புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_vote_lcapஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_voting_barஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_vote_lcapஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_voting_barஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_vote_lcapஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_voting_barஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 10:56 pm

First topic message reminder :

இனிய 40 TH பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா !



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 Ce95L38GR6qkU75PTROi+birthdaysayings



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 M1d2LFx7RSOSTKC7ZA08+900-474624914-experience



ஈகரையின் இதயம் எனப்படுபவர் இவர்
ஈகரையின்  சுத்த இரத்த ஓட்ட காரணி இவர் .என்பதாலா ?
இல்லை ஈகரையை உயிர்ப்புடன் கொண்டு செல்வதாலா ?
உன்னத அணுகு முறையாலா
?

[color:fb9e= #009900]உடல் நலம் உள்ள நலம்  உனதாக !
செல்வமும் செழிப்பும் உனதாக !
சீரும் சிறப்பும் உனதாக !
Naughty forty ஆனாலும் Knotty ஆகாத நற்குணம் உனதன்றோ ! .


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா !

ரமணியன்
 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 01, 2016 4:32 am

வாழ்க வளர்க. நான்கு ஆண்டுகளுக்கு ஓர் பிறந்த நாள் கொண்டாடும் அன்பருக்கு நல்வாழ்த்துக்கள்.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Mar 01, 2016 5:38 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 5oPJd5E0QMWpZ5XVveSf+FotorCreatedraja

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..


என் மகன் வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ, 28ம் தேதி பிறந்து, நான்காவது வயதில் அடி எடுத்து வைத்துவிட்டார். மகனின் பிறந்த நாள் கொண்டாடிய களிப்பில் இருந்த எனக்கு அண்ணனின் பிறந்த நாள் செய்தி என் மகிழ்ச்சி பெருக்கை பன்மடங்காக்கி விட்டது. நடனம் நடனம்



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 01, 2016 11:16 am

விமந்தனி wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 F1EcuhfPTaaUm1QlTR2I+0122-1இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 RRg9EaYFRNOFBq7HeYXQ+3
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா! அன்பு மலர் அன்பு மலர்



இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ! 29/2/2016 - Page 3 NgpLoRf8S8uUnhjV4owo+flowers-and-birthday-gifts



அதுக்குள்ள நாப்பதா....??? அதிர்ச்சி
தங்களின் வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அக்கா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 01, 2016 11:19 am

Aathira wrote:நான்கு வருடத்திற்குச் சேர்த்து வாழ்த்த வேண்டுமா? ஏன்?
நான் நாள்தோறும்தானே வாழ்த்திக் கொண்டிருக்கிறேன் என் தம்பியை.
பிறந்தநாள் வேண்டுமானால் நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரலாம். நல்வாழ்த்துகள் நாளும் வளரும்.  ஆயுளும் ஆரோக்கியமும் நிறைந்து ராஜாதி ராஜாவாகப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ராஜா.
தங்களின் அன்பில் கண்கள் வேர்க்குது அக்கா (உண்மையிலேயே) ...

இரவு 10:45க்கு வீட்டுக்கு வந்தும் அந்த நேரத்திலும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன இந்த அன்பு அக்காவை என்னவென்று சொல்வது , அதிலும் கோவம் ஏன் என்னுடைய அழைப்பை கட் செய்துவிட்டு நீ போன் பண்ணினே என்று புன்னகை புன்னகை அழுகை ஆனந்த கண்ணீர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 01, 2016 11:20 am

P.S.T.Rajan wrote:வாழ்க வளர்க. நான்கு ஆண்டுகளுக்கு ஓர் பிறந்த நாள் கொண்டாடும் அன்பருக்கு நல்வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 01, 2016 11:21 am

K.Senthil kumar wrote:

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..


என் மகன் வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ, 28ம் தேதி பிறந்து, நான்காவது வயதில் அடி எடுத்து வைத்துவிட்டார். மகனின் பிறந்த நாள் கொண்டாடிய களிப்பில் இருந்த எனக்கு அண்ணனின் பிறந்த நாள் செய்தி என் மகிழ்ச்சி பெருக்கை பன்மடங்காக்கி விட்டது. நடனம் நடனம்
அப்படியா மிக்க மகிழ்ச்சி செந்தில் , எங்களின் வாழ்த்துக்களையும் குட்டி செல்லத்திடம் சேர்த்து விடுங்கள்

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக