புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
prajai
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
440 Posts - 47%
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
30 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மார்ச்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 29, 2016 10:09 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Jv2btdKrT4C4FWUpweNL+March-0

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 23, 2016 11:30 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 5CFPG5NReaIyve1LApbf+March-24

1776 - முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர் பிறந்த தினம் இன்று.

இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், மார்ச்' 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

வைத்தீசுவரன்கோயில் முத்துகுமாரசாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.

தீட்சிதருக்கும் அவரின் தந்தைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் வேதம், மந்திரம், முதலான சாத்திரங்களில் வல்லவர்கள். இனிமையாக பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் திறமையானவகள். சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்றவர்கள். தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 24, 2016 1:26 am

இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

விமந்தனி, மார்ச் 24 என்று இருக்கணும் தானே?..........பங்குனி 24 என்று போட்டிருக்கீங்க...இரண்டும் வேறு வேறாச்சே? புன்னகை...............கொஞ்சம் பாருங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 24, 2016 11:50 pm

krishnaamma wrote:இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

விமந்தனி, மார்ச் 24 என்று இருக்கணும் தானே?..........பங்குனி 24 என்று போட்டிருக்கீங்க...இரண்டும் வேறு வேறாச்சே? புன்னகை...............கொஞ்சம் பாருங்கோ !
பார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ஜாலி
.
.
.
.
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 1571444738

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 24, 2016 11:53 pm

வரலாற்றில் இன்று - மார்ச்    25  

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 Pbc5JWoYTmlkZWVjckhw+286px-Map_of_USA_MD.svg

1634 - மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.

மேரிலாந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இதன் தலைநகரம் அனாபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 7 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.

பால்ட்டிமோர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 1:36 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:நல்ல பகிர்வு புன்னகை..................//டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.//

ஸோ, முதல் ஷோவே துட்டு கொடுத்துத்தான் பார்த்திருக்காங்களா ?............என்ன ஏதுன்னு தெரியாமலே காசை கொடுத்து விட்டு வந்து உட்கார்ந்து இருப்பார்கள் தானே? புன்னகை
சிரி சிரி பாருங்க, அப்பவே என்ன ஏதுன்னு கூட தெரியாம, ஏதோ காட்டறாங்கன்ன உடனே காச குடுத்து போய் உட்காந்துட்டாங்க.....  புன்னகை புன்னகை புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 1:36 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

விமந்தனி, மார்ச் 24 என்று இருக்கணும் தானே?..........பங்குனி 24 என்று போட்டிருக்கீங்க...இரண்டும் வேறு வேறாச்சே? புன்னகை...............கொஞ்சம் பாருங்கோ !
பார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ஜாலி
.
.
.
.
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1199072

:நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 29, 2016 10:18 pm

வரலாற்றில் இன்று - மார்ச்   26   

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 7iiPYqRlQWyb0mjs27VU+230px-Polio_lores134

1953 - போலியோ தடுப்பூசி அறிமுகம்.

இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது.

இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன.

பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது.

பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 29, 2016 10:19 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  27    

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 VQFhKHsMQD6QyVyzSXd2+200px-Yuri_Gagarin_official_portrait

1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

 யூரி அலெக்சியேவிச் ககாரின் (ரஷ்ய மொழி: Юрий Алексеевич Гагарин, மார்ச் 9, 1934 - மார்ச் 27, 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார்.

அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 29, 2016 10:20 pm

வரலாற்றில் இன்று - மார்ச்   28   

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 VWU3nHtXQP2OQu5DOrkd+DKPattammal

 1919 - டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி பிறந்த தினம் இன்று.

டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 29, 2016 10:21 pm

வரலாற்றில் இன்று - மார்ச் 29     

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 HRZb5zPWSlO01JZOASZ5+Dawn-image-070911

1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.

வெஸ்டா (Vesta), அல்லது பொதுவாக 4 வெஸ்டா (4 Vesta), என்பது ஒரு சிறுகோள். இதன சராசரி விட்டம் கிட்டத்தட்ட 530 கிமீ. அனைத்து சிறுகோள் பட்டையினதும் 9 விழுக்காடு திணிவை இந்த சிறுகோள் கொண்டுள்ளது. செரசு என்ற குறுங்கோளை அடுத்து இப்பட்டையில் காணப்படும் மிகப்பெரும் சிறுகோளும் இதுவாகும்.

வெஸ்டா சிறுகோள் செருமனியின் வானியலாளர் ஐன்றிக் வெல்லெம் ஓல்பர்ஸ் என்பவர் 1807 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் கண்டுபிடித்தார்.

நாசாவின் டோன் என்ற விண்ணுளவி நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து வெஸ்டாவின் சுற்றுவட்டத்தை 2011 சூலை 17 ஆம் நாள் அடைந்து அதனைச் சுற்றிவர ஆரம்பித்தது.

வெஸ்டாவை அது 530 கிமீ உயரத்தில் சுற்றி வந்தது. இது மேலும் ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு செரசு என்ற குறுங்கோளை நோக்கிப் பயணித்து அதனை 2015 ஆம் ஆண்டில் சென்றடையும்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக