புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லைத் தமிழர் நேர்காணல்
Page 13 of 18 •
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
நெல்லைத் தமிழர் நேர்காணல்
சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால்
திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன்
யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.
தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது
ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில்
நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும்
திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்?
தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:
நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம்
இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.
இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால்
நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote:ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....
அச்சச்சோ நிறைய தண்ணிய குடிச்சிட்டீங்களே இப்ப காப்பி குடிக்க இடம் இருக்காதேன்னு சொல்லியும் சமாளிக்க உதவுமே உங்களுக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:உங்க காமடிக்கு அளவே இல்லைkrishnaamma wrote:யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் சொல்லிட்டேன்.krishnaamma wrote:விமந்தனி wrote:இன்னும் ஓடும் பானு. ஐயா கேட்ட கேள்விக்கு நீங்க சரியான பதில் சொல்ற வரைக்கும்.ஜாஹீதாபானு wrote:இன்னும் ஓடுதா இந்தப்படம் ?????????
ஆமாம்...இன்னும் அந்த கேள்விக்கு பதில் வரலை நம் யாரிடமிருந்தும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாடா ராஜான்னு சொன்னது அவரோட சின்ன அத்தை - அவங்களே வருத்தப்படல, அம்மா நீங்க ஏன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:அண்ணனுக்கு இதெல்லாம் தெரியாது அக்கா , அவர் பாவம் . எனக்கு வாழக்கையில் எதாவது கஷ்டம் வந்தால் எங்க அண்ணன் இனியவனை நினைச்சுக்குவேன் அவ்வளவு தான் அதுக்கப்புறம் "ச்சே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று , மனம் நினைக்கும்" அது போல ஒரு ஞானி அவர்.விமந்தனி wrote:இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உங்கள் சிண்டு முடியும் அருந்தொண்டு வாழ்க!யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
நான் சொல்வது எல்லாம் சும்மா விளையாட்டுக்கு ஆமா தானே அண்ணா?!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குலுங்கி குலுங்கி சிரிக்கறதுக்கும் அளவே இல்லவிமந்தனி wrote:ராஜா wrote:உங்க காமடிக்கு அளவே இல்லைkrishnaamma wrote:யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:தன்னிறைவு பெற நினைப்பவர்கள் தண்ணி சாப்பிட்டுத்தான் ஆகணும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இல்ல நான் தெரியாம தான் கேக்கறேன்.. உங்க idea தான் என்ன?யினியவன் wrote:குலுங்கி குலுங்கி சிரிக்கறதுக்கும் அளவே இல்லவிமந்தனி wrote:ராஜா wrote:உங்க காமடிக்கு அளவே இல்லைkrishnaamma wrote:யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே
அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐடியா செல்லுலருக்கு மாறுவது தான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியே செய்யுங்க...!
.
.
.
.
இப்ப போன் அவுட் ஆப் சார்ஜ். நாளை பார்ப்போம்.
.
.
.
.
இப்ப போன் அவுட் ஆப் சார்ஜ். நாளை பார்ப்போம்.
- Sponsored content
Page 13 of 18 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 18