புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
15 Posts - 68%
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
1 Post - 5%
Barushree
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
69 Posts - 80%
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Barushree
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மார்ச்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 29, 2016 10:09 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Jv2btdKrT4C4FWUpweNL+March-0

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 14, 2016 12:33 pm

வரலாற்றில் இன்று - மார்ச் 14     

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 5cMocaC7ThW5A1FlPDci+Albert_Einstein_Head

1879 - அல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் பிறந்த தினம்.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 14, 2016 12:39 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 103459460
-
ஒரு முறை ஐன்சுடைனிடம் மூன்றாம் உலகப்போரில்
எவ்விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று
கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார்,

“ மூன்றாம் உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
ஆனால் நான்காம் உலகப்போர் எவ்விதமான ஆயுதங்களால்
இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:14 am

நன்றி விமந்தனி, என்ன கொஞ்சநாளாய் ஆளைக் காணும்?..............இன்று படங்கள் எதுவும் தெரியலை, சிவா வந்து சரி செய்யணும் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 17, 2016 10:33 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Vfo87sbSYyQpBFVAdAKw+March-15

1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இலங்கை வர்த்தமானி (The Sri Lanka Gazzette) அல்லது அரச வர்த்தமானி என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் கசெட் அல்லது கெசட் என்றவாறு அழைக்கப்படும் வர்த்தமானப் பத்திரிகை.

இலங்கை அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும்.

இதன் முதலாவது பதிப்பானது மார்ச் 15, 1802 இல் வெளியிடப்பட்டதுடன்[1] இது 1972 ஆம் ஆண்டு மே வரை வெளிவந்து 15011 ஆவது பதிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் 1 ஆவது இலக்கத்துடன் மீள் ஆரம்பிக்கபட்டது.

இது சிங்களம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒரு முறை (வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன.

அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும், பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப் பத்திரிகையில் வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 17, 2016 10:33 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 6bpeHcV9QNuseC88YAx6+March-16

1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது.

வி-2 ஏவுகணை இரண்டாம் உலக போரின் தொடக்கத்தில் ஜெர்மனியால் லண்டனை தாக்க உருவாக்கப்பட்டது.

இது திரவ எரிபொருளால் இயங்கியது. வி-2 ஏவுகணை மனிதனால் உருவாக்கப்பட்டு வளி மண்டலத்தை தாண்டிய முதல் ஏவுகணையாகும்.

இது அனைத்து ஏவுகணைகளுக்கும் முன்னோடியாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை கைப்பற்றிய இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் வி-2 ஏவுகணையின் தொழில் நுட்பம் மற்றும் அறிவியலாளர்களையும் கைப்ப்பற்றின. அதை அவர்களின் விண்வெளி மற்றும் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தினர்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 17, 2016 10:34 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 T7g2PdZSqaDVAyeRNa3L+March-17

1958 - ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.

வான்கார்ட் திட்டம்' (Project Vanguard) என்பது பூமியின் சுற்றுவட்டத்துக்கு செய்மதிகளை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு விண்வெளித் திட்டமாகும்.

அக்டோபர் 4, 1957 இல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 1 செய்மதியை திடீரென விண்ணுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தனது எக்ஸ்புளோரர் திட்டத்தை மீளப் பரிசீலிக்க ஆரம்பித்தது.

இத்திட்டத்தின் படி எக்ஸ்புளோரர் 1 என்ற விண்கலத்தை 84 நாட்களில் தயாரித்து ஜனவரி 31, 1958 இல் விண்ணுக்கு ஏவியது. ஆனாலும் இதன் வேலைகள் முடிய முன்னரே சோவியத் ஒன்றியம் தனது இரண்டாவது ஸ்புட்னிக் செய்மதியை நவம்பர் 3, 1957 இல் அனுப்பியது.

இதே நேரம் டிசம்பர் 6, 1957 இல் அமெரிக்கா அனுப்பிய வான்கார்ட் TV3 செய்மதி ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறிய காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது விண்வெளிப் பயண ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்கா மிகவும் பின்தங்கி இருந்ததை உலகிற்கு அறிவித்தது.

மார்ச் 17, 1958, வான்கார்ட் I செய்மதி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. இதுவே பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்ட அமெரிக்காவின் இரண்டாவது செய்மதியும் சூரிய சக்தியில் இயங்கிய உலகின் முதலாவது செய்மதியும் ஆகும். இச்செய்மதி 152 மிமீ (6 அங்)) விட்டமும் 1.4 கிகி நிறையும் கொண்ட இச்செய்மதியை சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் "கிறேப் ஃபுருட் செய்மதி" என வர்ணித்தார்.

தற்போது பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளில் மிகப்பழமையானது வான்கார்ட் 1 ஆகும். இதற்கு முன்னார் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 1, ஸ்புட்னிக் 2, எக்ஸ்புளோரர் 1 ஆகியன சுற்றுப்பாதையை விட்டு வெளியேறிவிட்டன.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 10:37 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 17, 2016 11:13 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 Kw0sagraRamc6gN9FrWC+March-18

1837 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் இன்று.

ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட், என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார்.

1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 1:38 am

நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Mar 20, 2016 10:59 pm

வரலாற்றில் இன்று - மார்ச் 19     

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 D8qkzTRSk29AMIvdrUtd+300px-Sydney_Harbour_Bridge_from_the_air

1932 - சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

 சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும்.

இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது.

சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும்.

இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது.

1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும்.

அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக