புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
2 Posts - 2%
prajai
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
2 Posts - 2%
mini
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Barushree
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Rutu
கொசுத் திருவிழா! Poll_c10கொசுத் திருவிழா! Poll_m10கொசுத் திருவிழா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுத் திருவிழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 20, 2016 7:23 pm

கொசுத் திருவிழா! RMLVhXKR8q061lhdf58z+33
-
கொசுவை வலையில பாத்திருப்பீங்க… எலெக்ட்ரிக் பேட்ல பாத்திருப்பீங்க…
ஏன், ஜொள்ளு விடுறவன் வாயில கூட பாத்திருப்பீங்க. ஒரு ஊரே கொசுவுக்கு
திருவிழா கொண்டாடி பாத்திருக்கீங்களா?
-
கொசு யாரை அதிகம் கடிக்குதுன்னு போட்டி நடத்திப் பாத்திருக்கீங்களா?
பாக்கறீங்களா..? பாக்கறீங்களா..? அதுக்கு நீங்க ரஷ்யா போகணும்!
பல தளங்களில் அலசியாச்சு… மேட்டர் உண்மைதான்.
ரஷ்யாவின் பெரஸ்னிகி நகரில் நடந்தே நடந்துவிட்டது கொசுத் திருவிழா.
-
மாம்பழம், பலாப்பழம் போல கொசுவுக்கும் இங்கு ஒரு சீஸன் உண்டு.
மழை முடிந்ததும் படை எடுக்கும். நாமெல்லாம் இந்த சீஸனில் நல்ல பூச்சிக்
கொல்லியாக வாங்குவோம். எக்ஸ்ட்ரா ரெண்டு கொசுவலை வாங்குவோம்.
ஆனால் இவர்கள் விழா எடுக்கிறார்கள். மூன்று நாள் கொண்டாட்டமாக
நடைபெறும் இந்த விழாவில் பலரும் கொசு போல உடையணிந்து ஆடிப்
பாடி மகிழ்வார்கள்.
-
ஆனால், ஹைலைட் அதுவல்ல. ‘சுவையான பெண்’ என்ற போட்டிதான்
அனைத்திலும் டாப்!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 20, 2016 7:25 pm

அதென்ன சுவையான பெண்?
-
போட்டியாளர்களான இளம்பெண்களை டிரவுசர் டி-ஷர்ட் மட்டும்
அணிவித்து கொசு நிறைந்த இடத்தில் 20 நிமிடங்கள் விடுவார்கள்.
அதன் பின்பு அவர்கள் உடலில் கொசுக்கள் கடித்த – தடித்த
இடங்களைக் கணக்கிடுவார்கள். கொசுக்கள் எந்த பெண்ணை அதிமாகக
கடித்ததோ, அவர்தான் ‘உலகின் சுவையான பெண்’.

‘‘தண்ணி அடிக்காத, தம் அடிக்காத… சரி விகிதத்தில் சாப்பிடுகிற
மனிதர்களைத்தான் கொசு கடிக்கும்! ஆக, இதுவும் ஒரு வகை
உள்ளார்ந்த அழகிப் போட்டிதான்!’’ என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில்
ஒருவரான நடால்யா பரமனோவா.

இது தவிர, இங்கே ‘கொசு கால்கள்’ (Mosquito Legs) என்றொரு போட்டியும்
உண்டு. மெல்லிய கால்கள் கொண்ட அழகிகளே இதில் வின்னர்ஸ்.
இத்தனை கிளுகிளுப்பாக நடத்துவதானால் நாம இலை சுருட்டுப் புழுவுக்குக்
கூட திருவிழா எடுக்கலாமே!
-
------------------------
– ரெமோ
குங்குமம்-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 20, 2016 10:40 pm

‘தண்ணி அடிக்காத, தம் அடிக்காத… சரி விகிதத்தில் சாப்பிடுகிற
மனிதர்களைத்தான் கொசு கடிக்கும்! ஆக, இதுவும் ஒரு வகை
உள்ளார்ந்த அழகிப் போட்டிதான்!’’ என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில்
ஒருவரான நடால்யா பரமனோவா.


இது வேறயா? புன்னகை.........அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை.நன்றி ! ....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக