புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்திய ஒழுக்கம்
Page 1 of 1 •
பல் தேய்த்தல்
இல்லறவாசிகள் - வேம்பு, ஆலம்விழுது, கருவேல், மா, நாவல், அசோகு, குச்சிகளை பயன்படுத்தலாம்.
துறவிகள் - நொச்சி, புங்கு, மருது, ஆயில், கருங்காலி, பெருவாகை, பெருங்குமிழ் பயன்படுத்தலாம்.
மிருதுவான ஈறுகளையும், வாய் புண்களையும் உடையவர்கள் வேப்பங்கொழுந்து, திரிபலை பொடியால் பல் துலக்கலாம்.
அசீரணம், நாவறட்சி, கண்ணோய், வாந்தி இவைகளால் துன்புறுபவர்கள் இலவங்கம், சீரகம் இவைகளை வறுத்து இடித்துச் சிறிது உப்புச் சேர்த்து பொடித்து பல் தேய்க்கலாம்.
சுரம், காசம், வாந்தி, தலைவலி, மார்வலி உள்ளவர்கள் ஓமத்தைப் பொன்னிறமாக வறுத்துச் சூரணஞ் செய்து அத்துடன் உப்பு, காய்ச்சுக்கட்டி, மாசிக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை, மிளகு சேர்த்து பல் தேய்க்கலாம்.
உடற் பயிற்சி
1.உடலுக்கு வன்மையையும், மனதிற்கு இன்பத்தையும் உண்டாக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2.பயிற்சிகளை தினந்தோறும் குறித்த காலத்தில் முறைப்படி செய்ய வேண்டும்.
3.உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போதும், உணவு உண்ட பின்பும், உடனே பயிற்சியினை மேற்கொள்ளக் கூடாது.
4.உடலில் உணவு சீரணம் அடைந்த பிறகு தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு காலையும், மாலையுமே ஆகும். இருப்பினும் காலையெ சிறந்த நேரமாகும்.
பயிற்சியின் பலன்கள்
1.இரத்த ஓட்டம் அதிகப்படும்.
2.மலினங்கள் வெளியேறும், உடல் இலேசாகும்.
3.கொழுப்பு கரையும்.
4.குடலிலிருக்கும் மலினங்கள் வெளிப்படும். மலச்சிக்கல் தீரும்.
5.தளர்ந்த உடல் இறுகும்.
6.யோக பயிற்சிகளை முறையொடு பழகி வந்தால், முற்கூறிய நன்மைகள் உண்டாவது மட்டுமல்லாமல், பல தீரா வியாதிகளும் நீங்குமென்றும், உள் உறுப்புக்கள், கோசங்கள் நல்ல நிலைமையைப் பெற்று மன அமைதியும், ஆயுள் பெருக்கமும் ஏற்படும் என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.
நீராடல்
1.காலையில் குளித்தலே சிறந்தது.
2.இளம் வெந்நீரில் குளிப்பதே நன்று.
3.பஞ்சகற்ப விதிப்படி கஸ்தூரி மஞ்சள் + மிளகு + வேப்பம் வித்து கடுக்காய்த் தோல் + நெல்லிப் பருப்பு பாலில் கொதிக்க வைத்து சிரசில் தேய்த்து தலை முழுகி வரவும்.
4.எண்ணெய் மற்றும் உயர்ந்த தைலங்கள் தேய்த்து வாரம் இரு முறை குளித்து வர வேண்டும்.
ஆடை ஆபரணங்கள்
1.மனிதர்களுக்கு உணவும், உடையும் முக்கியமாகும்.
2.செந்நிற ஆடை - தவத்தின் ஆற்றலையும் இயக்கத்தையும் போற்றவும்.
3.வெண்ணிற ஆடை - ஞானத்தின் திரு அடையாளம்.
4.கருப்பு ஆடை – துக்கத்திற்கு அணிய வேண்டும்.
உயர்ந்த பட்டாடையினால் பைத்தியம், சிலேத்துமம் விலகும். மனக்களிப்பு, ஞானம், வியர்வை, உடல் ஒளி உண்டாகும்.
