புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா குருவியார் கேள்வி பதில்
Page 1 of 1 •
குருவியாரே, அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டுமாம்? (விக்ரம், சென்னை–1)
அவரை விட, ஒரு ‘இஞ்ச்’ உயரமாக இருக்க வேண்டுமாம். இதர தகுதிகளும் பரிசீலிக்கப்படும் என்கிறார்!
***
எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி எத்தனை படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்? (ஒய்.முஹமத் சுல்தான், வேலூர்)
இருவரும் 27 படங்களில் ஜோடியாக நடித்தார்கள்!
***
குருவியாரே, எனக்கு திருமணமாகி அன்பான மனைவி இருக்கிறார். என்றாலும் நயன்தாராவின் நினைப்பு என்னை பாடாய் படுத்துகிறது. அவரை மறக்க நான் என்ன செய்ய வேண்டும்? (வி.என்.சீனிவாசராவ், வேலூர்)
விக்னேஷ் சிவனிடம் முறையிட்டு பாருங்கள். சகல தோஷங்களும்
நீங்கிவிடும்!
***
நடிகர் விஜய்யை ஒரே ஒரு முறையாவது நேரில் சந்திக்க ஆசை. என் ஆசை நிறைவேறுமா? (ஸ்ரீதேவி, வேலூர்)
மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையை அடுத்த பனையூரில் விஜய் தனது ரசிகர்களை சந்திக்கிறார். அன்று பனையூர் சென்றால் விஜய்யை நேரில் சந்திக்க முடியும்!
***
ஜெயம் ரவி–லட்சுமி மேனன் நடித்த ‘மிருதன்’ படம் தணிக்கையில் பிரச்சினை என்கிறார்களே...என்ன பிரச்சினை? (செந்தில் குமார், திண்டுக்கல்)
அந்த படத்தில், மிக பயங்கரமான திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த காட்சிகளுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து படம் மறு தணிக்கைக்கு போனது!
***
குருவியாரே, நடிகர் அதர்வா சொந்த படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது உண்மையா? (எச்.பஹதூர், ஜமாலியா லைன்)
உண்மைதான். விரைவில் அறிவிப்பு வெளியாகும்!

ஆர்யா நடித்த படங்கள் தொடர் தோல்விகளை தழுவுவது ஏன்? (எம்.தாமரை செல்வன், அரக்கோணம்)
ஒரே மாதிரியான வேடங்களும், ஒரே மாதிரியான நடிப்பும்தான் காரணம் என்று வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சொல்கிறார்கள்!
***
குருவியாரே, அந்தக்கால கதாநாயகிகளில் பக்தி படங்களிலும், பக்தி கலந்த சமூக படங்களிலும் அதிகமாக நடித்தவர் யார்? (எஸ்.ராஜ்குமார், புதுச்சேரி)
கே.ஆர்.விஜயா! அம்மன் வேடம் என்றாலே இவருடைய நினைவு வருகிற அளவுக்கு நிறைய பக்தி படங்களில் நடித்தவர், இவர்தான்!
***
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் ஒரு விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டதே, அது என்ன விருது? (க.அன்பரசு, தர்மபுரி)
பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில், ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருது வழங்கப்பட்டது!
***
குருவியாரே, அஜித்குமார் நடித்த படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் எது, அந்த படத்தை டைரக்டு செய்தவர், தயாரித்தவர் யார்? (ச.சரண்ராஜ், சென்னை–21)
அஜித்குமார் நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடிய படம், ‘காதல் கோட்டை.’ அந்த படத்தை டைரக்டு செய்தவர், அகத்தியன். தயாரித்தவர், சிவசக்தி பாண்டியன்!
***
குருவியாரே, தெலுங்கு நடிகர் கிருஷ்ணா என்ன செய்து கொண்டிருக்கிறார்? (எஸ்.எட்மண்ட், பெரியதாழை)
தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருந்து வரும் தனது மகன் மகேஷ்பாபுவின் வளர்ச்சியை பார்த்து ரசித்தபடி, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார், கிருஷ்ணா!
***
ரசிகர் மன்றங்கள் வைத்துக் கொள்ளாமல் பிரபலமாக இருக்கும் கதாநாயகர்கள் யார்–யார்? (கே.அம்ஜத்கான், பெங்களூர்)
அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி.
***
லட்சுமி ராமகிருஷ்ணா இதுவரை எத்தனை படங்களை இயக்கியிருக்கிறார்? (செ.கதிர்வேலன், சின்ன சேலம்)
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். இதில், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய 2 படங்களும் திரைக்கு வந்து விட்டன. ‘அம்மணி,’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது!
***
குருவியாரே, சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்துள்ள ‘அரண்மனை–2’ படத்தின் பாடல் காட்சிகளில் திரிஷா, ஹன்சிகா இருவரில் கூடுதல் கவர்ச்சி காட்டி நடித்திருப்பவர் யார்? (தினேஷ், நாகர்கோவில்)
திரிஷா! படுகவர்ச்சியாக ஆடி நடித்து இருக்கிறார்!
***
ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பட தயாரிப்பாளர் குஞ்சுமோன் இப்போது என்ன செய்கிறார்? (எஸ்.மோகன், கோவில்பட்டி)
துபாயில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்!
***
குருவியாரே, டைரக்டர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60–வது படத்தின் பெயர் என்ன, விஜய்க்கு ஜோடியாக நடிப்பது காஜல் அகர்வாலா, கீர்த்தி சுரேசா, மியா ஜார்ஜா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது!
***
தனுஷ்–திரிஷா இருவரும் ஜோடியாக நடிக்கும் ‘கொடி’ திரைப்படம் எப்போது திரைக்கு வரும்? (டி.ராஜன், கோச்சடை)
‘கொடி’ படம் இப்போதுதான் தயாரிப்பில் இருக்கிறது. படத்தின் வெளியீடு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை!
***
குருவியாரே, ஜனநாதன் டைரக்ஷனில் வெளியான ‘பேராண்மை’ படத்தில் வரும் காடுகள், மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவை எந்த இடத்தில் படமாக்கப்பட்டவை? (கே.மனோகரன், காங்கயம்)
கேரள மாநிலம் சாலக்குடியிலும், ஆந்திர மாநிலம் தலக்கோணம் காட்டிலும் படமாக்கப்பட்ட காட்சிகள் அவை!
***
கேத்தரின் தெரசா தமிழ் கற்றுக்கொள்ளப் போவதாக கூறியிருக்கிறாரே... அவருக்கு தமிழ் கற்றுக்கொடுக்க நான் தயார். கற்றுக் கொள்ள அவர் தயாரா? (எம்.கே.ஜி.பிரபாகரன், காஞ்சிபுரம்)
தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கேத்தரின் தெரசா நேர்முக தேர்வு நடத்த இருக்கிறாராம். அதில் கலந்து கொண்டால் பலன் தெரியும்!
***
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1