புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 9:15 pm

» கருத்துப்படம் 03/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:57 pm

» வேல் மாறல்.
by Renukakumar Yesterday at 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Sep 02, 2024 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Sep 02, 2024 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 6:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 02, 2024 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Sep 01, 2024 8:52 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
12 Posts - 40%
Renukakumar
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
1 Post - 3%
Srinivasan23
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
26 Posts - 46%
ayyasamy ram
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
25 Posts - 45%
mohamed nizamudeen
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
2 Posts - 4%
Srinivasan23
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
1 Post - 2%
Renukakumar
அன்பே ஆயுதம் Poll_c10அன்பே ஆயுதம் Poll_m10அன்பே ஆயுதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே ஆயுதம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 5:52 am

அன்பே ஆயுதம்  

அன்பின் ஆரம்பம் எங்கே? என்று
அகிலம் முழுதும் ஆராய்ந்து பார்த்தேன்.
அடுத்தவ ரிடத்திலா?  இல்லை, இல்லை.
அடிமனத்தில் கண்டேன் அன்பதனை

அடுத்தவர் நம்மேல் கோபம் கொண்டால்
அடுத்தென்ன செய்வதென குழப்பம் வேண்டாம்
ஆயுதமாம் அன்பை அள்ளி வீசியே
அவரின் நாணத்தை கண்டு ரசிப்போம்

அடுத்தவர் நம்மை வெறுக்கும்போதும்
அன்புதான் ஆயுதம் அஞ்ச வேண்டாம்
ஆயுதமாம் அன்பை அள்ளி வீசியே
அவரின் வெறுப்பை வெறுக்கச் செய்வோம்  

அடுத்தவர் நம்மிடம் செலுத்தவேண்டுமென
அனுதினமும் எதிர்ப்பார்த்து நோக வேண்டாம்
ஆயுதமாம் அன்பை அள்ளி வீசியே  
அன்பையே பரிசாக திரும்பப் பெறுவோம்.
ச.சந்திரசேகரன்




அன்பே ஆயுதம் 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 13, 2016 7:13 am

கவிதை மிகவும் நன்று ! பாராட்டுக்கள் !




அன்பே கடவுள் ! அறிவே ஆயுதம் !
...அன்புக்குத் தாய் ! அறிவுக்குத் தந்தை !
அன்பெனும் பிடியுள் மலையும் அகப்படும் !
...அன்பின் வழியே உயிர்கள் இயங்கும் !
அன்பும் அறிவும் துணிவும் இருந்தால்
...அகிலம் உந்தன் ஆணைக்கு இணங்கும் !
என்பால் இட்டுக் கட்டிய உடம்பை
...எண்சாண் உடம்பை இயக்கும் அன்பு !


என்பால் - எலும்பால்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 13, 2016 7:03 pm

அன்பு அறிவியல் அற்புதம் ஜெகதீசன் அவர்களே



அன்பே ஆயுதம் 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 14, 2016 5:28 am

அன்பு கவிதை அழகு ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Feb 14, 2016 5:32 am

M.Jagadeesan wrote:
அன்பே கடவுள் ! அறிவே ஆயுதம் !
...அன்புக்குத் தாய் ! அறிவுக்குத் தந்தை !
அன்பெனும் பிடியுள் மலையும் அகப்படும் !
...அன்பின் வழியே உயிர்கள் இயங்கும் !
அன்பும் அறிவும் துணிவும் இருந்தால்
...அகிலம் உந்தன் ஆணைக்கு இணங்கும் !
என்பால் இட்டுக் கட்டிய உடம்பை
...எண்சாண் உடம்பை இயக்கும் அன்பு !

என்பால் - எலும்பால்
மேற்கோள் செய்த பதிவு: 1193289

கவிதை அருமை ஐயா அன்பே ஆயுதம் 3838410834 ...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக