புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஊழியர் போராட்டம்.
Page 1 of 1 •
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தற்போது அரசு ஊழியர்கள் அரசை எதிர்த்து போராடுவது ஞாயமா ஏற்படையதா?.வேலை இல்லாதோர் லட்சங்கணக்கில் இருப்பவர்களை அவர்கள் சிறிதும் கவனம் கொள்ளாமல் போராடுவது எந்த வித்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ஈகரை அன்பர்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா ?
இதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்
நம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,
ஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்
நாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என் மனைவி ஒருபோதும் ஸ்ட்ரைக் செய்வதே கிடையாது, ஸ்ட்ரைக் செய்யும் அளவிற்கு நான்நடந்து கொள்வதும் கிடையாது. ஞாயமானதை நான் கேட்காமலேயே நிறைவேற்றிவிடுவேன். தற்போது கூட என்மனைவி அவர்பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுதான் உள்ளார் . கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே அவர்கொள்கை. அவருடன் 10 பணியாளர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடு படாமல் பணிக்கு வந்துதான் செல்கின்றனர்.பிறர் நலனையும் யோசிக்கனும். இதெற்கெல்லாம் காரணம் வரம்பை மீறிய உரிமையே. தணிக்கையர்கள் தண்டலர்களாக மாறி எப்போ பணியாற்றத்தொடங்கினார்களோ அப்போதே தைரியமாக குற்ற செயலில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள் கயமை ஊழியர்கள். தைரியமாக தெரிந்தே கமிஷன் குற்றம் புரிகின்றனர். தணிக்கைக்கு அஞ்சுவதே இல்லை. சட்டத்தை மதித்தால்தானே அஞ்ச, அதானே இல்லை. தனக்கு வந்தால் மட்டுமே தலைவலி என எண்ணாமல் பிறரையும் கவனம் கொண்டு பொதுநலன் காக்கனும். அரசுஊழியர் அரசியல் நடத்தக்கூடாது என்பதை உணரவேண்டும். அதுதான் உத்தியோக லட்சணமும் கூட>>>>>>>>>>> நாட்டை கடன்கார நாடாக்கி இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டி மோதிக்க செய்து சோம்பேரிகளாக்கிட்டாங்களே என வருத்தப்பட வேண்டியதாகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
நன்றி , நல்ல விளக்கம் PSTR
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1193951T.N.Balasubramanian wrote:நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா ?
இதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்
நம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,
ஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்
நாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா ?
ரமணியன்
-
பொதுவாக திமுக ஆட்சியின்போது, பல கோரிக்கைகளை வைத்து
போராட்டம் நடத்தும் போது, திமுக அமைச்சர்களிடம் நட்பு முறையில்
சொல்லி விட்டே ஆரம்பிப்பார்கள்....
-
கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றதாக வரும் அறிவிப்பின் பின்னர்
போராட்டம் கைவிடப்படும் ஆரோக்கிய சூழல் நிலவியது...
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
stage managed show
அதாவது அழறமாதிரி அழறேன்
நீங்க வந்து கண்ணை தொடச்சு விடறமாதிரி தொடச்சு விடுங்க .
நானும் ஹேப்பி , நீயும் ஹேப்பி !
இந்த டீல் நல்லா இருக்கே ! இதற்குதான் K plan என்று பெயரா ?
ரமணியன்
அதாவது அழறமாதிரி அழறேன்
நீங்க வந்து கண்ணை தொடச்சு விடறமாதிரி தொடச்சு விடுங்க .
நானும் ஹேப்பி , நீயும் ஹேப்பி !
இந்த டீல் நல்லா இருக்கே ! இதற்குதான் K plan என்று பெயரா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அருமை அய்யா தங்கள் கருத்துரை. ஆசிரியர்கள் என்றும் ஆசு இரியர்களாகவே இருக்கனும் .அரசியல் வாதிகளைஉருவாக்கிவிட்டு அவர்களிடமா கை ஏந்துவது அவர்கள் நம்மை வணஙகும் அளவிற்கு அவர்கள் கண்ணிற்கு என்றும் தெய்வமாகவே தெரிந்திடனும். சேவை மனம் கொண்டு செயல்படுவதே நம் பணி. மற்ற வர்களோடு நம்பணியை ஒப்பிட்டுபார்க்கவே கூடாது சுயநலத்திற்கு போராடவும் கூடாது.
- Sponsored content
Similar topics
» அகவிலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் நாளை போராட்டம்
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......
» கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|