புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
44 Posts - 45%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
3 Posts - 3%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 17, 2016 11:41 pm

ராஜா wrote:
திரவ நிலையில் இருக்கும் எதையும் "குடிப்பது"  என்ற ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள். உங்களுக்கென்று தனியான மொழி இருப்பது போல இதுவும் உங்க பழக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 11:41 pm

இப்பதான் தெளிஞ்சு வந்து தெளிய தெளிய தெளிவூட்டுறீங்க (ஊத்துறீங்க) புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 11:44 pm

ஜாஹீதாபானு wrote:இந்த பதில எதிர்பார்க்கல ஐயா நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 3838410834
அய்யா வசிப்பது மாம் பயம் ஆச்சே புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 17, 2016 11:44 pm

T.N.Balasubramanian wrote:
கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக  point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?

கூறவேண்டிய  சில விஷயங்கள் , தூக்கக் கலக்கத்தில் மறந்து இருக்கலாம் .
கூறக்கூடாத விஷயங்களை கூறி இருந்தால் , தூக்கக் கலக்கத்தில்  எழுதி விட்டேன் என
மன்னிப்புக் கேட்கலாம் . எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் .
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகவும் இருக்கும் .
இதே உத்தியை கையாளலாம் .

ரமணியன்
ஹா...ஹா...ஹா... சுருக்கமா சொன்னா முன் ஜாமின் வாங்கற மாதிரி......!

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 11:46 pm

விமந்தனி wrote:
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
இதான் வாயில வட சுடறது மாதிரி வாயில விருந்து வெக்கறது புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 17, 2016 11:48 pm

T.N.Balasubramanian wrote:

தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே  இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !

யினியவன்  தங்கம்  

ரமணியன்
தண்ணி குடிக்க எதுக்கு ஐயா மனக்கோட்டை கட்டனும்....?
.
.
.
.
.
அதிருக்கட்டும், நீங்க எப்ப 'பாங்க் அப்ரைசர்' ஆனீங்க....?

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 17, 2016 11:50 pm

யினியவன் wrote:இப்பதான் தெளிஞ்சு வந்து தெளிய தெளிய தெளிவூட்டுறீங்க (ஊத்துறீங்க) புன்னகை
ஆமா...! புன்னகை புன்னகை புன்னகை

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 17, 2016 11:52 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
இதான் வாயில வட சுடறது மாதிரி வாயில விருந்து வெக்கறது புன்னகை
அட! கரெட்டா சொல்லிட்டீங்களே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 17, 2016 11:54 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
திரவ நிலையில் இருக்கும் எதையும் "குடிப்பது"  என்ற ஒரே பெயரில் தான் சொல்லுவார்கள். உங்களுக்கென்று தனியான மொழி இருப்பது போல இதுவும் உங்க பழக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை
இருக்கலாம் ராஜா. ஆனாலும், வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் "என்ன சாப்பிடறீங்க...? கொஞ்சம் coffee or tea...?" என்றும் கேட்கிறோமே.....!
அக்கா .... நீங்க சொல்வது பொதுவான வார்த்தை , இதில் எல்லாமே அடங்கும் (தண்ணீர்,டீ,காப்பி , பலகாரம் இப்படி ).

எங்க ஊர் பக்கம் எல்லாம் வீட்டுக்கு விருந்தினர்களோ அல்லது தெரிந்த நபர்களோ வந்தால் வீட்டு பெண்மணிகள் வாங்க என்று சொல்ல வரும்போதே தண்ணீர் குவளையுடன் தான் வருவார்கள். (கேட்ககூட மாட்டார்கள்)

அதிலும் எங்க சின்னஅத்தை (அம்மாவின் தம்பி மனைவி ) வாடா ராஜா , எப்ப வந்தே என்று கேட்க வரும்போதே தண்ணீர் டம்பளருடன் தான் வருவார்கள். இப்பல்லாம் வா(டா சைலண்ட்)ராஜா என்று தான் சொல்லுவார்கள் புன்னகை

(எனது கருத்து உங்களில் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் அக்காக்களே சோகம் )

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 17, 2016 11:55 pm

ஜாஹீதாபானு wrote:இன்னும் ஓடுதா இந்தப்படம் ?????????
இன்னும் ஓடும் பானு. ஐயா கேட்ட கேள்விக்கு நீங்க சரியான பதில் சொல்ற வரைக்கும். புன்னகை புன்னகை

நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக