புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விராலிமலை வீரலட்சுமி
Page 9 of 15 •
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
விராலிமலை வீரலட்சுமி
இவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை;
ஏன்னா எனக்கே இப்பதான தெரியும்
வீரலட்சுமின்னு தான் நெனச்சேன் ஆனா பாருங்க இவங்க செண்டிமெண்ட் ஷென்பகமா இருக்காங்க. ஆ ஊன்னா கண்ணுல நீர் கோர்க்குது சாரி கண்ணு வேர்க்குது இவங்களுக்கு. நெகிழச் செய்யும் அன்பு சும்மா அருவியா ஊத்துது - நனைஞ்சு நனைஞ்சு நமக்கு ஜலதோஷம் பிடிச்சு ஒரே அச்சு அச்சு தான் போங்க
சென்னை சாலைகளில் ஒரு ஸ்கூட்டிய வச்சுகிட்டு இவங்க பண்ணுற அலம்பல் ரொம்பவே ஓவர் தான். இதுல ஹெல்மெட்டும் போடுறது இல்ல. இது வீரலட்சுமிக்கு அடையாளமா இல்ல முட்டாள்தனத்தின் அடையாளமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா சொல்லிட்டேன்.
இன்னொரு செய்தியும் உண்டு - செம ஷாக்கிங் - இவங்க கன்னடத்து பைங்கிளி வழி வந்தவங்க அதாகப்பட்டது அம்மணி தமிழை வாழ வைக்க கெளம்பி வந்திருக்காங்க.
இன்னும் எவ்ளோ பேர் தான் அவங்க ஊர்ல இருந்து கெளம்பி வந்து நம்ம தலைல மொளகா அரைக்க போறாங்கன்னு தெரியல
ஆனா பாசக்கார பயபுள்ளைக்கு சரியான எடுத்துக்காட்டு நம்ம வீரலட்சுமி - அதுல இம்மியும் சந்தேகம் இல்ல. விராலிமலையில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ் பாசப் புயல் இவங்க.
உயிர் தமிழுக்கு ன்னு மாலை வேளைகளையும், வார விடுமுறைகளையும் தமிழ் சார்ந்த நிகழ்வுக்கென தன்னையே அர்பணித்து வலம் வருகிறார் அயராமல். வாழ்த்துகள் அவருக்கு - தொடரட்டும் இந்த அழகிய பயணத்தை.
மென்மேலும் சேவைகளை தொடர்ந்து செய்து தமிழை காப்பாத்தி அதோடு தன் தலையையும் பாதுகாப்புடன் காக்க தலைக் கவசத்தை அணிந்து சென்னையை வலம் வர அன்புடன் ஆணை பிறப்பிக்கிறோம் நம்ம வீரலட்சுமிக்கு.
யாராய் இருக்கும் இதுன்னு கேக்கணும் நீங்க, ஆனா அதை நீங்களே புரிஞ்சிக்குவீங்கன்னு நானும் சொல்லுவேன் ல
இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192967விமந்தனி wrote:அடுத்த நெல்லைத்தமிழர் ரிலீசுக்கு போயிருப்பார்.krishnaamma wrote:விமந்தனி wrote:ஐயாவுக்கு எங்க இனிஷியல் என்னன்னு தெரியலையாம் யினியவரே... கொஞ்சம் புரியற மாதிரி அவருக்கு சொல்லிடுங்கோ......T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:கட்டுரையாளருக்குத் தெரியாமலா? ......சும்மா , நம்மை கடுப்பெத்துகிறார் .......வீர லட்சுமியே சொல்லணும் என்று எதிர் பார்க்கிறார்விமந்தனி wrote:ஒருவேளை... நம்ம ராஜாவுக்கு தெரியுமோ....? அது தெரிஞ்சி தான் ஆளு எஸ்சா?
யினியவன், என்ன சுமதிகள் ,இவர்கள் !
ரமணியன்
அதுதானே?..சொல்லிடுங்கோ இனியவன்............ஆமாம் இன்று காலை முதல் ஆளைக் காணுமே?