வெண்பட்டாடையினால் மிகக் காய்ச்சலும், குளிரும், வாத நோயும் போகும், மாதர் வசியமும், வனப்பும் உண்டாகும், வியர்வை விலகும், திருமகள் நோக்கு, வனப்பு, மகிழ்ச்சி அறிவு, பலம் உண்டாகும்.
பட்டு, கம்பளி, பஞ்சு குளிர் காலங்களில் பயன்படுத்தலாம்.
ஆபரணம்
1.முத்து, மரகதம் - சத்துவ குணத்தையும்
2.நீலம் - தமோ குணத்தையும்
3.மாணிக்கம் பவழம், புட்பராகம், வைரம், கோமேதகம், வைடூரியம் - இராசச குணத்தையும் உடையது.
ஆபரணங்களும், நவக்கோள்களுக்கும் உள்ள தொடர்பு
ஞாயிறுக்கு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவழம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - நீலம்
இராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்
ஒருவன் பிறக்கும் போது இக்கோள்கள் 9-ம் நன்மை பயக்கும்படி அமைந்திருந்தால், எங்ஙனம் அவனுக்கு ஆயுள்ள மட்டும் இன்ப வாழ்க்கை எய்துமோ, அங்ஙனமே இம்மணிகளுள் நிறம், உருவம், ஒளி, நிறம், இவைகளில் குற்றமில்லாதவைகளைத் தேர்ந்து பொருத்தமாக அணிகளில் அமைத்து அணிந்தால், நற்பயனும், சுகவாழ்க்கையும் உண்டாகும் எனக் கருதப்படுகிறது. இவையில் குற்றம் இருந்தால் கேடுகள் விளையும்.
மருத்துவ பயன்
1.கோமேதகத்தை அணிந்தால் புத்தி, ஆயுள் விருத்தி அடைந்து கபமும், தசையைப் பற்றிய தோடங்கள் நீங்கும்.
2.சங்கினால் செய்த மோதிரத்தை வலது கைவிரலில் அணிந்து, முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
3.தாளக ஈயத்தினால் செய்யப்பட்ட மோதிரத்தை இடது கைவிரலில் அணிந்தால் மூலம் தீரும்.
4.இரச மணியை அணிந்தால் சகல சித்திகளும் உண்டாகும்.
5.நுவமணிகளை கீழ் குறிப்பிட்டுள்ள திசைகளில் நிறுத்தி முறைப்படி வணங்கினால் சித்தி அடையலாம்.
மாணிக்கத்தை நடுவில் நிறுத்தி
முத்து - கிழக்கு
வைடூரியம் - தென்கிழக்கு
வைரம் - தெற்கு
மரகதம் - தென்மேற்கு
கோமேதகம் - மேற்கு
பவழம் - வடமேற்கு
நீலம் - வடக்கு
புஷ்பராகம் - வடகிழக்கு
உணவு
முத்தாதுக்களும், சப்த தாதுக்களும், மலங்களும் (மலம், சிறுநீர், வியர்வை) உடலுக்கு ஆதாரமாய் இருக்கின்றன. இவைகளுக்கு குற்றம் ஏற்பட்டால் தான் பல நோய்கள் உண்டாகும். இக்குற்றங்கள் அநேகமாக உணவினால் உண்டாகின்றன.
உயிர் ஒன்றிய உடலை வளர்க்கவும், காக்கவும், பலத் தொழில்களைப் புரியவும், சப்த தாதுக்களுக்கு உண்டாகும் சேதங்களைப் புதுப்பிக்கவும் அறுசுவை உணவு அவசியமாகும்.
அறுசுவை
துவர்ப்பு சுவை - ஆற்றலும்
கார்ப்பு - வீரம்
இனிப்பு - வளம்
உவர்ப்பு - தெளிவு
கைப்பு - மென்மை
புளிப்பு - இனிமை ஏற்படுத்தும்
-- IT-Dept, WCSC

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1