புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
81 Posts - 63%
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
226 Posts - 37%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - மார்ச்

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 29, 2016 10:09 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 Jv2btdKrT4C4FWUpweNL+March-0

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 03, 2016 12:08 am

ஆனா, எடுத்த வுடனே 'ஹலோ' -ன்னு சொல்றதை அப்ப கண்டு பிடிக்கலையே....!

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 12:27 am

விமந்தனி wrote:'ஆமா நீங்க நலமா?' -ன்னு பதிலுக்கு கேட்ட தினமும் இது தான். புன்னகை புன்னகை

ஹா...ஹா...ஹா...புன்னகை ....... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 12:27 am

விமந்தனி wrote:ஆனா, எடுத்த வுடனே 'ஹலோ' -ன்னு சொல்றதை அப்ப கண்டு பிடிக்கலையே....!
மேற்கோள் செய்த பதிவு: 1196265

ஆமாம், வாஸ்த்தவம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 7:36 am

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 103459460
-
மிஸ்டர் வாட்ஸன், இங்கே வாருங்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.”

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் படைத்த முதல் டெலிஃபோனில் நடந்த உரையாடல் (மார்ச் 10, 1876)
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 7:42 am

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 O50yIWSwOLiM61SKuSYg+bell-device-1

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 9:39 am

விவரங்களுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 4:27 pm

வங்கி சம்பந்தமான புகார்களை செய்ய>>>>The Banking Ombudsman, c/o Reserve bank of India , Fortglacis,
16.Rajaji salai , Cennai-600001

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 04, 2016 11:13 pm

ayyasamy ram wrote:வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 103459460
-
மிஸ்டர் வாட்ஸன், இங்கே வாருங்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.”

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் படைத்த முதல் டெலிஃபோனில் நடந்த உரையாடல் (மார்ச் 10, 1876)
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி நன்றி

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 04, 2016 11:14 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 AKeAOyTvRWmgwTjSnw2X+March-4

2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

அசாம் அல்லது அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இந்த மாநிலத்தின் தலைநகர் திஸ்பூர். குவஹாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும்.

அசாமிய மொழியும், போடோ மொழியும் அசாமின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது.

அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசுகளால் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது.  

ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தேதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது.

இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியது.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 04, 2016 11:15 pm

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 RRZL9OQcT4engyIXiR55+March-5

1770 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாஸ்டன் படுகொலை மார்ச் 5, 1770-ல் பாஸ்டன் நகரில் பிரித்தானிய படையினர்களால் நடத்தப்பட்ட படுகொலையைக் குறிக்கும்.

1767இல் பிரித்தானிய அரசு, மக்கள் விரும்பாத பல புதிய வரிகளை அமெரிக்காவில் விதித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இதனால் பிரித்தானிய அரசு படையினரை பாஸ்டனுக்கு அனுப்பியது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.

மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரித்தானிய படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர்.

இந்த வன்முறை வளர்ந்து படையினர்கள் கூட்டத்தின் மீது கைத்துப்பாக்கிகளால் சுட்டதில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து அமெரிக்க புரட்சி தொடங்கியது.

வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - மார்ச்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக