புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
44 Posts - 58%
heezulia
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
3 Posts - 4%
viyasan
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
236 Posts - 42%
heezulia
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
13 Posts - 2%
prajai
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_m10காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசியில்் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ?

avatar
நம்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 16/11/2009
http://nambitn.blogspot.com

Postநம்பி Wed Nov 18, 2009 9:44 pm

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வாரணாசி (காசி) யை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றாலும் இது பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்நிகழ்ச்சி பெரிதளவில் என்னை பாதிக்கவில்லை. இதை
விட அதிர்ச்சி தரும் தகவல்களை இணையத்தில் கொடுத்துள்ளனர் அதுவும் படங்களுடன்.

அகோரிகளின் உணவு பழக்கங்கள், அவர்கள் போதையில் மிதப்பது போன்றவைகள் ஏற்கனவே மிகப்பெரிய தகவல்களாக இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பின்பற்றப்படும் வாழ்க்கை முறைகள் இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் ஆன்மீக மற்றும் பகுத்தறிவுவாதிகளால் எழுப்ப்பட்டாலும் அது இப்பொழுதய விவாதப் பொருளாக நான் கருதவில்லை.

காசி ஒரு உலக சுடுகாடு, அங்கு 1 நிமிடத்திற்கு ஒரு சவம் எரிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 1000 த்திற்கு மேற்பட்ட சவங்கள் எரியூட்டப்படுகின்றது மற்றும் மாயான காட்டில் இருக்கும் நெருப்பு என்றுமே அனைவதில்லை. இவையனைத்தும் அங்கு வழக்கமான ஒன்று தான் அனைவரும் அறிநத்தே.

அஙுகு எங்கும் நிகழாத என்னை ஆச்சாரியப்படுத்திய சில
விசயங்களையே பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தேன் ஆனால் அது பற்றி அத்தொலைக்காட்சியில் தெளிவு படுத்தவில்லை. ஒரு வேலை இந்த பதிவு தெளிவுபடுத்துமானால் அது அனைவருக்கும் நலமே.

நான் இணையத்தில் தேடிய அதிசயத்தக்க விசயங்கள்

  • காசியில் (அதிகப்படியான ) பிணங்கள எரிக்கப்படும் பொழுது, பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்? (நான் போகவில்லை அதுபற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாகஅனைத்து தரப்பினரும் கூறுகின்றனர், தொலைக்காட்சியினரும் இதையே ஆமோதித்தனர்)

  • காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?

  • காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா காட் எனும் பகுதிகாளாகட்டும், காசயின் பிற பகுதிகளாகட்டும் என்னதான் அசுத்தங்கள் ஏற்படுத்தினாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)

  • மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?
(குறிப்பு இது இங்குள்ள கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால் அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)

  • பல்லி ஒலிப்பதில்லை ஏன்?

  • கருடன் பறப்பதில்லை ஏன்?

இதற்கான அறிவியல்காரணங்களை தேடுகின்றேன் கிடைக்கவில்லை.ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக இருக்குமோ? அல்லது அந்த சவங்களின் மீதுபோற்றப்படும் மஞ்சள் துணிகள் காரணமாக இருக்குமா?

கங்கையில் தூய்மைக்கேடு நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு்.

ஆனால் செப்பு குவளையில் பிடித்து வைக்கப்படும
கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து எடுத்தாலும்) பல மாதங்கள்ஆனாலும்
, ஏன் பல ஆண்டுகள்ஆனாலும், கெடுவதில்லை, என்பதற்கான காரணம் தெரியவில்லை.

ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து (பிற ந்திகளிலிருந்து எடுத்த) தண்ணீரும் கெடாமல் இருக்குமா?

அதற்கு இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும் என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.

அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?

இது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.

மேற்கூறிய நிகழ்விற்கான புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். (அங்கு எரிக்கப்படும் பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண கதைகளில் உள்ள
காரணமும் இருக்கும்.) ஆனால் அது இங்குத் தேவையில்லை. இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.

சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டிஅதாவது ஆக்சிஜன்அளவு அந்நீரில் மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு
தகவலை வெளியிட்டுள்ளது. அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும் நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா
?

இது விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை
இன்னும் வெளியிடவில்லையா
? ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................? பின்னூட்டத்தின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி

நம்பி

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 6:35 am

நம்பி நமது அறிவுக்கு மீறியது இந்த உலகில் அதிகம் இருக்கு இதுவரை இயற்கையான எது பத்தியும் மனிதன் 100% கண்டு பிடிக்கவில்லை என்பதே உண்மை
இதுவும் அதுபோல்தான்
இதுவும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 7:24 am

வணக்கம்
திரு MATHANS கூறுவது முற்றிலும் உண்மை. ஏன் இவ்வளவும் இருக்கின்றன என்ற கேள்விக்கு விஞ்ஞானம் கூறும் பதில் அவை இருக்க வேண்டும் அதனால் தான் என்பதே.
அன்புடன்
நந்திதா

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Nov 19, 2009 7:46 am

நன்றி தங்கள் கருத்துக்கு nandhtihaவா அல்லது nandhtiha ஆக்கவா?
உங்களுக்கு எது பிடிக்குதோ அப்படி எடுத்துக்குங்க சரியா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக