புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
4 Posts - 4%
prajai
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
2 Posts - 2%
Rutu
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
1 Post - 1%
mini
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
1 Post - 1%
Barushree
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_m10மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 18, 2016 6:16 pm

ஊட்டியை நோக்கி..
சென்று கொண்டிருந்த ஒரு..
ரயில் பெட்டியில்..
மூன்று ஜப்பானியர்களும்..
மூன்று நம்ம ஆள்களும்.. மற்றும்
சிலர் பயணம்
செய்து கொண்டிருந்தனர்..!
நம்ம ஆள் ஒருவன் ஜப்பானியரிடம்..
பேச்சு கொடுத்தான்..
"ஹலோ சார்.. எங்கே ஊட்டிக்கா.."?
"ஆமாம்..!" என்றான் ஒரு ஜப்பானி..!
நம்ம ஆள் மேலும்
பேச்சை தொடர்ந்தான்..
" சார்.. நீங்க மூணு பேர்
வந்து இருக்கிங்க..
மூணு பேருக்கும்
எத்தனை டிக்கெட்
எடுத்து இருக்கிங்க..?"
"இதென்ன கேள்வி..? முட்டாள்
தனமான கேள்வி..!
மூன்று பேருக்கும்..
மூன்று டிக்கெட்
எடுத்து இருக்கிறோம்.."! என்றான்
ஜப்பானி..!
நம்ம ஆள் சொன்னான்..
" அப்படியா..? ஆனா நாங்கள்
மூன்று பேர் தான் வருகிறோம்..
மூவருக்கும் ஒரே ஒரு டிக்கெட்
தான் எடுத்து இருக்கிறோம்.."!
இதை கேட்டு சிறிது அதிர்ச்சி அடைந்த
ஜப்பானி...
" ஏய் முட்டாள் மாட்டிக்கொள்வீர
்கள்.."! என்றான்..!
"அதையும் தான்
பார்த்து விடுவோமே.."!
என்று சொல்லி விட்டு மூவரும்
அருகே இருக்கும் டாய்லெட்'குள்..
நுழைந்து கொண்டனர்..!
சிறிது நேரம் கழித்து டிக்கெட்..
பரிசோதகர்
வந்து அனைத்து பயணிகளிடம்
டிக்கெட் பரிசோதித்து விட்டு..
டாய்லெட் கதவு மூடப்பட்டிருப்ப
தை பார்த்து.. கதவை தட்டினார்.. "
ஐயாம் டி.டி.ஆர்.. டிக்கெட் ப்ளீஸ்.."!
கதவு சிறிதளவு திறந்து..
ஒரு கரம் மட்டும் டிக்கெட்'ஐ..
நீட்டியது..!
சரி பார்த்து விட்டு சென்று விட்டார்..!
இதை பார்த்த ஜப்பானியர்கள்.. நல்ல
ஐடியா'வா..
இருக்கே என்று நினைத்தனர்..!
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்..
அவர்கள் ஊட்டி ரயில்வே ஸ்டேசனில்
சந்தித்து கொண்டனர்..!
"ஹாய்..சார்..! என்றான் நம்ம ஆள்..!
"ஹலோ.. மீண்டும்
உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.."!
என்றான் ஜப்பானி..! மேலும்
பேச்சை தொடர்ந்தான் ஜப்பானி..
"சார் இந்த முறை உங்கள்
ஐடியா'வை.. தான் நாங்கள்
செய்திருக்கிறோம்.."! என்றான்
ஜப்பானி..!
"என்ன ஐடியா.. சார்..?"
"எங்கள் மூவருக்கும்
ஒரே ஒரு டிக்கெட் தான்
எடுத்துள்ளோம்..!
இதை கேட்ட நம்ம ஆள் மனதிற்குள்
ஒரு கணக்கு போட்டான்..!
பிறகு சொன்னான்.. "சார்
இது பழைய ஐடியா..! இந்த
முறை நாங்கள்
புது ஐடியா'வில்..
ஊருக்கு வருகிறோம்..!
என்றான் நம்ம ஆள்..!
ஜப்பானி ஆர்வமாக கேட்டான்.."
புது ஐடியா'வா.. என்ன அது..?"
எங்கள் மூவருக்கும் ஒரு டிக்கெட்
கூட எடுக்க வில்லை.."! என்றான்
நம்ம ஆள்..!
"ஏய் முட்டாள் இந்த
முறை நிச்சயமாக
மாட்டிக்கொள்வாய்..!" என்றான்
ஜப்பானி..!
"அதையும் தான்
பார்த்து விடுவோமே.."! என்றான்
நம்ம ஆள்..!
அனைவரும் ரயில் பெட்டியில்
ஏறி அமர்ந்தனர்..!
ஜப்பானி சொன்னான்..
"சரி.. நாங்கள்
சென்று டாய்லெட்'டில்
நுழைந்து கொள்கிறோம்.. நீங்கள்
எக்கேடாவது கெட்டுப்போங்கள்.."!
என்று சொல்லி விட்டு சென்றனர்..!
சிறிது நேரம் கழித்து.. நம்ம ஆள்
எழுந்து சென்று.. ஜப்பானியர்
ஒளிந்து உள்ள டாய்லெட்
கதவை தட்டினான்..
"அயாம் டி.டி.ஆர்.. டிக்கெட் ப்ளீஸ்.."!
கதவு சிறிதளவு திறந்து..
ஒரு கரம் டிக்கெட்'ஐ.. நீட்டியது..!
அதை வாங்கி கொண்ட நம்ம ஆள்
மூவரும்.. எதிர் திசையில்
இருக்கும் டாய்லெட்'டில்..
நுழைந்து கொண்டனர்..!!!
அப்புறம் என்ன..?

நன்றி:முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 18, 2016 7:18 pm

மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் 4iinwsO6RvmfbEGyr2aX+comic1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 10:08 pm

ஹஹ்ஹா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 11:40 pm

பொறியியல் மாணவர்கள் மருத்துவ மாணவர்களை கிண்டல் அடித்து கல்லூரி காலத்தில் வந்த ஜோக் இது.

கடின உழைப்புக்கும் , கூரிய அறிவுக்கும் பெயர் போன ஜப்பானியர்களை இதில் சேர்த்தது தான் சற்று நெருடலாக உள்ளது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 19, 2016 12:22 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 19, 2016 12:25 am

அடப்பாவிகளா............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக