புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:57

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
163 Posts - 79%
heezulia
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
1 Post - 0%
prajai
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
1 Post - 0%
Pampu
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
328 Posts - 78%
heezulia
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_lcapவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_voting_barவாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 18 Nov 2009 - 17:55

வயிற்றில் தங்குகின்ற மிகுவாயு( Excess gas )தான் ஏப்பம், வாயு வெளியேறுவது போன்ற தொல்லைகளுக்குக் காரணம்.

தவறாக மூச்சுவிடும் முறையினாலும், அவசர அவசரமாகச் சாப்பிடுவதாலும் மடக், மடக் என்று தண்ணீர் குடிப்பதாலும் ஆக்சிஜன், நைட்ரஜன் அதிகமாக வயிற்றிற்குள் சென்று விடுகின்றன.

கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் பெருங்குடலில் உள்ள பாக்டிரியாக்களால் உண்டாகின்றன. இவை ஏப்பமாக வெளியேறுகின்றன.

பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை போன்ற புரதப்பொருட்கள் ஒவ்வாத காற்றைப் பெருங்குடலினுள் ஏற்படுத்துகின்றன. இக்காற்றில் அமோனியா போன்ற வாயுக்கள் அதிகமிருப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.

ஏப்பம், வாயுத் தொல்லையிலிருந்து விடுபட:

1. இரைப்பைக்கும், குடலுக்கும் தேவையான யோகாசனம் செய்யலாம்.

2. உடற்பயிற்சி, தூித நடை, ஓட்டம், நீச்சல், டென்னிஸ், வீட்டில் இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டால் இரைப்பையும் நன்கு செயல்பட்டு ஹார்மோன்களைச் சுரப்பதால் காற்று தங்காமல் வெளியேறிவிடும்.

3. புரதம் அதிகம் உள்ள பயறு வகைகளைச் சாப்பிட்டாலும் மேற்கண்ட பயிற்சிகளினால் வாயுத்தொல்லை குறையும்.

4. வெள்ளைப்பூண்டு, வெந்தயம், இஞ்சி, புதினா, இளநீர், தேன் இந்த ஆறும் உணவு வகைகளை நன்கு செரிக்கச் செய்து பெருங்குடலுக்குள் தள்ளி விடுகின்றன. இதில் காற்று அதிகமாக உற்பத்தியாவது தவிர்க்கப்படுகிறது.

5. வயிற்றை அமுக்குவதுபோல் உடையணிந்தாலும், வாயுத்தொல்லை ஏற்படும். எனவே தளர்வாக உடை அணியவும்.

6. அடிவயிற்றில் நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்வது போல சில நிமிடங்கள் செய்துவிட்டு குளிப்பது நல்லது.

ஏப்பம், வாயுத்தொல்லையை நீக்கும் 14 உணவு வகைகள்

1. சோயாபீன்ஸ்,

2. வேர்க்கடலை,

3. பாதாம்பருப்பு

4. பட்டாணி

5. பால்

6. பார்லி

7. தேங்காய்

8. தினைமாவு

9.பாசிப்பருப்பு

10.கறிவேப்பிலை

11. முருங்கைகீரை

12. மொச்சை

13. அளவான
வெற்றிலை பாக்கு

இந்த 14 வகை உணவுகளைச் சேர்த்து வந்தல் ஏப்பமும், வாயுத்தொல்லையும் காணாமல் போய்விடும்.

போன்ஸ் டிப்ஸ் :

தண்ணீரை ஸ்ட்ராவில் குடிப்பது பொல் 'சர்' - எனக்குடித்தால் வயிற்றுனுள் காற்று போகாமல் இருக்கும். பயம், கவலை, மனவருத்தம் போன்றவற்றாலும் ஜீரணம் தடைபட்டு அதிகமான காற்று உற்பத்தியாகும்.

எனவே வீண்பயம், கவலை, வலி, வேதனை யாவற்றையும் மறந்து 'அவன் விட்ட வழி' என்றிருந்தால் உடல் தொல்லைகளைத் தவிர்க்கலாமே.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 18 Nov 2009 - 20:22

Disclaimer: இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "ஈகரை இணையத்தளம்” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 21 Nov 2009 - 11:10

அந்த 14 வகை உணவுகளில் தான் ஒன்றிரண்டு சந்தேகமாக உள்ளது. மற்றபடி அனைத்தும் உண்மை தான் என்று நினைக்கிறேன்.
ஏன் என்றால் நான் வாயு தொல்லையால் அடிக்கடி பூண்டு, இஞ்சி, போன்றவற்றை மாத்திரை வடிவில் உட்கொள்வது நல்ல பலனை தருகிறது.

வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 21 Nov 2009 - 11:28

வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக