புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
24 Posts - 83%
ayyasamy ram
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
442 Posts - 55%
heezulia
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
307 Posts - 38%
mohamed nizamudeen
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
25 Posts - 3%
prajai
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
5 Posts - 1%
mini
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
3 Posts - 0%
vista
நட்டநடு நிசியில்..... Poll_c10நட்டநடு நிசியில்..... Poll_m10நட்டநடு நிசியில்..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்டநடு நிசியில்.....


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 25, 2016 9:43 am

வழக்கம்போல என்னுடைய அறையில் அமர்ந்து இன்டர்நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்தேன் . அப்போது மணி இரவு 11-45 இருக்கும். நான் எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் நேரம்தான் அது . ஏனென்றால் எனக்கு இரவின் அமைதி பிடிக்கும்; இரவின் சலனமற்ற தன்மையும், இருட்டும் எனக்கு மிகவும் பிடித்தமானவை .

ஆனால் இந்த இரவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது . சுற்றுப்புறத்தில் மட்டுமல்லாது என் மனதின் உள்ளேயும் ஒரு மயான அமைதி நிலவியது. நான் வலைதளத்தில் மேய்ந்துகொண்டு இருந்தாலும் என் எண்ணங்கள் எல்லாம் எங்கோ இருந்தன.தொலை தூரத்தில் எங்கோ இருந்தன. திடீரென்று வலைதள இணைப்பு துண்டித்துப் போனது . இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் . சிறிதுநேரத்தில் மீண்டும் இணைப்பு வந்துவிடும். அதற்காக நான் காத்திருந்தேன் . இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல !

சிறிதுநேரம் சென்றது. என்னசெய்யலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தேன் .அறையின் ஒரு மூலையில் முகம்பார்க்கும் கண்ணாடி இருந்தது . அருகில் சென்றேன் . என்னுடைய உருவம் கண்ணாடியில் மங்கலாகத் தெரிந்தது . திடீரென்று விளக்குகள் அணைந்தன ! மின்சாரம் துண்டிக்கப்பட்டது . ஒரே இருட்டு ! மின் வாரியம் EB -யைச் சபித்தபடியே மெழுகுவர்த்தியைக் கொளுத்தினேன் !

எனக்கு மெழுவர்த்தி என்றால் பிடிக்காது . அது என் கண்களை உறுத்தியது . தீயை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேறு வழியில்லை ! மின் இணைப்பு வரும் வரையில் நான் மெழுகுவர்த்தியுடன்தான் இருந்தாகவேண்டும் .

திடீரென்று அந்த இரவின் அமைதியைக் குலைப்பதுபோல , வீட்டின் வெளியே ஒரு சத்தம் கேட்டது . யாரோ நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது . என் கடிகாரத்தைப் பார்த்தேன் ; சரியாக மணி பன்னிரண்டு ! இந்த நடுராத்திரியில் யார் நம்மைத் தேடி வருவார்கள்  இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்களே ! என்று எண்ணியபோது மனதில் இனந்தெரியாத ஒரு பயம் ஏற்பட்டது !

வீட்டின் முன்புறக் கதவை யாரோ திறப்பதுபோன்ற ஓசை கேட்டது.

" அடக் கடவுளே !

யாராவது திருடன் ஒருவன் வந்து கள்ளச்சாவி போட்டுக் கதவைத் திறந்துவிட்டானா ! ஆனாலும் எனக்குக் கவலையில்லை ; இன்னொரு கதவு இருக்கிறது .அதற்கு Electronic Lock உள்ளது; அதைத் திறப்பது மிகவும் கடினம் .

ஒரு நிமிடம் சென்றது . அந்த இரண்டாவது பூட்டையும் திறக்கும் சப்தம் கேட்டது . அது உடைக்கப்பட்டுவிட்டதா ? இல்லை ; எந்த ஓசையும் இல்லாமல் அந்தப் பூட்டையும் திறந்துவிட்டான் . சந்தேகமே இல்லை ! யாரோ ஒருவன் என் வீட்டின்  Dupilicate சாவி வைத்திருக்கிறான் .

என் இருக்கையில் நான் உறைந்துபோய் அமர்ந்திருந்தேன் . என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை . சத்தம்போட்டு அண்டை வீட்டுக்காரர்களை எழுப்பலாமா ? அல்லது போலீசுக்கு போன் செய்யலாமா ? அந்தசமயம் பார்த்து மெழுகுவர்த்தி திடீரென்று அணைந்துபோனது .

கும்மிருட்டு !அந்த அறையில் அப்போது யாரும் இல்லை ! திடீரென்று என் அறைக்கதவு திறக்கப்பட்டது . ஆனால் அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை . அப்போது போன கரண்ட் மீண்டும் வந்தது . அந்த அறையின் உள்ளே புதியவன் ஒருவன் வந்திருந்தான் . எனக்கும் அவனுக்கும் 5 அடி தூரம் இருந்தது .
நான் அவனைப் பார்த்தேன் . அவன் என்னைப்போலவே இருந்தான் .என்னைப்போலவே உடையணிந்து இருந்தான் .நான் அவனைப் பார்த்ததுபோலவே , அவனும் என்னை உற்றுப் பார்த்தான் . சந்தேகமே இல்லை ! அது நான்தான் !

நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம் . ஒரேவீட்டில் ஒரே உருவத்தில் இருவரா ? நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை . மீண்டும் அமைதி ; சலனமற்ற நிலை .

திடீரென்று என் குடும்ப உறுப்பினர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள் . அந்தப் புதியவனைச் சுற்றி நின்றுகொண்டார்கள் . அவர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள் . வந்திருப்பவன் பேய் என்று எப்படி அவர்களிடம் சொல்வது ? அவர்கள் பயந்துவிட மாட்டார்களா ?

அப்போது மெழுவர்த்தி கீழேவிழுந்து தரையில் உருண்டது . அதை எடுப்பதற்காக நான் கீழே குனிந்தேன் . என்ன ஆச்சரியம் ! எனக்குக் கால்கள் இல்லை ! மீண்டும் துழாவிப் பார்த்தேன் . ஆம் ; எனக்குக் கால்கள் இல்லை ! ஆனால் என்னைப்போலவே இருந்தவனுக்குக் கால்கள் இருந்தன ! அப்படிஎன்றால் .........

நான்தான் பேயா ! அடக் கடவுளே !!

குறிப்பு : ஒரு ஆங்கிலக் கதையின் மொழி பெயர்ப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 25, 2016 2:18 pm

நல்ல கொண்டு செல்லல் .
நன்றாக இருந்தது .நட்டநடு நிசியில்..... 3838410834 நட்டநடு நிசியில்..... 103459460 நட்டநடு நிசியில்..... 1571444738
Manoj Night Shyamalan இன் ==6த் சென்ஸ் சினிமாவை ,
சிறு கதை வடிவில் படிப்பது போல் உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக