புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் இடித்தது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
. "ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு.
அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் .
ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.
இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.
அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:
' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)
இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.
ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த
ஆம்பி பூத்த வீடு என்பதுதான் " ஆமை புகுந்த வீடு " என்று மாறிவிட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் . இந்தக் கருத்து மனதிலே இடிக்கிறது ; இது சரியா அல்லது தவறா என்பதை ஈகரை அன்பர்கள் அலசவும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி M Jagadeesan .
ஒத்துக் கொள்ள கூடியதாகவே இருக்கிறதே .
வட இந்தியாவில் அநேகர் வீட்டில் வாசல் படியில் ஆமையின் உருவத்தை பதிய வைத்து இருப்பார்கள் .
என்னக் காரணம் என்பது இப்போது புரிகிறது .
மேலும் Feng Shui இல் ஆமை , அதிர்ஷ்டம் தரும் பொருளாகவே கருதப்படுகிறது .
படித்ததில் பிடித்தது இது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
அப்படியானால் " ஆமை புகுந்த வீடு உருப்படும் " என்பது தங்களின் கருத்து. ஆமை ஒரு அதிர்ஷ்டம் தரும் பொருள் என்று கூறுகிறீர்கள் . ஆனால் பழமொழியின் கருத்து அதுவல்லவே !
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி . கட்டுரை ஆசிரியர் "ஆம்பி பூத்த " என்பதுதான் " ஆமை புகுந்த " என்று மாறிவிட்டது என்று கூறுகிறார் . இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா ?
என்பதே கேள்வி .
அப்படியானால் " ஆமை புகுந்த வீடு உருப்படும் " என்பது தங்களின் கருத்து. ஆமை ஒரு அதிர்ஷ்டம் தரும் பொருள் என்று கூறுகிறீர்கள் . ஆனால் பழமொழியின் கருத்து அதுவல்லவே !
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி . கட்டுரை ஆசிரியர் "ஆம்பி பூத்த " என்பதுதான் " ஆமை புகுந்த " என்று மாறிவிட்டது என்று கூறுகிறார் . இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா ?
என்பதே கேள்வி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா எனக்கும் சரியாகவே படுகிறது. ஆமை புகுந்தால் சற்று நேரத்தில் தானாகவே வெளியே சென்று விடும். அதனால் கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் காளான் வளர்ந்தால் அந்த வீட்டில் வசிக்க இயலாது.
அறிவியல் பூர்வமாக கூட ஒத்து கொள்ள கூடியதாக இருக்கிறது. உணவு காளான்
இதில் சேர்க்க கூடாது. நன்றி ஐயா.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஆம்பி _காளான் என்ற தமிழ் வார்த்தையை கற்றுக் கொண்டேன்.நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அமீனா புகுந்த வீடு
அமீனா --நீதி மன்ற விஷயங்களை நிறைவேற்றும் ஒரு கடை நிலை ஊழியர் . வராக்கடன் , ஜப்தி செய்வது போன்ற கெட்ட தகவல்களை சேர்ப்பிக்கும் பணி செய்பவர் . ஆகவே அவர் வீட்டிற்கு வந்தால் , கஷ்டங்களில்
ஆரம்பம் எனக் கொள்ளலாம் .
ஆமை புகுந்த வீடு -- பாவம் அந்த வாயில்லா ஜீவன் . அதுக்கு என்ன ஜோசியமா தெரியும் ?. இவருக்கு கேடு / கேடு கெட்ட காலம் வரப்போகிறது .இவர் வீட்டுக்கு போகவேண்டும் என்று .
ஆகவே பழமொழியில் 50% தப்பு .
நம் மூதாதையர் மிகவும் புத்திசாலிகள் .காரணம் கருதியே பழமொழியை உருவாக்கி இருப்பார்கள் .
அவர்கள் சொன்ன ஆமை , ஒரு ஆமையாக இருக்காது . பல ஆமைகளாக இருக்கும் .
இப்பிடி இருக்குமோ ?
நம் வீடுகளில் அமைதி நிலவ வேண்டுமெனில் ,
பொறாமை , புறம் கூறாமை , பொய் சொல்லாமை , தள்ளாமை போன்ற ஆமைகள் புககூடாது !
சரிதானே ,M Jagadeesan .!
ஒன்றுமறியா உயிர் வாழ் ஆமையை விட்டு விடுவோம் .
நம்முடன் பிறந்துள்ள மற்ற ஆமைகளை தவிர்ப்போம் .
ரமணியன்
அமீனா --நீதி மன்ற விஷயங்களை நிறைவேற்றும் ஒரு கடை நிலை ஊழியர் . வராக்கடன் , ஜப்தி செய்வது போன்ற கெட்ட தகவல்களை சேர்ப்பிக்கும் பணி செய்பவர் . ஆகவே அவர் வீட்டிற்கு வந்தால் , கஷ்டங்களில்
ஆரம்பம் எனக் கொள்ளலாம் .
ஆமை புகுந்த வீடு -- பாவம் அந்த வாயில்லா ஜீவன் . அதுக்கு என்ன ஜோசியமா தெரியும் ?. இவருக்கு கேடு / கேடு கெட்ட காலம் வரப்போகிறது .இவர் வீட்டுக்கு போகவேண்டும் என்று .
ஆகவே பழமொழியில் 50% தப்பு .
நம் மூதாதையர் மிகவும் புத்திசாலிகள் .காரணம் கருதியே பழமொழியை உருவாக்கி இருப்பார்கள் .
அவர்கள் சொன்ன ஆமை , ஒரு ஆமையாக இருக்காது . பல ஆமைகளாக இருக்கும் .
இப்பிடி இருக்குமோ ?
நம் வீடுகளில் அமைதி நிலவ வேண்டுமெனில் ,
பொறாமை , புறம் கூறாமை , பொய் சொல்லாமை , தள்ளாமை போன்ற ஆமைகள் புககூடாது !
சரிதானே ,M Jagadeesan .!
ஒன்றுமறியா உயிர் வாழ் ஆமையை விட்டு விடுவோம் .
நம்முடன் பிறந்துள்ள மற்ற ஆமைகளை தவிர்ப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
ஆனால் சில கருத்துகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன
அதிலிருந்து விடுபட முடிவதில்லை...
-
நான் சிங்கப்பூரில் இருந்த போது, எனது பேரன், பள்ளியிலிருந்து
வரும்போது, ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில்
சிறிய ஆமை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தான்...
-
மாணவர்களுக்கு மற்ற உயிர்களிடத்தில் நேசத்தை வளர்க்கும்
பொருட்டு, பள்ளியில் கொடுத்து அனுப்புகிறார்கள்...இரண்டு நாட்கள்
வீட்டி வைத்து உணவு கொடுத்து பராமரித்து விட்டு மீண்டுன்
பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...
-
ஆமையை வீட்டினுள்ளே அனுமதிக்க தர்மசங்கடம்...!
ஒரு நாள் மட்டும் வைத்திருந்து விட்டு, மீண்டும் பள்ளியில்
ஒப்படைத்து விட்டோம்...!!
-
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியன் ஐயா !
நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
" அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான் " என்பது உண்மையான பழமொழியல்ல !
" திருவடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான் " என்பதே உண்மையான பழமொழி .
திரு + அடி = திருவடி
அதாவது கூடப்பிறந்த அண்ணன் தம்பி உதவவில்லை என்றாலும் , இறைவன் திருவடிகளை நாம் வணங்கினால் அது நமக்கு உதவும் என்பதுதான் இதன் கருத்து.
இதேபோல ஆமை முன்பாக " கல் " என்ற சொல் சேர்த்தால் " கல்லாமை " என்று வரும் .
கல் + ஆமை = கல்லாமை
எனவே "கல்லாமை புகுந்த வீடு உருப்படாது "என்பதே உண்மையான பழமொழி .
ஒருவீட்டிலே அப்பா, அம்மா,அண்ணன்,அக்காள் ,தம்பி , தங்கை எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகளாக இருந்தால் அந்தவீடு உருப்படுமா ? உருப்படாதுதானே !
எனவே உண்மையான பழமொழி
" கல்லாமை புகுந்த வீடும் , அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்பதே !
இது என்னுடைய கருத்து; மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும் .

மேற்கோள் செய்த பதிவு: 1195186ayyasamy ram wrote:
-
ஆனால் சில கருத்துகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன
அதிலிருந்து விடுபட முடிவதில்லை...
-
நான் சிங்கப்பூரில் இருந்த போது, எனது பேரன், பள்ளியிலிருந்து
வரும்போது, ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில்
சிறிய ஆமை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தான்...
-
மாணவர்களுக்கு மற்ற உயிர்களிடத்தில் நேசத்தை வளர்க்கும்
பொருட்டு, பள்ளியில் கொடுத்து அனுப்புகிறார்கள்...இரண்டு நாட்கள்
வீட்டி வைத்து உணவு கொடுத்து பராமரித்து விட்டு மீண்டுன்
பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...
-
ஆமையை வீட்டினுள்ளே அனுமதிக்க தர்மசங்கடம்...!
ஒரு நாள் மட்டும் வைத்திருந்து விட்டு, மீண்டும் பள்ளியில்
ஒப்படைத்து விட்டோம்...!!
-
" ஆமை புகுந்த வீடு உருப்படாது " என்றால் ஆமை புகுந்த பள்ளி மட்டும் உருப்படுமா ?
கல்லாமை எங்கெல்லாம் இருக்கிறதோ , அந்த இடங்கள் எல்லாம் உருப்படாது என்பதே உண்மையாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கல்லாமை சரியாகப் படுகிறது .
ஒரு பேச்சிற்காக ,/விவாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் ,
கற்றறிந்த அறிவிலிகளும் இருக்கின்றனரே .
அவர்கள் செய்யும் செயல்கள் /செயல்பாடுகள் அவர்கள் கற்றவர்கள்தானா ?
என்ற குழப்பத்தையும் எழுப்புகின்றனர். அறியாமை மிக்கவராக உள்ளனரே !
படிக்காமலே , இயற்கை தந்த ஆறாம் அறிவால், நல்லது கெட்டது எது என அறிந்து,
நாட்டை முன்னேற்றியவர் ,தமிழகத்தில் உண்டே .
எதுகை மோனை கருதி ,
அமீனா புகுந்த வீடும் ,
அறியாமை புகுந்த வீடும் உருப்படாது . என்றும் கூறலாமே .
நாம்தான் ,சில திரிந்து போன பழமொழிகளை ,
நம் கையில் எடுத்துக் கொண்டு ,
அர்த்தமிகு , பழமொழிகளாக்கி
அறியாமையை போக்கவேண்டும் .
இதற்கு இந்த தளம் மிகவும் உபயோககரமாக இருக்கிறது .
ஈகரை
சுவாரஸ்யமான பதிவு ,ஜெகதீசன் அவர்களே !
ரமணியன்
ஒரு பேச்சிற்காக ,/விவாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் ,
கற்றறிந்த அறிவிலிகளும் இருக்கின்றனரே .
அவர்கள் செய்யும் செயல்கள் /செயல்பாடுகள் அவர்கள் கற்றவர்கள்தானா ?
என்ற குழப்பத்தையும் எழுப்புகின்றனர். அறியாமை மிக்கவராக உள்ளனரே !
படிக்காமலே , இயற்கை தந்த ஆறாம் அறிவால், நல்லது கெட்டது எது என அறிந்து,
நாட்டை முன்னேற்றியவர் ,தமிழகத்தில் உண்டே .
எதுகை மோனை கருதி ,
அமீனா புகுந்த வீடும் ,
அறியாமை புகுந்த வீடும் உருப்படாது . என்றும் கூறலாமே .
நாம்தான் ,சில திரிந்து போன பழமொழிகளை ,
நம் கையில் எடுத்துக் கொண்டு ,
அர்த்தமிகு , பழமொழிகளாக்கி
அறியாமையை போக்கவேண்டும் .
இதற்கு இந்த தளம் மிகவும் உபயோககரமாக இருக்கிறது .
ஈகரை
சுவாரஸ்யமான பதிவு ,ஜெகதீசன் அவர்களே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2