ரிலீஸ் ஏற்பாடுகளாய் இருக்கும், ரிலீஸ் இங்க வந்து தானே பண்ணனும்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192969ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
ம்ம்.. புரியலையே ராஜா.......( என்ன எனக்கு இந்த வாரம் ஒண்ணுமே புரியலை )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வீட்டுக்கு மருமகன் வந்தா மாமியார் ஸ்வீட் கொடுக்க மாட்டாங்களா....? அதைத்தான் சொன்னேன். குடுக்கற ஸ்வீட்ட எடுத்துட்டு நேரா இங்க தான் வருவார்.....krishnaamma wrote:நெல்லையா? திருச்சி இல்லையா? ..........விமந்தனி wrote:பொறுமையா இருங்க பானு. எங்கே போயிடப்போறார்? இருட்டுக்கடை அல்வாவோட திரும்பி வருவார்.ஜாஹீதாபானு wrote:ஏன்ஓடுறிங்க ஐயா உங்களைப் பற்றி அறிய ஆவலா இருக்கிறேன் ....T.N.Balasubramanian wrote:yiniyavan wrote:இதோடு இன்னொரு கதையும் இருக்கு அது அப்புறம் - நெல்லை தமிழரை பற்றி புன்னகை
நெல்லைத் தமிழரா ????
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா..ஹா... okok .........ஏன் இங்கே கொண்டு வருவார் ஐயாவுக்கு ஸ்வீட் ஆகாதா?................
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192943விமந்தனி wrote:ஹா... ஹா... ஹா.... பின்னே என்ன பானு.? உங்க அண்ணா தான் தெளிவா சொல்லிட்டாரே... அப்புறமும் செந்திலுக்கு புரியலையாம்.....ஜாஹீதாபானு wrote:அக்காவிமந்தனி wrote:அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?யினியவன் wrote:தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில்K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........
கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....
அக்கா .....
நான் ஈகரையில் ஆதியிலிருந்து இருந்திருந்தால் நன்றாக புரிந்திருக்கும் பாதியில் வந்தவன் தானே அது தான் டியூப்லைட் ஆகிவிட்டேன் . இப்பொழுது லைட் நன்றாக பிடித்து கொண்டது
எனக்கும் தெரிஞ்சு போச்சே ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192979K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192943விமந்தனி wrote:ஹா... ஹா... ஹா.... பின்னே என்ன பானு.? உங்க அண்ணா தான் தெளிவா சொல்லிட்டாரே... அப்புறமும் செந்திலுக்கு புரியலையாம்.....ஜாஹீதாபானு wrote:அக்காவிமந்தனி wrote:அதானே..... தெரிஞ்சா அவரு தான் சொல்ல மாட்டாராமே...... திரும்ப திரும்ப அதையே கேட்டா எப்படி செந்தில்?யினியவன் wrote:தெரிஞ்சா சொல்ல மாட்டனா செந்தில்K.Senthil kumar wrote:முடியல....... புரியல ..........
கொன்னது போதும் வீரலட்சிமியின் விவரத்துக்கு வாங்க ....
அக்கா .....
நான் ஈகரையில் ஆதியிலிருந்து இருந்திருந்தால் நன்றாக புரிந்திருக்கும் பாதியில் வந்தவன் தானே அது தான் டியூப்லைட் ஆகிவிட்டேன் . இப்பொழுது லைட் நன்றாக பிடித்து கொண்டது
எனக்கும் தெரிஞ்சு போச்சே ...
ஆஹா...கற்பூரம் ஐயா நீர்.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1192981krishnaamma wrote:செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி
அடுத்து சந்திரமுகியும் கட்டத்துக்குள் வந்துவிட்டார் அம்மா...
இருக்கும்.....ஆனால் .....இருக்காதுன்னு ...சொல்லிடுவாங்களே....
அப்புறம் நான் மறுபடியும்
மெய்பொருள் காண்பது அறிவு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேற உதாரணமே கிடைக்கல.......????ராஜா wrote:விமந்தனி wrote:ஹை.... சந்திரமுகி யாருன்னு தெரியலையாம்........ சக்சஸ்...!யினியவன் wrote:
இந்தப் படமே இன்னும் முடியல, புரியலையாம் இதுல நீங்க அடுத்த படத்துக்கு லீட் கொடுக்கறீங்களே - ஞாயமா இது?
சரி சந்திரமுகி யாரு?
ஹை .... ஒரு எலி வீட்டு அடுப்பங்கரையில் இருந்து மசால்வடையை தூக்கிவந்து பாதுகாப்பா இருக்கோம்னு நினைசுகிட்டு எலிப்பொறிக்குள் வைத்து சாப்பிட்டுச்சாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192986K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192981krishnaamma wrote:செந்தில், நீங்க வந்து தலையை பிச்சுக்கப் போறீங்கன்னு தப்பா நினைத்துவிட்டேன்................சாரி
அடுத்து சந்திரமுகியும் கட்டத்துக்குள் வந்துவிட்டார் அம்மா...
இருக்கும்.....ஆனால் .....இருக்காதுன்னு ...சொல்லிடுவாங்களே....
அப்புறம் நான் மறுபடியும்
உங்களுக்குத் தெரிந்து விட்டதா?...யார் செந்தில்?
- Sponsored content
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 15