புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 6 of 18 •
Page 6 of 18 • 1 ... 5, 6, 7 ... 12 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

ஹா ஹா ஹா
அய்யாவின் குறும்பே குறும்பு - அரும்பு மீசையுடன் தாமிரவருணியில் தாவணியைத் தேடி அலைந்த அதே குறும்பு போலிருக்கு - காவிரி கரை வந்தவுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார் போலும்
பொய் பாதி மெய் பாதி நெய்வடியும் பேச்சு மீதி என மதி மயக்கும் வார்த்தைகள், இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார் என்பது நூற்றுக்கு நூறு நிஜம்.

பானு சிக்கிட்டார் அய்யா - பை நிறைய நூல் நூத்த/நாத்த வடை மறந்துடாதீங்கT.N.Balasubramanian wrote:
என்ன பானு உங்களை பத்தி தெரியாதா ?
நீங்க ஒரு பெரிய பை நிறைய கொண்டு வருவீங்க , உங்க பொண்ணும் கூடவே.
குழந்தை கிட்டேயும் பெரிய பைய்யாக கொடுக்காதீங்க . பாவம் தூக்க கஷ்டப்படப் போறாங்க !
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார்
தயாரான நிலையில் விருந்து இருந்தும் ,
அதை மறுத்த விருந்தைக் கண்டு ,
சரியான அளவில் நான் அழுத்தம் கொடுக்கவில்லையோ
என சந்தேகமும் உண்டு எனக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
//அவர் நாசுக்காக ஒரு காரணம் சொன்னார் .
மறு பேச்சு எது ? சகலையும் அவர்கள் சொல்லறது ரொம்பவும் சரி என்று கூறினார் . அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன் .வீட்டுக்கு வீடு வாசப்படி, இல்லையா ஜாஹீதாபானு.//
விருந்துல வடை இல்லாம இருந்திருக்கும் அதான் அண்ணா வேணாம்னுட்டார் சரியா
எவ்வளவு நேரம் இருந்தார் என சொல்லுங்க ஐயா

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உங்கள் நேர்காணல் அனுபவமும் ஐயா!
அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...!
மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.

- இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல....../யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !//
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193692ஜாஹீதாபானு wrote://அவர் நாசுக்காக ஒரு காரணம் சொன்னார் .
மறு பேச்சு எது ? சகலையும் அவர்கள் சொல்லறது ரொம்பவும் சரி என்று கூறினார் . அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன் .வீட்டுக்கு வீடு வாசப்படி, இல்லையா ஜாஹீதாபானு.//
விருந்துல வடை இல்லாம இருந்திருக்கும் அதான் அண்ணா வேணாம்னுட்டார் சரியா
எவ்வளவு நேரம் இருந்தார் என சொல்லுங்க ஐயா
ரகசிய காப்பு பிரமாணத்தில் கட்டுப்பட்டு உள்ளதால் ,
கூறுவது நாகரீகம் ஆகாதே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேறென்ன...? யினியவரின் அன்பு மனைவி ஆசையுடன் சமைத்து வைத்து காத்திருப்பார் அல்லவா...?அவர் என்ன காரணம் கூறி இருந்தால் , சாப்பிடாமல் தப்பித்து இருப்பார் என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193699விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் ஐயா!
அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...!
மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.- இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல....../யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !//
ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவலை வேண்டாம் ஐயா! பொதுவாகவே நம் அன்பிற்குரியவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் சென்று விட்டால் இது போல மனசஞ்சலம் கொள்வது இயல்பு தான்...T.N.Balasubramanian wrote:yiniyavan wrote:இதயம் இளகும் அன்பென பாச மழை பொழிந்து திக்குமுக்காட வைத்துவிட்டார்
தயாரான நிலையில் விருந்து இருந்தும் ,
அதை மறுத்த விருந்தைக் கண்டு ,
சரியான அளவில் நான் அழுத்தம் கொடுக்கவில்லையோ
என சந்தேகமும் உண்டு எனக்கு .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நெனச்சேன்......!T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193699விமந்தனி wrote:உங்கள் நேர்காணல் அனுபவமும் ஐயா!
அதென்ன 'நமது பானம்' ? என்னதது..? புதுசா இருக்கே...!
மெய் பாதி, பொய் பாதி என்றாலும் , நீங்கள் விவரித்திருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் விரியும் போது மெய்யாகவே ரசிக்க முடிகிறது.- இப்பல்லாம் அது தான் ஸ்டைலு போல....../யினியவன் : அய்யா , வீட்டிலே இருக்கீங்களா ? பார்க்க வரலாமா ?
நான் : வாங்க வாங்க , எப்போ வரீங்க ? landline லே கூப்பிட்டு விட்டு வீட்டுலே இருக்கீங்களா கேட்ட முதல் ஆள் நீங்கதான் !//
ந மது பானம் தண்ணிதான் ,
தண்ணி இல்லாத பானம் உண்டா உலகிலே ?
ரமணியன்
- Sponsored content
Page 6 of 18 • 1 ... 5, 6, 7 ... 12 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 18