புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிதுன லக்னத்துக்கு சூரியனும் புதனும் தரும் யோகங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
---
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல
சூரியன் – புதன் சேர்க்கையை ஜாதகத்தில் பெற்றவர்கள்,
இளம் வயதிலேயே அபாரமான மூளை பலத்தோடு இருப்பார்கள்.
நிர்வாகத் திறனோடு கூர்மையான புத்தியும் சேர்ந்திருக்கும்.
சூரியன் – புதன் சேர்க்கை என்பது, எதிலுமே நிபுணத்துவத்தைக்
கொடுக்கும் அமைப்பாகும்.
-
குறிப்பாக லக்னத்திலும், நான்கு, ஏழு, எட்டு மற்றும் பன்னிரெண்டாம்
இடங்களிலும் இந்த இரு கிரகங்கள் அமரும்போது இன்னும் நன்றாக இருக்கும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193603T.N.Balasubramanian wrote:நம்முடை மற்ற ஈகரை உறவுகளும் , இது போலுள்ளதா ,
என்று அவரவர் ஜாதகங்களைப் பார்த்து கூறினால் ,
உண்மைத் தன்மை வெளிப்படும் என்றே நினைக்கிறேன் .
எனக்கு தெரிந்த ஐவர் ஜாதக ஆராய்ச்சியில் 60 % உண்மை .
ரமணியன்
நீங்க சொன்ன பாக்கி 25% இல் நானும் இவரும் இருக்கோம் ஐயா, கிருஷ்ணா 75% இல் இருக்கான், ஆர்த்தி ஜாதகம் இப்போ கைவசம் இல்லை, சாய்காலம் தான் கேட்டு பார்க்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193604T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193601krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193571T.N.Balasubramanian wrote:ஒர் உண்மை தெரியுமா ?
ஜாதக கட்டங்களில் 75 % , ஜாதகர்களுக்கு , சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருப்பார்கள் .
ஏன் தெரியுமா ?
பால்வீதியில் , ( Milky way --Our galaxy ) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் .
மேலும் சூரியனை சுற்றும் ,புதனின் சுயற்சியும் அதி வேகம் .
அதாவது சூரியனும் புதனும் பூமியும் நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு
சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில் இருந்தால் , அவர்கள் சிறிது புத்திசாலிகளாகவே இருப்பார்கள்
இது நான் நடைமுறையில் கண்டது ! a ram
ரமணியன்
நிஜமாகவா ஐயா, அப்போ மத்தவா மக்கா இருப்பாளா?
மக்கு என்று சொல்லி இருக்கேனா நான் ?
எந்தன் வார்த்தை பிரயோகங்களை உன்னிப்பாக கவனியுங்கள் .
சிறிது புத்திசாலித்தனம் கூடவே இருக்கும் .
எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது ....
ரமணியன்
ஹா..ஹா...ஹா... நீங்க சொல்லலை என்றாலும் அதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் இல்லை ஐயா .....சும்மா தமாஷுக்கு சொல்கிறேன் !
.
.
'சிறிது புத்திசாலித்தனம் கூட'.என்று தான் போட்டிருக் கீங்க, அப்போ மத்தவங்களுக்கு அது குறச்சலாய்த் தானே இருக்கும்?..அப்போ அது 'மக்கு' தானே ?
.
..
சந்தேகத்தை மனசில் வெக்காதீங்கோ, அது உடம்புக்கு நல்லதில்லை ..போட்டு உடைச்சிடுங்கோ
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நான் ஜோதிடம் கற்றவனில்லை .
கவலையை விடுங்கள் .
வானியல் பகுதியை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள் .
ரமணியன்
கவலையை விடுங்கள் .
வானியல் பகுதியை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193608krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193604T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193601krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193571T.N.Balasubramanian wrote:ஒர் உண்மை தெரியுமா ?
ஜாதக கட்டங்களில் 75 % , ஜாதகர்களுக்கு , சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில்தான் இருப்பார்கள் .
ஏன் தெரியுமா ?
பால்வீதியில் , ( Milky way --Our galaxy ) சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் .
மேலும் சூரியனை சுற்றும் ,புதனின் சுயற்சியும் அதி வேகம் .
அதாவது சூரியனும் புதனும் பூமியும் நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும் நேரம் குறைவு
சூரியனும் புதனும் ஒரே கட்டத்தில் இருந்தால் , அவர்கள் சிறிது புத்திசாலிகளாகவே இருப்பார்கள்
இது நான் நடைமுறையில் கண்டது ! a ram
ரமணியன்
நிஜமாகவா ஐயா, அப்போ மத்தவா மக்கா இருப்பாளா?
மக்கு என்று சொல்லி இருக்கேனா நான் ?
எந்தன் வார்த்தை பிரயோகங்களை உன்னிப்பாக கவனியுங்கள் .
சிறிது புத்திசாலித்தனம் கூடவே இருக்கும் .
எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது ....
ரமணியன்
ஹா..ஹா...ஹா... நீங்க சொல்லலை என்றாலும் அதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் இல்லை ஐயா .....சும்மா தமாஷுக்கு சொல்கிறேன் !
.
.
'சிறிது புத்திசாலித்தனம் கூட'.என்று தான் போட்டிருக் கீங்க, அப்போ மத்தவங்களுக்கு அது குறச்சலாய்த் தானே இருக்கும்?..அப்போ அது 'மக்கு' தானே ?
.
..
சந்தேகத்தை மனசில் வெக்காதீங்கோ, அது உடம்புக்கு நல்லதில்லை ..போட்டு உடைச்சிடுங்கோ
எந்தன் # 13 ஐ பார்க்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193610T.N.Balasubramanian wrote:நான் ஜோதிடம் கற்றவனில்லை .
கவலையை விடுங்கள் .
வானியல் பகுதியை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள் .
ரமணியன்
50 தாண்டியாச்சு, இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது ஐயா........எங்க தாத்தா ஒருவசனம் சொல்வர், அப்படி நினைத்து , பெருமைப்பட்டுக்க (கர்வம்? ) வேண்டியது தான்...........
'வீட்டுக் கூரை மேல ஏறி நின்னுண்டு , " காலணா தரியா இல்லாவிட்டால் கூரைக்கு கொள்ளி வெக்கட்டுமா?" என்று கேட்பவந்தான் என்காத்தில் சாது என்றானாம் ஒர்த்தன் ..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்னங்க , எங்கிட்ட வயதை பற்றி சொல்கிறீர்கள் .
வாழ்வின் பின்பாதியில் ,
மூன்று வயது குழந்தை நீங்கள் .
ரமணியன்
வாழ்வின் பின்பாதியில் ,
மூன்று வயது குழந்தை நீங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193616T.N.Balasubramanian wrote:என்னங்க , எங்கிட்ட வயதை பற்றி சொல்கிறீர்கள் .
வாழ்வின் பின்பாதியில் ,
மூன்று வயது குழந்தை நீங்கள் .
ரமணியன்
ஹா..ஹா..ஹா... அந்த திரி இன் தாக்கம் இன்னும் இருக்கா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193618krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193616T.N.Balasubramanian wrote:என்னங்க , எங்கிட்ட வயதை பற்றி சொல்கிறீர்கள் .
வாழ்வின் பின்பாதியில் ,
மூன்று வயது குழந்தை நீங்கள் .
ரமணியன்
ஹா..ஹா..ஹா... அந்த திரி இன் தாக்கம் இன்னும் இருக்கா ஐயா?
மனதிலும் மண்டையிலும் பதிந்த சில முக்கிய விஷயங்கள் ,
மறக்காதே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2