புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 2%
prajai
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
383 Posts - 49%
heezulia
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
26 Posts - 3%
prajai
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழியர் போராட்டம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 16, 2016 8:44 pm

தற்போது அரசு ஊழியர்கள் அரசை எதிர்த்து போராடுவது ஞாயமா ஏற்படையதா?.வேலை இல்லாதோர் லட்சங்கணக்கில் இருப்பவர்களை அவர்கள் சிறிதும் கவனம் கொள்ளாமல் போராடுவது எந்த வித்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ஈகரை அன்பர்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 10:52 pm

நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா ?

இதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்

நம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,
ஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்
நாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 17, 2016 7:23 am

என் மனைவி   ஒருபோதும்  ஸ்ட்ரைக் செய்வதே கிடையாது,  ஸ்ட்ரைக்  செய்யும் அளவிற்கு நான்நடந்து கொள்வதும் கிடையாது. ஞாயமானதை நான் கேட்காமலேயே  நிறைவேற்றிவிடுவேன். தற்போது கூட  என்மனைவி  அவர்பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுதான் உள்ளார் . கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே அவர்கொள்கை. அவருடன்  10 பணியாளர்களும்   ஸ்ட்ரைக்கில் ஈடு படாமல் பணிக்கு வந்துதான் செல்கின்றனர்.பிறர் நலனையும் யோசிக்கனும். இதெற்கெல்லாம் காரணம் வரம்பை மீறிய உரிமையே.  தணிக்கையர்கள் தண்டலர்களாக மாறி எப்போ பணியாற்றத்தொடங்கினார்களோ   அப்போதே தைரியமாக குற்ற செயலில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள் கயமை ஊழியர்கள். தைரியமாக தெரிந்தே கமிஷன் குற்றம் புரிகின்றனர். தணிக்கைக்கு அஞ்சுவதே இல்லை. சட்டத்தை மதித்தால்தானே அஞ்ச, அதானே இல்லை.  தனக்கு வந்தால் மட்டுமே தலைவலி என எண்ணாமல் பிறரையும் கவனம் கொண்டு பொதுநலன் காக்கனும்.  அரசுஊழியர் அரசியல் நடத்தக்கூடாது என்பதை உணரவேண்டும். அதுதான் உத்தியோக லட்சணமும் கூட>>>>>>>>>>> நாட்டை கடன்கார நாடாக்கி இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டி மோதிக்க செய்து சோம்பேரிகளாக்கிட்டாங்களே என வருத்தப்பட வேண்டியதாகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 8:20 am

நன்றி , நல்ல விளக்கம் PSTR

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 9:45 pm

T.N.Balasubramanian wrote:நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா ?

இதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்

நம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,
ஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்
நாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா ?

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1193951
-
பொதுவாக திமுக ஆட்சியின்போது, பல கோரிக்கைகளை வைத்து
போராட்டம் நடத்தும் போது, திமுக அமைச்சர்களிடம் நட்பு முறையில்
சொல்லி விட்டே ஆரம்பிப்பார்கள்....
-
கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றதாக வரும் அறிவிப்பின் பின்னர்
போராட்டம் கைவிடப்படும் ஆரோக்கிய சூழல் நிலவியது...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 11:45 pm

stage managed show
அதாவது அழறமாதிரி அழறேன்
நீங்க வந்து கண்ணை தொடச்சு விடறமாதிரி தொடச்சு விடுங்க .

நானும் ஹேப்பி , நீயும் ஹேப்பி !

இந்த டீல் நல்லா இருக்கே ! இதற்குதான் K plan என்று பெயரா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 19, 2016 7:58 am

அருமை அய்யா தங்கள் கருத்துரை. ஆசிரியர்கள் என்றும் ஆசு இரியர்களாகவே இருக்கனும் .அரசியல் வாதிகளைஉருவாக்கிவிட்டு அவர்களிடமா கை ஏந்துவது அவர்கள் நம்மை வணஙகும் அளவிற்கு அவர்கள் கண்ணிற்கு என்றும் தெய்வமாகவே தெரிந்திடனும். சேவை மனம் கொண்டு செயல்படுவதே நம் பணி. மற்ற வர்களோடு நம்பணியை ஒப்பிட்டுபார்க்கவே கூடாது சுயநலத்திற்கு போராடவும் கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 21, 2016 12:44 pm

சென்னை,

10 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்களின் காலவரையற்ற
வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தேங்கிய பணிகளை விரைந்து முடிக்க இன்று விடுமுறை தினத்தன்றும்
பணிக்கு செல்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக