புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 7 of 18 •
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193701விமந்தனி wrote:வேறென்ன...? யினியவரின் அன்பு மனைவி ஆசையுடன் சமைத்து வைத்து காத்திருப்பார் அல்லவா...?அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்
மற்றவர்கள் பதில் பார்க்கலாமே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193703விமந்தனி wrote:கவலை வேண்டாம் ஐயா! பொதுவாகவே நம் அன்பிற்குரியவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் சென்று விட்டால் இது போல மனசஞ்சலம் கொள்வது இயல்பு தான்...T.N.Balasubramanian wrote:yiniyavan wrote:இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார்
தயாரான நிலையில் விருந்து இருந்தும் ,
அதை மறுத்த விருந்தைக் கண்டு ,
சரியான அளவில் நான் அழுத்தம் கொடுக்கவில்லையோ
என சந்தேகமும் உண்டு எனக்கு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193704விமந்தனி wrote:நெனச்சேன்......!T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193699விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் ஐயா!
அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...!
மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.- இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல....../யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !//
ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?
ரமணியன்
நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ம்ம்... பார்ப்போம்...T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:வேறென்ன...? யினியவரின் அன்பு மனைவி ஆசையுடன் சமைத்து வைத்து காத்திருப்பார் அல்லவா...?அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்
மற்றவர்கள் பதில் பார்க்கலாமே .
ரமணியன்
கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் நிறையல்லாம் சாப்பிட மாட்டேன் ஐயா. ஸ்மால் போதும்...T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:நெனச்சேன்......!T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் ஐயா!
அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...!
மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.- இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல....../யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !//
ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?
ரமணியன்
நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் உண்டு .
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கேட்க மறந்து விட்டேன். அதென்ன கடைசியாக point 3 ல் - 'தொடர்ந்தாலும் தொடருவேன்' - என்று முடித்திருக்கிறீர்கள்? அப்ப இன்னும் இருக்குன்னு தானே அர்த்தம்?
கூறவேண்டிய சில விஷயங்கள் , தூக்கக் கலக்கத்தில் மறந்து இருக்கலாம் .
கூறக்கூடாத விஷயங்களை கூறி இருந்தால் , தூக்கக் கலக்கத்தில் எழுதி விட்டேன் என
மன்னிப்புக் கேட்கலாம் . எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் .
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாகவும் இருக்கும் .
இதே உத்தியை கையாளலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193712விமந்தனி wrote:நான் நிறையல்லாம் சாப்பிட மாட்டேன் ஐயா. ஸ்மால் போதும்...T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:நெனச்சேன்......!T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் ஐயா!
அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...!
மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.- இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல....../யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !//
ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?
ரமணியன்
நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் உண்டு .
ரமணியன்
தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !
யினியவன் தங்கம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193715T.N.Balasubramanian wrote:
தண்ணியை சாப்பிடற முதல் ஆளா நீங்கதான் ,இந்த உலகத்திலேயே இருப்பீங்க .
மனக்கோட்டை எல்லாம் கட்டிக் கொண்டு வராதீங்க !
யினியவன் தங்கம்
ரமணியன்
என்ன ஐயா இப்படி சொல்லரீங்க ?....விமந்தனி சரியா தானே கேட்டிருக்கா? ....நாம் அப்படித்தானே கேட்போம் தண்ணி சாப்பிடறீங்களா?.காப்பி சாப்பிடறீங்களா? என்று.........குடிப்பது என்பது அந்த வஸ்த்துவுக்கு மட்டுமே என்று சொல்வார்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிறைய பதிவு போய் இருக்கே இந்த திரி
- Sponsored content
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 18