புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மனைவிக்காக...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
என்னவளுக்கு
என்னிடம் கோபம்!!
ஆசை ஆசையாய்
பேசுபவளை ஆத்திரப்பட்டு
உதிர்த்துவிட்டேன்
வார்த்தைகளை!!
வாய் நிறைய
பேசிக்கொண்டே
இருப்பவளிடம்
வார்த்தைகள் ஏதும்
இல்லை!!!
அவள் மெளனம்
முள்ளாய் குத்தியது!!!
காயப்பட்டவளை
கட்டி அணைக்க நினைத்தேன்!!
ம்ஹூம்...
அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
இதிலென்ன கஷ்டம்
எனக்கு யோசித்தேன்!!
மண்டியிட்டேன்
மனைவியிடம்! !
மகிழ்ச்சியை அள்ளி அள்ளி
அளிப்பவளுக்கு
அன்பு பரிசாக முத்தம்
ஓர் குவளை தேனீர்!
கட்டி அணைத்தேன்
கண்களிலோ ஈரம்!!
உலகத்தை என்னிடம்
காண்பவளுக்கு
என்னால் இனி
கஷ்டங்கள் வாராது!!!
இல்லறம் சிறக்க
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!!
மனைவியிடம் பகிரந்தளிக்க
வாராது வெறுப்பு!!!
என்னவளுக்கு
என்னிடம் கோபம்!!
ஆசை ஆசையாய்
பேசுபவளை ஆத்திரப்பட்டு
உதிர்த்துவிட்டேன்
வார்த்தைகளை!!
வாய் நிறைய
பேசிக்கொண்டே
இருப்பவளிடம்
வார்த்தைகள் ஏதும்
இல்லை!!!
அவள் மெளனம்
முள்ளாய் குத்தியது!!!
காயப்பட்டவளை
கட்டி அணைக்க நினைத்தேன்!!
ம்ஹூம்...
அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
இதிலென்ன கஷ்டம்
எனக்கு யோசித்தேன்!!
மண்டியிட்டேன்
மனைவியிடம்! !
மகிழ்ச்சியை அள்ளி அள்ளி
அளிப்பவளுக்கு
அன்பு பரிசாக முத்தம்
ஓர் குவளை தேனீர்!
கட்டி அணைத்தேன்
கண்களிலோ ஈரம்!!
உலகத்தை என்னிடம்
காண்பவளுக்கு
என்னால் இனி
கஷ்டங்கள் வாராது!!!
இல்லறம் சிறக்க
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!!
மனைவியிடம் பகிரந்தளிக்க
வாராது வெறுப்பு!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சூப்பர் அம்மா.... கீதாவிடம் காண்பித்தேன் ..... சிரிக்கிறாள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195079krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195077சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195071T.N.Balasubramanian wrote:krishnnaammaa wrote:ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி? ஜாலி ஜாலி ஜாலி
நெஞ்சப் புகழ்ச்சியை
வஞ்சப் புகழ்ச்சி என்று விட்டீரே !
"கிளிங் கிளாங்" என்று கண்ணாடி டம்பளர் உடையும் சப்தம் ,
5 வினாடி முன் கேட்டதே , அது வேறொன்றுமில்லை ,
எனது இதயம்தான் .
ரமணியன்
ஐயா உங்கள் இதயம் உடைய விடமாட்டோம்.
நான் தான் ஐயா பூங்கொத்து கொடுத்து விட்டார் அப்படியே இருக்கட்டும் என்று கூறி விட்டேன்.
.....பாவம், ஐயா உங்களின் பின்னூடத்தை பார்க்கலை போல இருக்கு சசி............இப்போ தான் எடுத்து போட்டேன் !
.
.
.
இன்று மஹா மக குளத்தில் குளித்தீர்களா?
"என் மனைவிக்காக" என்று தலைப்பிட்டு விட்டு
அதை படிக்காமல் விடுவோமா ?
21 பதிவும் படித்தாலும் ,
போடவேண்டிய இடத்தில்
போடவேண்டியதை
போடுவதுதானே
நம் வழக்கம் .
மறுமொழியை கூறுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
"Ogden Nash " ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்

மேற்கோள் செய்த பதிவு: 1195108ayyasamy ram wrote:
-
இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.
-
ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
-
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி
-
-------------------
அருமை ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195108ayyasamy ram wrote:
-
இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.
-
ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
-
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி
-
-------------------
அருமை ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
MCP என்று குறை கூறுகிறார்கள் .
கதையே வேறே மாதிரி இல்லே இருக்கிறது !
ரமணியன்
கதையே வேறே மாதிரி இல்லே இருக்கிறது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195110T.N.Balasubramanian wrote:"Ogden Nash " ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்
ரமணியன்
அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு
விட்டு கொடுத்து
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195124சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195110T.N.Balasubramanian wrote:"Ogden Nash " ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்
ரமணியன்
அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு
விட்டு கொடுத்து
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
அம்மா சசி ,அடுத்த வரியை படித்தீரா ?
சரி என்றாலும் , வாயை மூடிண்டு இரு என்பதை !!
சரியோ / தவறோ , மனைவி முன் வாயை மூடிக்கொண்டு இரு என்றுதான் .
பொதுவான அறிவுரை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4