பேசுகிறார் தமன்னா.
–
* மாதவன் நடித்த, இறுதிச் சுற்று படத்தின் தெலுங்கு ரீ – மேக்கில்,
வெங்கடேஷ் நடிக்கிறார்.
–
* எஸ் – 3 படத்தில், ஸ்ருதிஹாசன் ரகசிய போலீஸ் அதிகாரியாக
நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
–
-
* ‘டிரம்ஸ் சிவமணி ஒரு இசைச்சுரங்கம்…’ என்று கருத்து
தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
–
—————————————
நன்றி- வாரமலர்

சென்னை வெள்ளம் பற்றி படம் எடுக்கிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!
-
-
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை,
வெள்ள பாதிப்புகளை முன்வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளார்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
கடந்த டிசம்பர் மாதம், சென்னையில் பெய்த கனமழையால்
பெருவெள்ளம் ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால், பொதுமக்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து
கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். உணவு, உடைகள் இல்லாமல்
அவதிப்பட்டார்கள்.
சோகத்தில் தத்தளித்த ஆயிரக்கணக்கானோருக்கு அரசின்
நிவாரண உதவிகளோடு, முகம் அறியாதோர்களின் உதவிகள்
மக்களைப் பெரிதும் பாதுகாத்தன. பாதிக்கப்பட்ட சென்னை
மக்களுக்கு உலகின் பல மூலை முடுக்குகளில் இருந்து உதவிகள்
குவிந்தன. அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் வெள்ள நிவாரணப்
பணிகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள்
ஈடுபட்டார்கள்.
சமூகவலைத்தளங்கள் வழியாக சித்தார்த், ஆர்ஜே பாலாஜி
போன்ற நடிகர்களும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக தங்களை
ஈடுபடுத்தினார்கள். ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள்
வழியாக சென்னை மக்களுக்கு உதவுகிறவர்கள்
ஒருங்கிணைக்கப்பட்டார்கள்.
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு,
பாய், தண்ணீர் பாட்டில்கள், உடைகள் என அனைத்தும் பலருடைய
உதவியுடன் வழங்கப்பட்டன.
இந்தத் தருணங்களைக் கொண்டு படம் எடுக்க உள்ளார் நடிகையும்
இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
இரு காதலர்கள், ஓர் ஓட்டுநர், இரு வயதானவர்கள், ஒரு ஆர்ஜே
(பாலாஜி அல்ல) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள். இந்தப்
படத்தில் ஹீரோயிஸம் இருக்காது. வழக்கமான கதையமைப்பில்
படம் பண்ணமாட்டேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன், ட்விட்டர்
பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
–
—————————————-
தினமணி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1