புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
56 Posts - 73%
heezulia
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
221 Posts - 75%
heezulia
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_m10முதலிரவு - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவு - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 2:08 pm

முதலிரவு - ஒரு பக்க கதை Cb468tHFTImyvDz32TBK+11
--
கலா பால் சொம்பை ஸ்டூல் மீது வைத்துவிட்டு, கணவன் சிவாவின்
காலில் விழப்போனாள். பதறித் தடுத்தான் சிவா!
-
‘‘வேண்டாம் கலா... எந்தத் தப்புமே செய்யாம நீ ஏன் என் கால்ல விழணும்?’’
கலாவுக்குப் புரியவில்லை!‘‘இனிமே எனக்கு எல்லாமே நீங்கதான்.
உங்க கால்ல விழறது தப்பில்லைனு எங்க அம்மா அப்பாதான் சொன்னாங்க!’’
-
கலா சொல்ல, ‘‘சரி, உங்க அம்மா, அப்பா என்னவெல்லாம் சொல்லி அனுப்பினாங்க?’’
எனக் கேட்டான் சிவா.
-
‘‘உங்களை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... பொறுமையா, விட்டுக் கொடுத்து
நடந்துக்கணும்... அப்புறம்...’’ - தொடர்ந்த கலாவைத் தடுத்தான் சிவா.
‘‘என்கிட்ட உண்மையா இருக்கச் சொல்லலியா?’’
-
‘‘சொன்னாங்க. எப்பவும் உங்ககிட்ட உண்மையச் சொல்லணும்னு...’’
-
‘‘உண்மையச் சொல்றதில்ல... உண்மையா இருக்கறது. புரியலையா?
நீ எப்பவும் நீயா இருக்கணும் கலா. எனக்காக உனக்குப் பிடிச்சதை எல்லாம்
நீ விட்டுக் கொடுத்தா, அப்புறம் அதையே என்கிட்டயும் எதிர்பார்ப்பே!
அது நடக்காதப்ப ஏமாற்றம்தான் வரும். இந்த உலகத்துல பிறந்தது நம்ம
வாழ்க்கையை யாருக்கும் தொல்லையில்லாம அனுபவிக்கத்தான்.

உன்னோட சந்தோஷத்துக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்.
அதே மாதிரி எனக்கு நீயும். ஓகே..?’’ கலாவிற்கு ஒன்று புரிந்தது,
சிவா அற்புதமானவன் என்று!
-
---------------------

கீதா சீனிவாசன்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 19, 2016 3:19 pm

நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 19, 2016 3:55 pm

நல்ல கதை

//சிவா அற்புதமானவன் என்று!// நம்ம சிவா தம்பியா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 19, 2016 5:44 pm

அய்யா அற்புதமான அறிவுரையை பெண்ணிற்கு அறிவித்துள்ளதான கதை அருமை.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 19, 2016 11:57 pm

கதை நன்று.



முதலிரவு - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதலிரவு - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதலிரவு - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 20, 2016 12:21 am

ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

//சிவா அற்புதமானவன் என்று!// நம்ம சிவா தம்பியா?

இத நம்ம சிவாவே நம்ப மாட்டாரு புன்னகை




shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Feb 20, 2016 12:33 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

//சிவா அற்புதமானவன் என்று!// நம்ம சிவா தம்பியா?

இத நம்ம சிவாவே நம்ப மாட்டாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194684
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Feb 20, 2016 1:51 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

//சிவா அற்புதமானவன் என்று!// நம்ம சிவா தம்பியா?

இத நம்ம சிவாவே நம்ப மாட்டாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194684

அதான் தெரியுமேஅண்ணன்கள் எல்லாம் ரொம்ப......... நல்லவங்கனு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 20, 2016 1:57 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல கதை

//சிவா அற்புதமானவன் என்று!// நம்ம சிவா தம்பியா?

இத நம்ம சிவாவே நம்ப மாட்டாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194684

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக